tag:blogger.com,1999:blog-4025241944499324087.post3869380841092627074..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: Karthik Calling KarthikVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49310313254798404632010-06-25T13:17:09.567+05:302010-06-25T13:17:09.567+05:30yes i too 100% agree the review i too watched the ...yes i too 100% agree the review i too watched the movie at alone in home with a headphone its really interesting.

and my one more suggestion if u wish/like [hope fully you might watched this] "perfume"

just feel the movie.

disky: you blog some what interesting yar!vinuhttps://www.blogger.com/profile/04299167574571262702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89654255169434897482010-06-11T17:20:01.933+05:302010-06-11T17:20:01.933+05:30நான் அடுத்தப் பதிவுல இந்தப் படம் பத்தி எழுத இருந்த...நான் அடுத்தப் பதிவுல இந்தப் படம் பத்தி எழுத இருந்தேன். என் தாட் உங்களுக்கு ஆப்போஸிட். படம் பார்த்து மண்டை காஞ்சு போய்ட்டேன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31618408498850583672010-06-11T11:06:15.350+05:302010-06-11T11:06:15.350+05:30தஞ்சை போகும் போது வாங்கிடுறேன் வித்யா ...
நல்லாயி...தஞ்சை போகும் போது வாங்கிடுறேன் வித்யா ...
நல்லாயில்லேன்னா பரவாயில்லை ...
ATM no தர்றேன் ...
முப்பது ரூபா அனுப்பிடுங்க ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62224840874516707622010-06-11T00:45:25.928+05:302010-06-11T00:45:25.928+05:30போன் பூத் படத்தை உல்டா அடிச்சுட்டாங்களோ?போன் பூத் படத்தை உல்டா அடிச்சுட்டாங்களோ?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3446304522342589162010-06-10T22:24:46.583+05:302010-06-10T22:24:46.583+05:30நன்றி கார்த்திக் (சப் டைட்டில் இல்லாமலேயே என் தோடா...நன்றி கார்த்திக் (சப் டைட்டில் இல்லாமலேயே என் தோடா தோடா ஹிந்திக்குப் புரிஞ்சிது).

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி ஜெய்லானி.
நன்றி விஜயஷங்கர்.
நன்றி அருண்.
நன்றி ரகு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39098752564607159812010-06-10T21:39:06.579+05:302010-06-10T21:39:06.579+05:30முதலில் டைட்டிலே படம் பார்க்க ஆர்வத்தை தூண்டி...முதலில் டைட்டிலே படம் பார்க்க ஆர்வத்தை தூண்டியது. ஆனா நிறைய பேர் படம் சுமார்னு சொன்னதால விட்டுட்டேன்.

ஜென்ரலா விமர்சனத்துல வறுத்தெடுத்துடுவீங்க...நீங்களே இந்த படத்தை பார்க்கச்சொல்லி பரிந்துரைக்கறது ஆச்சரியமாயிருக்கு. டிவிடிதான் ட்ரை பண்ணணும்...ஓவர் டூ பர்மா பஜார்Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60752832360804138382010-06-10T21:19:23.112+05:302010-06-10T21:19:23.112+05:30சூப்பர் படம் கூடவே அருமையான விமர்சனம் நன்றிசூப்பர் படம் கூடவே அருமையான விமர்சனம் நன்றிArun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7943165499492498292010-06-10T20:10:21.975+05:302010-06-10T20:10:21.975+05:30விமர்சனம் அருமை.விமர்சனம் அருமை.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66305736760013426362010-06-10T18:48:54.407+05:302010-06-10T18:48:54.407+05:30நல்ல கதைதான்..!!!நல்ல கதைதான்..!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21535940389063014372010-06-10T14:52:16.817+05:302010-06-10T14:52:16.817+05:30நீங்க நல்லா இருக்குங்கறீங்க. ஒரு சிலர் சுமார்னு சொ...நீங்க நல்லா இருக்குங்கறீங்க. ஒரு சிலர் சுமார்னு சொல்றாங்க. எப்படியும் பாக்கத்தான போறோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60308618427905476852010-06-10T12:37:50.842+05:302010-06-10T12:37:50.842+05:30Niraya per nalla padamnu sollraanga.
English sub-t...Niraya per nalla padamnu sollraanga.
English sub-titloda DVD kedachchaaa paakkalaamKarthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71440572899618534942010-06-10T11:36:33.052+05:302010-06-10T11:36:33.052+05:30நன்றி மோகன்குமார்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதா கிருஷ...நன்றி மோகன்குமார்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதா கிருஷ்ணா.
நன்றி டிவிஆர் சார்,

நன்றி விதூஷ்(ஹி ஹி நான் டாடா ஸ்கைல)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19458327619713237222010-06-10T11:28:09.154+05:302010-06-10T11:28:09.154+05:30பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்குல்ல. அதுவும், clima...பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்குல்ல. அதுவும், climax-சில் மறுபடி தொலைபேசி ஒலிக்குமே, அப்போது என்னையும் அறியாமல் திடுக்கிட்டுப் போனேன்.

ஏர்டெல் டிஷ் டிவி யில் பார்த்தது. :) //வாட்சோஎவர் /// :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4573299373030993092010-06-10T11:14:16.724+05:302010-06-10T11:14:16.724+05:30படத்தை பார்த்துட வேண்டியதுதான்படத்தை பார்த்துட வேண்டியதுதான்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59066334960506565472010-06-10T11:10:47.288+05:302010-06-10T11:10:47.288+05:30பார்க்க ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...பார்த்...பார்க்க ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...பார்த்துடலாம்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-137794407766049192010-06-10T11:10:47.289+05:302010-06-10T11:10:47.289+05:30sounds like a good movie. :-)sounds like a good movie. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31004722371757602312010-06-10T10:54:25.472+05:302010-06-10T10:54:25.472+05:30சுருக்கமான நல்ல விமர்சனம். தமிழில் இந்த மாதிரி வ...சுருக்கமான நல்ல விமர்சனம். தமிழில் இந்த மாதிரி வித்தியாச படங்கள் எப்போ வரும்?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com