tag:blogger.com,1999:blog-4025241944499324087.post3742210017846119576..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: போச்சுடா...Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25688741449396695812010-06-15T13:25:56.546+05:302010-06-15T13:25:56.546+05:30வீடு மாத்தற கொடுமை இருக்கே.. ஹும்ம்!
அப்பதான் ந...வீடு மாத்தற கொடுமை இருக்கே.. ஹும்ம்!

அப்பதான் நாம விரும்பி சேர்த்த குப்பைகள் தெரியும். :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85130410099640179122010-06-14T16:07:07.711+05:302010-06-14T16:07:07.711+05:30Vidya, I could recognise you after reading your po...Vidya, I could recognise you after reading your post on college.. Im Naveen from CSE dept.

Nice to meet you in Blog world!நவீன்https://www.blogger.com/profile/02300801820840719784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25151061037432510582010-06-14T15:08:04.181+05:302010-06-14T15:08:04.181+05:30//ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும்.. //...//ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும்.. //

வாழ்த்துக்கள் வித்யா.

அருமையான கதம்பம்,சுவாரஸ்யமா எழுதுறீங்க.நவீன்https://www.blogger.com/profile/02300801820840719784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71719959223867914312010-06-10T10:50:47.327+05:302010-06-10T10:50:47.327+05:30நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தராசு....நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தராசு.
நன்றி தங்கமணி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12106522792347674832010-06-09T19:56:39.362+05:302010-06-09T19:56:39.362+05:30பொலம்பலை கூட சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க....சூப்பர...பொலம்பலை கூட சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க....சூப்பர்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39467394874573976202010-06-09T17:45:33.393+05:302010-06-09T17:45:33.393+05:30வெல்கம் பேக்.வெல்கம் பேக்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56530544008410073842010-06-09T16:21:57.517+05:302010-06-09T16:21:57.517+05:30ஆமாங்க, வீடு மாத்துற மாதிரி பேஜார் எதுவும் இல்லீங்...ஆமாங்க, வீடு மாத்துற மாதிரி பேஜார் எதுவும் இல்லீங்க!!

ஆனா, பத்தே மாசத்துல அடுத்த வீடு மாறுற அளவு பொறுமையா உங்களுக்கு??!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18643489747238505892010-06-09T14:15:02.631+05:302010-06-09T14:15:02.631+05:30அடிக்கடி வீடு மாறுவது ரொம்ப கஷ்டம்ங்க. சொந்த வீடு ...அடிக்கடி வீடு மாறுவது ரொம்ப கஷ்டம்ங்க. சொந்த வீடு ஒண்ணு வேலைக்கு பக்கத்துல வாங்குங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77441079018506206222010-06-09T12:50:09.276+05:302010-06-09T12:50:09.276+05:30நன்றி தாரணி பிரியா.
நன்றி மோகன் குமார்.
நன்றி காவே...நன்றி தாரணி பிரியா.
நன்றி மோகன் குமார்.
நன்றி காவேரி கணேஷ்.
நன்றி மணிகண்டன்.
நன்றி டீச்சர்.
நன்றி விக்கி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32327690331174738872010-06-09T12:03:32.067+05:302010-06-09T12:03:32.067+05:30புது வீடு எப்படி இருக்கு வித்யா... வெல்கம் பேக்.
...புது வீடு எப்படி இருக்கு வித்யா... வெல்கம் பேக்.

இங்கே சர்வீஸில் பெஸ்ட் என சொல்லப்படும் ஒரே ப்ராட்பேண்ட் ஏர்டெல். ஆனா பில்லு எக்குத் தப்பா வருது. பார்த்துக்கோங்க.

அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க.

வாவ், கொட்டிக்குற பதிவாப் போட்டு நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கப் போறீங்க..

பாவம் சஞ்சய், ரொம்ப பயமுறுத்தி வெச்சிருக்கீங்க. :)

லீவ் முடிஞ்ச பையனுக்கும், அம்மாவுக்கும் வாழ்த்துகள். இனியாவது பையன் சமத்தா ஸ்கூல் போற மாதிரி அம்மாவும் பதிவெழுத வரணும். இல்லைன்னா சஞ்சய் ஹோம் வொர்க் எழுதாம ஸ்ட்ரைக்கில் இறங்குவார் என அவரது ரசிகர் மன்றம் தெரிவிக்கிறது.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63404814608847712282010-06-09T12:01:58.392+05:302010-06-09T12:01:58.392+05:30வெற்றிகரமா வீடு மாத்துனதுக்கு வாழ்த்து(க்)கள்.
நா...வெற்றிகரமா வீடு மாத்துனதுக்கு வாழ்த்து(க்)கள்.

நானும் நாடு மாத்தி, மாநிலம் மாத்தின்னு அல்லாடிக்கிட்டு இருக்கேன்.

பையன் படம் சூப்பர்!

