tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1392414727635972233..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஆப்ரேஷன் எண்டபி - 1Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4124851649559297522010-03-11T22:04:45.725+05:302010-03-11T22:04:45.725+05:30மேடம் நான் சென்னைக்கு இன்னும் 2 weeks ல வரேன்.. ஏன...மேடம் நான் சென்னைக்கு இன்னும் 2 weeks ல வரேன்.. ஏன் இப்படி பயமுறுத்துறீங்க?Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4093550970112276662010-03-11T15:04:00.053+05:302010-03-11T15:04:00.053+05:30நன்றி உழவன் (ஆக்ஷன்ங்க).
நன்றி விக்கி.
நன்றி சங்க...நன்றி உழவன் (ஆக்ஷன்ங்க).

நன்றி விக்கி.
நன்றி சங்கவி.
நன்றி ரகு.
நன்றி சின்ன அம்மிணி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17378597924575978112010-03-11T08:11:45.026+05:302010-03-11T08:11:45.026+05:30நல்லா இருக்கு.
Air Crash Investigations னு இங்க ப...நல்லா இருக்கு.
Air Crash Investigations னு இங்க போடுவாங்க . அது மாதிரி நல்லா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3626193663139361562010-03-10T23:23:05.284+05:302010-03-10T23:23:05.284+05:30தலைப்பு பாத்தவுடனே, காமெடி தொடர்னு நினைச்சுட்ட...தலைப்பு பாத்தவுடனே, காமெடி தொடர்னு நினைச்சுட்டேன்

//ஏர் இந்தியா விமானத்தில் சௌகார் ஜானகி போன்ற ஏர் ஹோஸ்டஸ்//
ஐயைய, அப்போ ஏர் இந்தியால போறது வேஸ்ட்டா?

சஸ்பென்ஸா முடிச்சிருக்கிங்க, வெயிட்டிங் ஃபார் வெள்ளிக்கிழமை:)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-79477940435692885272010-03-10T20:16:49.178+05:302010-03-10T20:16:49.178+05:30நல்லா இருக்குங்க....நல்லா இருக்குங்க....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2720321862084302112010-03-10T18:22:32.180+05:302010-03-10T18:22:32.180+05:30ஹேய், நீங்க ஹிஸ்டரி டீச்சராகியிருக்கலாம் வித்யா. இ...ஹேய், நீங்க ஹிஸ்டரி டீச்சராகியிருக்கலாம் வித்யா. இந்த மாதிரி மேட்டரெல்லாம் தள்ளி நின்னு பாத்துக்கிட்டுருக்குற என்னையே ஆழ்ந்து படிக்க வெச்சுட்டீங்க. நல்லா சொல்லிருக்கீங்க கதை.

அடுத்த பார்ட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10799785663149727672010-03-10T17:16:32.867+05:302010-03-10T17:16:32.867+05:30அடடா.. என்னங்க இப்படி சீரியல் மாதிரி தொடரும்.. போட...அடடா.. என்னங்க இப்படி சீரியல் மாதிரி தொடரும்.. போட்டுட்டீங்க..
சீரியல் மாதிரி இதுவும் அழுவாச்சி கதையா? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83236166174987889962010-03-10T15:16:51.655+05:302010-03-10T15:16:51.655+05:30நன்றி எறும்பு (இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு...நன்றி எறும்பு (இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த சில படங்களின் காட்சிகளைப் பார்த்தேன்).

நன்றி விஜய் (ஏன் இந்தக் கொலவெறி??).

நன்றி முத்துலெட்சுமி (வெள்ளிகிழமை அடுத்த ரிலீஸ்).

நன்றி தாரணி பிரியா.
நன்றி அமைச்சர்.
நன்றி ஆண்டாள்.
நன்றி சித்ரா.

நன்றி கேவிஆர் (அப்பா சொன்னபிறகு இடிஅமினைப் பற்றி தெரிந்து கொள்ள படித்தது ச.ந.கண்ணன் அவர்களின் புத்தகம். இது வரலாற்று சம்பவம் தான். தொகுக்க உதவிய புத்தகங்களையும், இணைய தள முகவரிகளையும் கடைசி பாகத்தில் பகிர்ந்துகொள்கிறேன்).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1748391599696701272010-03-10T13:25:31.034+05:302010-03-10T13:25:31.034+05:30இந்தத் தொடருக்கும் கண்ணனின் இடிஅமீன் புத்தகத்துக்க...இந்தத் தொடருக்கும் கண்ணனின் இடிஅமீன் புத்தகத்துக்கு எதாவது தொடர்பு இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50743777525583225732010-03-10T13:25:31.035+05:302010-03-10T13:25:31.035+05:30interesting topic.interesting topic.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-38689623064491311642010-03-10T13:22:21.207+05:302010-03-10T13:22:21.207+05:30சஸ்பென்ஸ் வேறயா? ரைட்டுசஸ்பென்ஸ் வேறயா? ரைட்டுandalhttps://www.blogger.com/profile/05809724449982914587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56713471805228320062010-03-10T12:51:12.573+05:302010-03-10T12:51:12.573+05:30//இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடு...//இஸ்ரேல் என்ன முடிவெடுத்தாங்க? பயணிகளின் கதி? அடுத்த பதிவில்.. //

ரொம்ப டெர்ரரா மிரட்ரின்களேமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3021518424921799312010-03-10T12:08:54.226+05:302010-03-10T12:08:54.226+05:30நல்லா இருக்குங்க. எனக்கு இது போல சம்பவங்களின் தொகு...நல்லா இருக்குங்க. எனக்கு இது போல சம்பவங்களின் தொகுப்பை படிக்க ரொம்ப பிடிக்கும் சீக்கிரம் தொடருங்க.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67833878882981170772010-03-10T10:48:33.406+05:302010-03-10T10:48:33.406+05:30அடுத்த பதிவு எப்ப ? :)அடுத்த பதிவு எப்ப ? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12895339254031974902010-03-10T10:18:49.058+05:302010-03-10T10:18:49.058+05:30இந்தப் படத்தைப் பற்றி இட்லி வடையில் சமீபத்தில் எழு...இந்தப் படத்தைப் பற்றி இட்லி வடையில் சமீபத்தில் எழுதியிருந்தார்கள். நீங்களும் எழுதறீங்க. நீங்க தான் இட்லி வடையா? :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8342113425069439762010-03-10T09:55:23.267+05:302010-03-10T09:55:23.267+05:30Check you tube videos about plane hijacks.. you ca...Check you tube videos about plane hijacks.. you can find a lot with visual details..எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.com