tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5306567777046894749..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஆடுகளம்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91615296863646219782011-01-21T17:25:24.266+05:302011-01-21T17:25:24.266+05:30மற்ற இடங்களை விட ஹீரோயினிடம் இவர் காட்டும் ரியாக்...மற்ற இடங்களை விட ஹீரோயினிடம் இவர் காட்டும் ரியாக்ஷன்களும் டயலாக்குகளும் க்ளாப்ஸை அள்ளுகின்றது.//

யெஸ்.. யெஸ்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65380814435541692862011-01-18T12:48:35.387+05:302011-01-18T12:48:35.387+05:30பெரியவங்க சொல்றீங்க! முடிஞ்சா பாக்கலாம்! எங்க ஊர் ...பெரியவங்க சொல்றீங்க! முடிஞ்சா பாக்கலாம்! எங்க ஊர் 'டெண்ட் கொட்டாய்' மாதிரி செளகர்யங்கள் இல்லாததால படமே பாக்கர்து கிடையாது..தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91832538853734564222011-01-18T11:36:13.225+05:302011-01-18T11:36:13.225+05:30//Vijay said...
இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும...//Vijay said...
இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும் ஆஹா ஓஹோ’ன்னு சொன்னாங்க.
யாத்தே பாடலைக் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது!!
மதுரை ஏரியாவுக்கு கொஞ்சம் கூட சூட் ஆகாத கதாநாயகி முகம்.
மக்களைக் காட்டறேன், மக்களின் வாழ்வைக் காட்டறேன், யதார்த்தத்தைக் காட்டறேன்னு, வெட்டுக் குத்தைக் காட்டுவது தான் சமீபத்திய படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா போலிருக்கு.

;) ;)நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55025333312340904042011-01-17T22:06:10.098+05:302011-01-17T22:06:10.098+05:30இனி எப்போ தியேட்டருக்கு போய் சினிமா பாப்பேனோ :-(
இ...இனி எப்போ தியேட்டருக்கு போய் சினிமா பாப்பேனோ :-(
இந்த மாதிரி விமர்சனங்களை படிச்சு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.. யாத்தே யாத்தே.. கேட்டேன்.. கேட்கிறேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5805004659144415522011-01-17T17:43:53.057+05:302011-01-17T17:43:53.057+05:30ம் எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.ம் எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91429534282653420732011-01-17T12:24:41.951+05:302011-01-17T12:24:41.951+05:30பார்க்கணும்.என் பசங்களுக்கு படம் பிடிச்சு இருக்கு....பார்க்கணும்.என் பசங்களுக்கு படம் பிடிச்சு இருக்கு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57402167148687611492011-01-17T11:57:25.492+05:302011-01-17T11:57:25.492+05:30படம் வெற்றின்னா நல்லது தான், ஆனா எனக்கு பாக்காமலேய...படம் வெற்றின்னா நல்லது தான், ஆனா எனக்கு பாக்காமலேயே பிடிக்கல! :DPorkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65307539893386889652011-01-17T10:47:12.113+05:302011-01-17T10:47:12.113+05:30நன்றி எல் கே (ஹி ஹி அழகுல மயங்கிட்டதால மறந்துட்டேன...நன்றி எல் கே (ஹி ஹி அழகுல மயங்கிட்டதால மறந்துட்டேன்).

நன்றி மோகன்.

நன்றி விஜய் (ஹீரோயின் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறார். இதுல ரொம்ப ரத்தம் சிந்தலைங்க. யாத்தே பாட்டு - ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்:)))

நன்றி சித்ரா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30441081955823558382011-01-17T10:45:42.618+05:302011-01-17T10:45:42.618+05:30Dhanushin vetrip pathiyil meendum oru padam endru ...Dhanushin vetrip pathiyil meendum oru padam endru ellaarum ezhuthukireergal. parkkanum.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23818154628715717642011-01-17T10:23:09.512+05:302011-01-17T10:23:09.512+05:30Looks like a good movie.... :-)Looks like a good movie.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44585281272132883582011-01-17T10:16:54.457+05:302011-01-17T10:16:54.457+05:30இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும் ஆஹா ஓஹோ’ன்னு சொ...இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும் ஆஹா ஓஹோ’ன்னு சொன்னாங்க.
யாத்தே பாடலைக் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது!!
மதுரை ஏரியாவுக்கு கொஞ்சம் கூட சூட் ஆகாத கதாநாயகி முகம்.
மக்களைக் காட்டறேன், மக்களின் வாழ்வைக் காட்டறேன், யதார்த்தத்தைக் காட்டறேன்னு, வெட்டுக் குத்தைக் காட்டுவது தான் சமீபத்திய படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா போலிருக்கு.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-36657520779249467502011-01-17T10:06:11.290+05:302011-01-17T10:06:11.290+05:30புது வருஷத்தில் முதல் வெற்றி படம் அப்படின்னு சொல்ற...புது வருஷத்தில் முதல் வெற்றி படம் அப்படின்னு சொல்றாங்க பாக்கணும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-88568940886933546462011-01-17T09:36:15.924+05:302011-01-17T09:36:15.924+05:30கதாநாயகி பற்றி ஒன்றும் சொல்லாததை கண்டிக்கிறேன்கதாநாயகி பற்றி ஒன்றும் சொல்லாததை கண்டிக்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com