tag:blogger.com,1999:blog-4025241944499324087.post490314078045556801..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வெண்ணிலா கபடி குழுVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50372689157207917372009-02-11T19:52:00.000+05:302009-02-11T19:52:00.000+05:30Truthபார்க்க வேணாம்னு சொல்லல. எல்லாம் உங்க சொந்த ர...Truth
பார்க்க வேணாம்னு சொல்லல. எல்லாம் உங்க சொந்த ரிஸ்க்கா இருக்கட்டும். மணிகண்டன் சொன்னது போல விமர்சனங்களை நம்பாதீங்கன்னு தான் சொல்றேன். ஒருத்தருக்குப் பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகும். After all opinion differs:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83653497663305052682009-02-11T19:51:00.000+05:302009-02-11T19:51:00.000+05:30வாங்க ரம்யா. இனிமே அடிக்கடி கடை பக்கம் வாங்க:)****...வாங்க ரம்யா. இனிமே அடிக்கடி கடை பக்கம் வாங்க:)

நன்றி தாரணி பிரியா.

நன்றி கேபிள் சங்கர். பெரிய ஆள் நீங்க. பாராட்டுனதுல ரெம்ப மகிழ்ச்சி:)
*********Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71895669612688318812009-02-11T19:43:00.000+05:302009-02-11T19:43:00.000+05:30**** அப்போ பாக்க வேணாங்கறீங்களா*****விமர்சனத்த நம்...**** அப்போ பாக்க வேணாங்கறீங்களா*****

விமர்சனத்த நம்பாதீங்கன்னு சொல்றாங்க. அவ்வளவு தான்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17891950039258660832009-02-11T19:14:00.000+05:302009-02-11T19:14:00.000+05:30அப்போ பாக்க வேணாங்கறீங்களா?அப்போ பாக்க வேணாங்கறீங்களா?Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66411307885531593182009-02-11T14:44:00.000+05:302009-02-11T14:44:00.000+05:30////குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்ப...////குமுதம்/ஆனந்த விகடன், பிளாக் விமர்சனங்களை நம்பி படத்துக்கு போகவே கூடாது////

குமுதத்தை கூட ஆட்டத்தில எப்பவாவது சேத்துக்கலாம். ஆனந்த விகடனை இப்பலெல்லம் ஒரே அழுகுணி ஆட்டம்தான் ஆடுது.. கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் 39,40ன்னு மார்க்கு கொடுத்து மார்கோட மானத்தையே வாங்குது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56196042230279826012009-02-11T14:42:00.000+05:302009-02-11T14:42:00.000+05:30வெண்ணிலா க.குழு முதல் இணைய பதிவு விமர்சனம்..http:/...வெண்ணிலா க.குழு முதல் இணைய பதிவு விமர்சனம்..http://cablesankar.blogspot.com/2009/01/blog-post_29.html அமிர்த வர்ஷினி அம்மா.. வித்யா உங்க விமர்சனமும் நன்றாக இருக்கிறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41246421899642374292009-02-11T12:08:00.000+05:302009-02-11T12:08:00.000+05:30ஹை நாந்தான் 25ஹை நாந்தான் 25தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63986657270572347192009-02-11T12:07:00.000+05:302009-02-11T12:07:00.000+05:30இதே மாதிரி அடிக்கடி மொக்கை படம் பாத்து விமர்சனம் எ...இதே மாதிரி அடிக்கடி மொக்கை படம் பாத்து விமர்சனம் எழுத வாழ்த்துகள். :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65170204885074111912009-02-11T08:28:00.000+05:302009-02-11T08:28:00.000+05:30கொஞ்ச நாட்களாக உங்களை பதிவிற்கு வரலை மன்னிச்சுக்கோ...கொஞ்ச நாட்களாக உங்களை பதிவிற்கு வரலை மன்னிச்சுக்கோங்க, இனி அடிக்கடி வரேன்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11342515271479084512009-02-11T08:27:00.000+05:302009-02-11T08:27:00.000+05:30அம்மா சமையல் ம்ம்ம்ம்நல்ல அம்மா. அம்மா சமைக்கிற தை...அம்மா சமையல் ம்ம்ம்ம்
நல்ல அம்மா.

