tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1763590043390058343..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வலையப்பட்டி தவிலேVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63438849379079486432010-11-15T12:12:51.110+05:302010-11-15T12:12:51.110+05:30I dont know how I missed reading this post. Naresh...I dont know how I missed reading this post. Naresh Aiyer is one of my most favourite singer currently. Particularly cant change my ring tone from "Munbae vaa" for the past 3 years. Cant hear a better song than this after that film released.

Liked your humour in this article.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-68616745345591664972010-02-27T14:53:09.100+05:302010-02-27T14:53:09.100+05:30பாவம் இவருக்கு நல்ல பாடல்கள் அமைந்த அளவுக்கு ஹீரோக...பாவம் இவருக்கு நல்ல பாடல்கள் அமைந்த அளவுக்கு ஹீரோக்களோ, பிக்சரைஸேஷனோ அமையல [விஜய், அஜித், எஸ்.ஜே.எஸ் ரசிகர்கள் மன்னிக்க]

கொஞ்சம் தேறி வர்றப் பாட்டு “கும்மியடி”. ”முன் தினம்” பாட்டு கேக்க நல்லா இருந்தாலும், பார்க்க படு மொக்கை.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62933528031850366882010-02-27T12:11:49.539+05:302010-02-27T12:11:49.539+05:30"பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில்..."பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் வரும் "காதல் கொஞ்சம்", "கரு கரு விழிகளால்" பாடல்களிலும் அசத்தியிருப்பார்

//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன் படத்தில் வரும்//

அவர விடமாட்டிங்க போலருக்கே:))Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72561689005652841002010-02-27T12:02:11.802+05:302010-02-27T12:02:11.802+05:30நரேஷ் ஐயர் எனக்கும் பிடித்த பின்னணி பாடகர்களில் ஒர...நரேஷ் ஐயர் எனக்கும் பிடித்த பின்னணி பாடகர்களில் ஒருவர்...

இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “முன்பே வா”..

//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன்//

ஆஹா... இந்த பதிவுல கூட ஒண்டிப்புலிய விடலியா.... அய்யோ... அய்யோ....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44694900835612769832010-02-27T10:39:45.768+05:302010-02-27T10:39:45.768+05:30நன்றி சித்ரா.
நன்றி விதூஷ்.
நன்றி இராமசாமி.
நன்றி ...நன்றி சித்ரா.
நன்றி விதூஷ்.
நன்றி இராமசாமி.
நன்றி சங்கர்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45367912950020919792010-02-27T10:00:52.754+05:302010-02-27T10:00:52.754+05:30திறமையான ஆள்தான் போங்க அருமையாக எழுதி இருக்கீங்க ...திறமையான ஆள்தான் போங்க அருமையாக எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு வாழ்த்துகள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1059278184463971992010-02-26T16:59:37.161+05:302010-02-26T16:59:37.161+05:30பகிர்விற்கு நன்றி.பகிர்விற்கு நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69685381664884640192010-02-26T15:54:28.959+05:302010-02-26T15:54:28.959+05:30:) ஒண்டிப்புலியின் பாட்டு, வீடியோ இருட்டடிப்பு செய...:) ஒண்டிப்புலியின் பாட்டு, வீடியோ இருட்டடிப்பு செய்து விட்டு, இப்போதான் கேக்குறேன்.. நல்லாத்தான் இருக்கு.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57271311156928243712010-02-26T12:09:08.278+05:302010-02-26T12:09:08.278+05:30வாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யாவாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யாChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-28309700000567408352010-02-26T12:00:23.019+05:302010-02-26T12:00:23.019+05:30நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி அம்மிணி.
நன்...நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி அம்மிணி.
நன்றி அமைச்சர்.
நன்றி கலா அக்கா.

நன்றி விக்கி (ரெண்டு பேர் இம்சையும் முடியல)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32867825980065688382010-02-26T11:35:30.982+05:302010-02-26T11:35:30.982+05:30நல்ல பதிவு வித்யா.
என்ன, எல்லா இடத்துலேயும் ’தல’ ...நல்ல பதிவு வித்யா.

என்ன, எல்லா இடத்துலேயும் ’தல’ தல அதிகம் அடிபடுது. சிட்டிசன் பார்த்த நியாபகம் இன்னும் போகலையா... ;)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54073029082003938462010-02-26T10:40:11.618+05:302010-02-26T10:40:11.618+05:30ஆமாம் வித்யா,
ஷோக்களில், இண்டர்வியூக்களில் கோனங்க...ஆமாம் வித்யா,

ஷோக்களில், இண்டர்வியூக்களில் கோனங்கித்தனமில்லாமல் அழகாக பேசுகிறார். முன் தினம் பார்த்தேனே தமிழில் எத்தனை அழகோ அத்தனை அழகாக மொன்ன கனிபிச்சாவேன்ன்னு தெலுங்கிலும் உருகுகிறார்.

எனக்கும் இவரது குரல் பிடித்திருக்கிறது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33084453626420471762010-02-26T10:33:04.229+05:302010-02-26T10:33:04.229+05:30மேடம் உங்களுக்கு ஹிந்தி எல்லாம் தெரியுமா???!!!!!!!...மேடம் உங்களுக்கு ஹிந்தி எல்லாம் தெரியுமா???!!!!!!!!!! (இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா), அப்புறம்
என்ன அருமையான மெலோடீஸ் பாட்டு எல்லாம் நீங்க ரசிகிரிங்க சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் ( போதுமா கொஞ்சம் ஓவரா தெரியல ). ஆமா எவ்ளோ துட்டு வாங்கினிங்க ? (எல்லாம் சும்மா டமாசு)மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25743788602466428712010-02-26T10:24:17.848+05:302010-02-26T10:24:17.848+05:30i naanthaan first iru padichuttu marupadiyum varre...i naanthaan first iru padichuttu marupadiyum varrenமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60267662790723736132010-02-26T10:08:46.604+05:302010-02-26T10:08:46.604+05:30இவர் பாடின கும்மியடி - சில்லுனு ஒரு காதல் எனக்கும்...இவர் பாடின கும்மியடி - சில்லுனு ஒரு காதல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். சில பாடல்கள் இப்பதான் கேள்விப்படறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14663994366426326322010-02-26T09:41:20.223+05:302010-02-26T09:41:20.223+05:30அவர் படும் போது ஒரு புன்னகை அவர் முகத்தில் இருக்கு...அவர் படும் போது ஒரு புன்னகை அவர் முகத்தில் இருக்குமே... அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.. அவரை பற்றி அழகாக எழுதி இருக்கீங்க.

//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன்//
கார்க்கி எங்க? எங்க?

//திரும்பவும் தலக்கு வருவோம்//
GrrrrrrrrrrrrrRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-26652436054768105192010-02-26T09:38:01.846+05:302010-02-26T09:38:01.846+05:30வாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யாவாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com