tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5699125118125071275..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: கலெக்ஷன் டல்லடிக்குதே??!!Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55476564978318752662010-01-18T11:03:49.067+05:302010-01-18T11:03:49.067+05:30நன்றி உழவன்.
நன்றி சக்தி.நன்றி உழவன்.
நன்றி சக்தி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45345449287508574172010-01-15T07:39:43.201+05:302010-01-15T07:39:43.201+05:30happy pongalhappy pongalSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86620563979658789472010-01-13T12:18:19.739+05:302010-01-13T12:18:19.739+05:30பொங்கல் நல்வாழ்த்துகள்.பொங்கல் நல்வாழ்த்துகள்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69069692869717759102010-01-13T11:46:53.060+05:302010-01-13T11:46:53.060+05:30நன்றி பாலாசி.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி டிவிஆர் ச...நன்றி பாலாசி.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி குசும்பன்.
நன்றி My days.
நன்றி உண்மைத் தமிழன்.
நன்றி அக்பர்.
நன்றி மயில்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30481412169967711772010-01-13T09:23:38.034+05:302010-01-13T09:23:38.034+05:30வித்யா பொங்கலோ பொங்கல் :))வித்யா பொங்கலோ பொங்கல் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17473960956281015202010-01-12T19:12:35.777+05:302010-01-12T19:12:35.777+05:30நல்ல பகிர்வு.
பொங்கல் வாழ்த்துகள்.நல்ல பகிர்வு.

பொங்கல் வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16227820435299136662010-01-12T17:17:24.407+05:302010-01-12T17:17:24.407+05:30உங்களுக்கும், சீனியருக்கும், ஜூனியருக்கும் பொங்கல்...உங்களுக்கும், சீனியருக்கும், ஜூனியருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44025622564534925912010-01-12T17:17:04.040+05:302010-01-12T17:17:04.040+05:30வசூல் பண்றதுலேயே குறியா இருக்கீங்களேம்மா..!!!வசூல் பண்றதுலேயே குறியா இருக்கீங்களேம்மா..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24449540949215277222010-01-12T17:15:50.367+05:302010-01-12T17:15:50.367+05:30//தம்பி காசிற்கு பதிலாக சல்வார் எடுத்துக்கொடுத்தது...//தம்பி காசிற்கு பதிலாக சல்வார் எடுத்துக்கொடுத்தது கலெக்ஷனை பெருவாரியாக குறைத்துவிட்டது//
காசு கொடுத்து இருந்தா மட்டும் என்ன? அதுவும் சல்வாரா தான் மாறி இருக்கும்… உங்களுக்கு வேலை மிச்சம் பண்ணின உங்க தம்பிக்கு ஒரு "ஓ" ..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்My days(Gops)https://www.blogger.com/profile/06464186422211746901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71221377500840263302010-01-12T16:51:28.265+05:302010-01-12T16:51:28.265+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தலைவர் பாராட்டுவிழாக...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

தலைவர் பாராட்டுவிழாக்களில் பிஸியாக இருப்பதால் விரைவில் அவை முடிந்ததும் இதை சரி செய்வார்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63957817721885030772010-01-12T16:35:12.533+05:302010-01-12T16:35:12.533+05:30பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50898622733630067142010-01-12T15:47:32.750+05:302010-01-12T15:47:32.750+05:30ஏற்கனவே அந்த பூச்சாண்டி கெட்டப்பை பார்த்துட்டு மிர...ஏற்கனவே அந்த பூச்சாண்டி கெட்டப்பை பார்த்துட்டு மிரண்டு போய் தியேட்டர்ல படமே பாக்காம இருக்கேன்
நீங்க வேற் திருமப் ஞாபகபடுத்திகிட்டு

பொங்கல் வாழ்த்துக்கள்

கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84010151816540155452010-01-12T14:46:05.768+05:302010-01-12T14:46:05.768+05:30நன்றி மணிகண்டன்.
நன்றி கோபி.
நன்றி பின்னோக்கி.
நன்...நன்றி மணிகண்டன்.
நன்றி கோபி.
நன்றி பின்னோக்கி.
நன்றி ஹுஸைனம்மா (ஆசைதான்).
நன்றி குறும்பன்.

நன்றி விக்னேஷ்வரி (நீங்க முதல்ல சென்னைக்கு வாங்க).

நன்றி ராஜி (நோஓஓஒ).
நன்றி சித்ரா.
நன்றி நவாஸுதீன்.
நன்றி கலையரசன்.
நன்றி கேவிஆர்.

மீள் வருகைக்கு நன்றி அக்கா & ஹுஸைனம்மா. காசு கண்ணால பார்க்கிறதனால தான் காணும்பொங்கல்ன்னு பேர் வச்சாங்களான்னு எனக்குள்ள இருக்க சயிண்டிஸ்ட் ரிசர்ச் பண்ண சொல்றாங்க:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30010268097259727102010-01-12T14:43:58.222+05:302010-01-12T14:43:58.222+05:30//அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை//
அங்கண வேடிக்க பாத...//அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை//

அங்கண வேடிக்க பாத்தவங்களுக்கும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-28808489165722751462010-01-12T14:33:37.267+05:302010-01-12T14:33:37.267+05:30//புதுகைத் தென்றல said:
ஹும், என்னையும் அக்கா, ல...//புதுகைத் தென்றல said:

ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??//

ஆஹா அப்பிடில்லாம் வருத்தப்படக்கூடாது. காணும் பொங்கலுக்குள்ளாவது உடன் பிறப்புக்க சீர் கொடுத்திடுவாங்க //

காணும் பொங்கல்னா, மாட்டுப் பொங்கலையா சொல்றீங்க? ஆஹா, மை டியர் பிரதர்ஸ், ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82954533271173390282010-01-12T14:20:47.535+05:302010-01-12T14:20:47.535+05:30ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப...ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??//

ஆஹா அப்பிடில்லாம் வருத்தப்படக்கூடாது. காணும் பொங்கலுக்குள்ளாவது உடன் பிறப்புக்க சீர் கொடுத்திடுவாங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76702977615432042322010-01-12T14:06:23.756+05:302010-01-12T14:06:23.756+05:30//அண்ணாநகர் பக்கம் செல்வோர் பார்க் ரோடில் இருக்கும...//அண்ணாநகர் பக்கம் செல்வோர் பார்க் ரோடில் இருக்கும் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே இருக்கும் பானி பூரி/ மசாலா பூரி ட்ரை பண்ணுங்கள்//

noted

- ஹாட் பானிப்பூரி ரசிகன்

பொங்கல் வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77160591676863272752010-01-12T13:43:50.782+05:302010-01-12T13:43:50.782+05:30//பானி பூரி/ மசாலா பூரி//
இப்டியெல்லாம் எழுதி.. இ...//பானி பூரி/ மசாலா பூரி//

இப்டியெல்லாம் எழுதி.. இங்க இருக்குறவங்க வயிதெரிச்சலை கிளப்பாதீங்க!!

அப்படியே உங்களுக்கும்.. பொங்கல், இட்லி, வடை, சட்னி, சாம்பார் வாழ்த்துக்கள்!!!
:-)கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-22115565660890102002010-01-12T13:43:21.643+05:302010-01-12T13:43:21.643+05:30///"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம்...///"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?"///

செம டைமிங். ஹா ஹா ஹா

அதைவிட முக்கியமான வேலை திருட்டு விசிடியை ஒழிக்கனும். பெண்சிங்கம் அதுல வந்துரக்கூடாதெ.

இனிய பொங்கல்/தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11638220560486344512010-01-12T13:30:13.011+05:302010-01-12T13:30:13.011+05:30"இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பா..."இந்த கெட்டப்பெல்லாம் பார்த்து யாரும் படம் பார்க்க வரமாட்டாங்கன்னு பயந்து தான் இவ்வளவு நாள் கழிச்சு டிவில போடறானோ?" ............ha,ha,ha,........ super comment.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25389415302411243442010-01-12T13:24:16.684+05:302010-01-12T13:24:16.684+05:30பொங்கல் வாழ்த்துககள்.
adanga matreenga neenga!பொங்கல் வாழ்த்துககள்.

adanga matreenga neenga!Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80911825856940656442010-01-12T13:23:27.873+05:302010-01-12T13:23:27.873+05:30அம்மா கமெண்ட்டு சூப்பரு.
வாழ்க பெண்ணியம்.//

மு...அம்மா கமெண்ட்டு சூப்பரு.

வாழ்க பெண்ணியம்.//

முழு மேட்டர் என்ன வித்யா...

ஜூனியருக்கு கிரேட் டைம்ஸ். வளர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.

அடுத்த முறை சென்னை வரும் போது அவசியம் கையேந்தி பவன்களுக்கு கூட்டிட்டுப் போங்க வித்யா.

ஹாஹாஹா. எனக்கு இங்கே லோஹ்ரி கலெக்ஷன். :)

குக்கர் பொங்கல் வாழ்த்துக்கள் வித்யா. :)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54082458324365956522010-01-12T13:07:37.361+05:302010-01-12T13:07:37.361+05:30ஒரு மினி 'கொட்டிக்கலாம் வாங்க' எழுதிட்டீ...ஒரு மினி 'கொட்டிக்கலாம் வாங்க' எழுதிட்டீங்க, பொங்கல் போனஸா?

பொங்கல் வாழ்த்துக்கள்!Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32575458404666494792010-01-12T13:06:58.819+05:302010-01-12T13:06:58.819+05:30//மற்ற அண்ணன்மார்களும் மணியார்டர், பெரியம்மாவிடம் ...//மற்ற அண்ணன்மார்களும் மணியார்டர், பெரியம்மாவிடம் குடுத்தனுபுதல் என செய்ததால் அப்பிடி இப்பிடி குறைஞ்சிருச்சு. //

//பவளம், 1 டச் கோல்ட் செட்னு வாங்கி கொடுத்திட்டாரு.//

//தீபாவளிக்குதான கலெக்ஷன் இருக்கு பொதுவா!!!//

ஹூம்..ஹூம்...ஹூம்... (பெருமூச்சு!!) :-0

ஹும், என்னையும் அக்கா, லாத்தான்னு பதிவுலகத்துல கூப்பிடற (கூப்பிட மட்டும் செய்யற) அண்ணந்தம்பிகளும் இருக்காங்களே!!??ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13209234767918046682010-01-12T12:51:43.414+05:302010-01-12T12:51:43.414+05:30பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கழுத்துல கத்தி வெச்சு வ...பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கழுத்துல கத்தி வெச்சு வசூலா ? பாவங்க உங்க அண்ணனுங்க.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com