அம்மா சமைக்கிற தைரியத்திலே
நம்ப ரெண்டு பதிவு, சினிமா
போட்டு தாக்கறீங்க வித்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17769314965911027622009-02-11T08:24:00.000+05:302009-02-11T08:24:00.000+05:30//3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம்...//3. முக்கியமா இந்த சலசலப்புக்கெல்லாம் பயந்து படம் பார்க்காம இருக்கக்கூடாது. இல்லைன்னா ஒரே நாள் ரெண்டு பதிவு போட முடியுமா? அடாது மழை பெய்தாலும் விடாது படம் பார்க்கப்படும்:)//

ரெண்டா சாமி இது அடுக்குமா ??
ஒரு பதிவுக்கே ஒன்னும் முடியலை
என்னாதிது சின்னப் பிள்ளைத் தனமாஇருக்கு???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73242883863961338242009-02-11T01:48:00.000+05:302009-02-11T01:48:00.000+05:30****** இங்க ஹைதையில் ஒரு டீவிடி கடையில் தமிழ் படங்...******
இங்க ஹைதையில் ஒரு டீவிடி கடையில் தமிழ் படங்கள் கிடைக்குமான்னு கேட்டேன். அதுக்கு அவரு படக்குன்னு ஏம்மா! இங்கேர்ந்து தான் பாதி படம் அங்கே போகுது அதை ஏன் பாக்கணும்? பேசமா தெலுங்கு டீவிடியே வாங்கிக்கன்ஙனு சொல்லிப்பிட்டாரு.

நான் சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன். நீங்க இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30484418683705087512009-02-10T16:24:00.000+05:302009-02-10T16:24:00.000+05:30no no .. all peelings yaa :( :(no no .. all peelings yaa :( :(SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30484653021304500002009-02-10T14:27:00.000+05:302009-02-10T14:27:00.000+05:30\\ Arun Kumar said... அடுத்த வாரம் சுந்தர் சி நடித...\\ Arun Kumar said...
அடுத்த வாரம் சுந்தர் சி நடித்த அக்மார்க் மொக்கை படம் வருதாம் இப்பவே முன் பதிவு செய்துவிடுங்கள்.\\

அவ்வ்வ்வ். எனக்கு அந்தளவுக்கு மனதைரியம் இல்லீங்கோ

அப்துல்லா அண்ணே ஏன் இந்த கொலைவெறி?

நன்றி சிவா.

SK பொறாமை??Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12221306953246716732009-02-10T12:22:00.000+05:302009-02-10T12:22:00.000+05:30ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??ithu ellam too mu...ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??

ithu ellam too much :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41699534263655925322009-02-09T19:33:00.000+05:302009-02-09T19:33:00.000+05:30//எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.//இதாங்க ...//எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம போகணும்.//

இதாங்க ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ரசனையும் வேறுப்படும். உங்களுக்கு பிடிச்ச படம் யாருக்குமோ பிடிக்காம போகலாம். எல்லாருக்கும் பிடிச்ச படம் உங்களுக்கு சத்திய சோதனையாக அமையலாம்.

அதுவும் கூட தமிழ் சினிமா பார்ப்பதை பெருமையா நினைக்காம கடமையா நினைங்க. & Welcome on board :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5292086753512022842009-02-09T17:32:00.000+05:302009-02-09T17:32:00.000+05:30//(சீக்கிரமே பதிவா வருது:)). //பி கேர் ஃபுல்....நா...//(சீக்கிரமே பதிவா வருது:)).

பி கேர் ஃபுல்....நா என்னையச் சொன்னேன்

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50916042628258515582009-02-09T17:07:00.000+05:302009-02-09T17:07:00.000+05:30ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??இந்த படமும் மொக்க...ஒரே weekendல் இரண்டு விமர்சனமா ??
இந்த படமும் மொக்கை தானா?