நல்ல பள்ளிக்கூடம் கிடைக்கணுமுன்னு ஆசிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37758088832466459642010-06-09T12:00:54.884+05:302010-06-09T12:00:54.884+05:30பையன் கலக்கலா இருக்கான் ! உங்களுக்கு பதிவு எழுத கன...பையன் கலக்கலா இருக்கான் ! உங்களுக்கு பதிவு எழுத கன்டென்ட் கிடைக்கனம்ன்னு வீடு மாற்றமா ? :)-நல்லவேளையா கொஞ்ச நாள் பிரேக்ல போயிருந்தீங்க :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52700243250853178932010-06-09T10:59:04.195+05:302010-06-09T10:59:04.195+05:30முதல் முறையாக உங்கள் பதிவு படிக்கிறேன் , நல்ல எழுத...முதல் முறையாக உங்கள் பதிவு படிக்கிறேன் , நல்ல எழுத்து நடை, வாழ்த்துக்கள்:Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80373283300000960412010-06-09T10:38:17.714+05:302010-06-09T10:38:17.714+05:30சுவாரஸ்யமா எழுதிருக்கீங்கசுவாரஸ்யமா எழுதிருக்கீங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80806222495170239992010-06-09T10:30:49.788+05:302010-06-09T10:30:49.788+05:30சேம் பிளட் போன வாரம் வீடு மாத்திட்டு இன்னும் சாமான...சேம் பிளட் போன வாரம் வீடு மாத்திட்டு இன்னும் சாமான் அடுக்கி வெச்சுக்கிட்டெ இருக்கேன் :(

நெட்கனெக்சனும் சேம் பிளட். ரிலையன்ஸ் டேட்டா கார்டு வெச்சு இப்ப நெட்டிங்க :)

அஞ்சு வருச சீனியரா வாழ்த்துகள் மேடம் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17934570883575499172010-06-09T10:29:49.501+05:302010-06-09T10:29:49.501+05:30நன்றி சித்ரா.
நன்றி மயில்.
நன்றி குணா.
நன்றி சிவா....நன்றி சித்ரா.
நன்றி மயில்.
நன்றி குணா.
நன்றி சிவா.

நன்றி டிவிஆர் சார் (தனிப் பதிவே வருது)

நன்றி கரிஷ்னா.
நன்றி கேபிள்.
நன்றி விதூஷ்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37966670647450155042010-06-09T10:28:15.861+05:302010-06-09T10:28:15.861+05:30நன்றி அமுதா.
நன்றி மோகன்.
நன்றி ஜெய்லானி.
நன்றி கா...நன்றி அமுதா.
நன்றி மோகன்.
நன்றி ஜெய்லானி.
நன்றி கார்த்திக்.

நன்றி விஜய் (காரம் ஜாஸ்தின்னு நண்பர்கள் சொன்னதால தான் கண்டிப்பா போகனும்ன்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5992704212430322042010-06-09T10:19:13.931+05:302010-06-09T10:19:13.931+05:30வருக வருகவென வரவேற்கிறேன். நலமா, செட்டில் ஆயாச்சா?...வருக வருகவென வரவேற்கிறேன். நலமா, செட்டில் ஆயாச்சா?Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5663803317489871372010-06-09T09:09:27.183+05:302010-06-09T09:09:27.183+05:30புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். நிஜமாவே வீடு மாத்து...புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். நிஜமாவே வீடு மாத்துறது..ஒரு இம்சையே.. சமீபத்தில் தான் நான் மாற்றினேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86886827570455252522010-06-09T08:54:47.998+05:302010-06-09T08:54:47.998+05:30welcome back :)welcome back :)karishnahttps://www.blogger.com/profile/03581715207318927050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9050786386947471372010-06-09T06:54:33.625+05:302010-06-09T06:54:33.625+05:30வேளச்சேரிலேயிருந்து எங்கே..அதைச் சொல்லலியே?வேளச்சேரிலேயிருந்து எங்கே..அதைச் சொல்லலியே?T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12910116271820434122010-06-08T23:49:53.832+05:302010-06-08T23:49:53.832+05:30கடைசி பத்தியை ரசித்தேன் ;)கடைசி பத்தியை ரசித்தேன் ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16507048405965185642010-06-08T23:49:53.833+05:302010-06-08T23:49:53.833+05:30Nice :)Nice :)Gunahttps://www.blogger.com/profile/08997497036024284048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18743914061629500692010-06-08T23:18:26.822+05:302010-06-08T23:18:26.822+05:30:)) வெல்கம் பேக் :):)) வெல்கம் பேக் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69706200362349029462010-06-08T22:44:06.058+05:302010-06-08T22:44:06.058+05:30சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அ...சில மாதங்களுக்கு முன் அப்பாவை வற்புறுத்தி சினிமா அழைத்துக்கொண்டு போனோம். முதன்முறையாக சென்னையில் படம் பார்க்கிறார். அப்பாவிற்கு சீட்டிங் ரொம்ப பிடித்திருந்தது. படத்தையும் கொஞ்சம் ரசித்தார். படம் முடிந்து வந்தபோது எல்லாத்தையும் ஓட்னாங்களே. முக்கியமா இரண்டு க்ளீஷேசை மறந்துட்டாங்க என்றார். என்ன என கேட்டதற்கு
1. ஹீரோ குங்குமம் வெச்சாலே ஹீரோயின் அவருடைய மனைவியாயிடறது.
2. சென்சார்ட்:)

......ha,ha,ha,ha,ha..... அசத்தல் கமென்ட்ஸ்.

......போட்டோவுல சூப்பர் pose - cute!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com