tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1936215536308848422..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: Mainland ChinaVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58744573928956662872012-05-02T01:19:38.796+05:302012-05-02T01:19:38.796+05:30Is that the spring roll in the photo?Is that the spring roll in the photo?Ananthhttps://www.blogger.com/profile/15847783441617127394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82674575333452348772012-03-09T09:17:07.718+05:302012-03-09T09:17:07.718+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67928932008986605812011-03-27T01:58:49.129+05:302011-03-27T01:58:49.129+05:30நண்டு ரத்தம், நட்டுவக்காளி பொரியல்லாம் கிடைக்குதுங...நண்டு ரத்தம், நட்டுவக்காளி பொரியல்லாம் கிடைக்குதுங்களா? :)))vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-68905661548932432072011-03-23T11:34:36.242+05:302011-03-23T11:34:36.242+05:30//அமுதா கிருஷ்ணா said...
பார்க்க நல்லாயிருக்க...//அமுதா கிருஷ்ணா said...

பார்க்க நல்லாயிருக்கும் போல..//
ரிப்பீட்... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85292570264468725642011-03-23T07:11:59.721+05:302011-03-23T07:11:59.721+05:30சைனீசுன்னா, காரம், மசாலா எல்லாம் இல்லாமல் தான் இரு...சைனீசுன்னா, காரம், மசாலா எல்லாம் இல்லாமல் தான் இருக்கும். அதனால தான் அது சைனீஸ். அடிக்கடி சாப்பிட பிடிக்காது. ஆனால், சைனீசை சைனீசாகப் பார்த்தால் நல்லாத் தான் இருக்கும். நம்ம இந்தியர் இலங்கையர்களுக்கு அவ்வளவு பிடிக்காத காரணம் சப்பென்று இருக்கிறது என்பார்கள். அப்படி இருப்பதால் தான் அது சைனீஸ். காரம், மசாலா எல்லாம் இருந்தால் ஃப்யூஷன். But 1700is too muchAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66822357965320757202011-03-22T21:33:30.295+05:302011-03-22T21:33:30.295+05:30நன்றி மோகன் குமார் (அதுக்கு ட்ரீட் கிடையாதா?).
நன...நன்றி மோகன் குமார் (அதுக்கு ட்ரீட் கிடையாதா?).

நன்றி அமுதாக்கா.
நன்றி கருண்.
நன்றி குமார்.

நன்றி துளசி மேடம் (அதே. ரொம்ப சுமாரான உணவுதான்)

நன்றி விஜய் (ஒரு வேளை சென்னைல தான் இப்படியோ).

நன்றி ரகு (Wang's Kitchen Wonton என்ற பெயரில் இயங்குகிறது. பெயர் மட்டும் தான் மாறியிருக்கு. White pepper is a good choice for chinese. Dim sums are too good here).

நன்றி சங்கரி மேடம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-87905189193885214022011-03-22T18:05:23.109+05:302011-03-22T18:05:23.109+05:30TOO MUCH ......VERY COSTLY VIDHYA. ANYWAY THANKS F...TOO MUCH ......VERY COSTLY VIDHYA. ANYWAY THANKS FOR SHARING.PHOTOS ARE SUPER.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-75947191707424843332011-03-22T17:28:13.949+05:302011-03-22T17:28:13.949+05:30நாங்கள் டீமோடு டிசம்பர் 30 லஞ்சுக்கு சென்றோம். ப்ஃ...நாங்கள் டீமோடு டிசம்பர் 30 லஞ்சுக்கு சென்றோம். ப்ஃபே.

ஸ்டார்ட்டரிலேயே பலரும் திருப்தி அடைந்துவிட்டார்கள். மெய்ன் கோர்ஸ் நான் வெஜ்ஜில் மட்டும் ஓகே ரகம். வெஜ்ஜில் ஒன்று கூட ஹுஹும்..

ஆம்பியன்ஸையும், திம்சும்மையும் மட்டும் நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம்.

ஒய்ட் பெப்பர்...மீண்டும் பரிந்துரைக்கிறீர்கள். ஒரு நாள் போகணும்..

FYI - வேளச்சேரி - தரமணி 100 அடி ரோடில் இருந்த Wangs Kitchenஐ Wonton என்று மாற்றியிருக்கிறார்கள். வெறும் பெயர் மாற்றமா இல்லை ரெஸ்டாரண்ட்டே மாறியிருக்கிறதா என தெரியவில்லை. இதையும் ஒரு வாய் பார்க்கவேண்டும் :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49055113579043801792011-03-22T15:19:25.890+05:302011-03-22T15:19:25.890+05:30பெங்களூர் Mainland China இரண்டு தடவை போயிருக்கேன்....பெங்களூர் Mainland China இரண்டு தடவை போயிருக்கேன். அங்கே சாப்பிட்டதை நினைத்தால் இன்னும் நாக்கில் எச்சில் ஊருகிறது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2280520819078419252011-03-22T12:01:07.327+05:302011-03-22T12:01:07.327+05:30ஒருமுறை அங்கே பகல் லஞ்சுக்குப் போனோம். பஃபே.
எனக்...ஒருமுறை அங்கே பகல் லஞ்சுக்குப் போனோம். பஃபே.

எனக்கென்னமோ எல்லாம் சுமாராத்தான் இருந்துச்சு. அணணன் மகளும் அவள் கணவரும் அப்படி ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டாங்க.

டிஸர்ட் செலக்ஷன் ரொம்பவே சுமார்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63020851193947304242011-03-22T11:54:40.943+05:302011-03-22T11:54:40.943+05:30விலையை கேட்டா மயக்கம் வருது.........விலையை கேட்டா மயக்கம் வருது.........'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54438025586496201902011-03-22T11:42:20.307+05:302011-03-22T11:42:20.307+05:30இவ்ளோ விலையில ஒரு உணவா?இவ்ளோ விலையில ஒரு உணவா?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52174685386953497062011-03-22T10:40:28.946+05:302011-03-22T10:40:28.946+05:30பார்க்க நல்லாயிருக்கும் போல..பார்க்க நல்லாயிருக்கும் போல..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32613794893406396872011-03-22T10:06:57.733+05:302011-03-22T10:06:57.733+05:30விலையை கேட்டா மயக்கம் வருது. காப்பாற்றியதற்கு நன்ற...விலையை கேட்டா மயக்கம் வருது. காப்பாற்றியதற்கு நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com