சரி விடுங்க
அடுத்த வாரம் சுந்தர் சி நடித்த அக்மார்க் மொக்கை படம் வருதாம் இப்பவே முன் பதிவு செய்துவிடுங்கள்.

விடாது படம்பார்த்து தமிழ் பிளாக்கு நல்ல சேவை செய்யவும்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41178896752445888012009-02-09T17:04:00.000+05:302009-02-09T17:04:00.000+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.முரளி முதல் பாதி...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முரளி முதல் பாதி ரொம்ப ஜவ்வு மாதிரி இருந்தது. ரகுவுக்கும் என் தம்பிக்கும் கூட அப்படியே பட்டது.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6318440341149768852009-02-09T16:28:00.000+05:302009-02-09T16:28:00.000+05:30சனிக்கிழமை காலை தாம்பரத்திலிருந்து மதுராந்தகம். மா...சனிக்கிழமை காலை தாம்பரத்திலிருந்து மதுராந்தகம். மாலை குடும்பத்தோடு வேடந்தாங்கல்(சீக்கிரமே பதிவா வருது:)). அன்றிரவு இரவுக் காட்சி நான் கடவுள். மறுநாள் விடியற்காலை நண்பனின் கல்யாணம் வேலூரில். கல்யாணம் முடிந்து உடனே மதுராந்தகம் ரிடர்ன்(காலை கல்யாண் வீட்டில் சாப்பிடக்கூட இல்லை. முரளிக்கண்ணனுக்கு சந்தோஷமா இருக்கும்). 12.30 மணிக்கு வந்தவுடனே அம்மா சமையலை ரசிச்சு சாப்பிட முடியாமல் அவசர அவசரமாக அள்ளி முழுங்கி, ஜூனியரை தூங்க வைத்துவிட்டு வெண்ணிலா கபடி குழு மேட்னி.////

இந்த அளவிற்கு படம் விறுவிறுப்பு இல்லையே!

நல்லா விமர்சனம் எழுதுறீங்க!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80599941926173298582009-02-09T15:39:00.000+05:302009-02-09T15:39:00.000+05:30சந்தோஷமா இருங்க புதுகை.//அதுவும் சரிதான்.இங்க ஹைதை...சந்தோஷமா இருங்க புதுகை.//

அதுவும் சரிதான்.

இங்க ஹைதையில் ஒரு டீவிடி கடையில் தமிழ் படங்கள் கிடைக்குமான்னு கேட்டேன். அதுக்கு அவரு படக்குன்னு ஏம்மா! இங்கேர்ந்து தான் பாதி படம் அங்கே போகுது அதை ஏன் பாக்கணும்? பேசமா தெலுங்கு டீவிடியே வாங்கிக்கன்ஙனு சொல்லிப்பிட்டாரு.

:((((((((((((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-46262972996290602032009-02-09T15:35:00.000+05:302009-02-09T15:35:00.000+05:30************* நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முட...************* நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கேன். *********

சந்தோஷமா இருங்க புதுகை.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-22711448149368494362009-02-09T15:34:00.000+05:302009-02-09T15:34:00.000+05:30நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முடியலையேன்னு வருத...நான் ஒரு தமிழ்ப் படம் கூட பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கேன். நீங்க வரிசையா படம் பாத்திட்டு விமர்சனம் போடறீங்களா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6838678021894904232009-02-09T15:29:00.000+05:302009-02-09T15:29:00.000+05:30ப்பாஎவ்ளோ பெரிய சேஞ்எனக்குத் தெரிஞ்சு வெ. கபடி குழ...ப்பா

எவ்ளோ பெரிய சேஞ்

எனக்குத் தெரிஞ்சு வெ. கபடி குழுவோட முதல் விமர்சனம் ப்லாக்ல உங்களுது தான் இருக்கும்

நல்லா விமர்சிக்கிறீங்க நீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61281567633434660582009-02-09T15:16:00.000+05:302009-02-09T15:16:00.000+05:30Hi vidyar u in tambaram. shall we meet in personHi vidya

r u in tambaram. shall we meet in personஅவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.com