tag:blogger.com,1999:blog-4025241944499324087.post3921031551190632272..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: பாணா காத்தாடிVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72800921619065829312010-08-13T17:03:02.664+05:302010-08-13T17:03:02.664+05:30// (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயடைச்சு போய்ட...// (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயடைச்சு போய்ட்டீங்களா).//

இது வேறயா.நல்லவேளை எங்க பதிவோட கடைசி பத்திய மட்டும் படிச்சுட்டு கமெண்ட் போட்டதை கண்டுபிடிச்சிடுவீங்கலோன்னு நினைச்சேன்.
:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-79702679127308898912010-08-11T23:04:12.335+05:302010-08-11T23:04:12.335+05:30படம் சொல்லும் நீதி?
படியில் பயணம் செய்யாதீர்கள்:))...படம் சொல்லும் நீதி?
படியில் பயணம் செய்யாதீர்கள்:)))))))//
இது என்னது?

ஆமா வித்யா, பாணா காத்தாடின்னா என்ன?விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60155077424284647142010-08-11T17:24:40.154+05:302010-08-11T17:24:40.154+05:30நன்றி விஜய்.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி ஆதி.
நன...நன்றி விஜய்.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி ஆதி.
நன்றி ரகு.

நன்றி சின்ன அம்மிணி (வெட்டியா இருந்தீங்கன்னா போங்க).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83051789623072741582010-08-11T17:24:33.857+05:302010-08-11T17:24:33.857+05:30நன்றி எறும்பு (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயட...நன்றி எறும்பு (சூப்பரா எழுதிருக்கறதப் படிச்சு வாயடைச்சு போய்ட்டீங்களா).

நன்றி தாரணி பிரியா.
நன்றி நான் ஆதவன்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி மோகன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-641410815815298352010-08-11T15:14:51.963+05:302010-08-11T15:14:51.963+05:30//டம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா...//டம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க//

படம் பாக்கலாம்கறீங்களா வேணம்கறீகளா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33449117914048592472010-08-11T15:11:45.326+05:302010-08-11T15:11:45.326+05:30சிடில பாக்கற ஐடியா கூட இல்லங்கசிடில பாக்கற ஐடியா கூட இல்லங்கRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48095555528256434182010-08-11T12:40:59.479+05:302010-08-11T12:40:59.479+05:30நம்புங்க.. டைடில் பிடிக்காமல் போனதுக்காக படம் பார்...நம்புங்க.. டைடில் பிடிக்காமல் போனதுக்காக படம் பார்க்கக்கூடாதுன்னு ரொம்ப ரேரா முடிவு பண்ணுவேன். அதில் இதுவும் ஒண்ணு.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1460849600323626852010-08-11T10:50:51.176+05:302010-08-11T10:50:51.176+05:30ஆஜர் போட்டுகிர்றேன்ஆஜர் போட்டுகிர்றேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74187079496677563102010-08-11T10:18:37.669+05:302010-08-11T10:18:37.669+05:30இதையெல்லாம் திருட்டு விசிடி’ல பார்த்துக்கலாம்’னு ப...இதையெல்லாம் திருட்டு விசிடி’ல பார்த்துக்கலாம்’னு பாஸ்’ல விட்டுட்டேன் :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-46858649418313101862010-08-11T10:15:59.942+05:302010-08-11T10:15:59.942+05:30எப்பவும் பின்பக்க படிக்கெட்டில் பயணம் செய்யும் அதர...எப்பவும் பின்பக்க படிக்கெட்டில் பயணம் செய்யும் அதர்வா, காதலிக்காக அன்று முன்பக்க படிக்கெட்டில் பயணம் செய்கிறார். அதனால் படம் சொல்லும் நீதியாக காதலிக்க்கும்போது படிக்கெட்டில் பயணம் செய்யாதீர்கள் என்பதாக வைத்துக்கொள்ளலாம்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-650021818879839482010-08-11T10:05:51.127+05:302010-08-11T10:05:51.127+05:30//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்ன...//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.//

எதுவும் தோணாதுன்னே தோணுது :))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84886707708329513032010-08-11T09:52:40.954+05:302010-08-11T09:52:40.954+05:30//நான் தட்டவில்லை. ஜூனியர் மடியில் தூங்கிக்கொண்டிர...//நான் தட்டவில்லை. ஜூனியர் மடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.//

ஒரு பக்க விமர்சனமா?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25583503419261138902010-08-11T09:52:40.080+05:302010-08-11T09:52:40.080+05:30ஹி ஹி நானும் இந்த படத்தை பிரசன்னாவுக்காக தான் பாக்...ஹி ஹி நானும் இந்த படத்தை பிரசன்னாவுக்காக தான் பாக்கணுமுன்னு நினைச்சு இருக்கேன் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58079877220119438322010-08-11T09:51:13.351+05:302010-08-11T09:51:13.351+05:30//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்ன...//படம் பார்த்துட்டு உங்களுக்கு ஏதாச்சு தோணிச்சுன்னா சொல்லுங்க.//

இந்த பதிவ படிச்சே ஒண்ணும் தோணலை படத்த பார்த்தா என்ன தோனப்போகுது?!எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.com