tag:blogger.com,1999:blog-4025241944499324087.post6031573546749092773..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: தீபா, அமித்து அம்மா, நர்சிம், SK மற்றும் நாம்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73436911602326357532009-05-05T14:37:00.000+05:302009-05-05T14:37:00.000+05:30கண்டிப்பாக கேட்கிறேன் மேடம்.கண்டிப்பாக கேட்கிறேன் மேடம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9692421509383106542009-05-05T14:10:00.000+05:302009-05-05T14:10:00.000+05:30என்னால் வர முடியாது. நான் ஊரில் அன்று இல்லை. எனினு...என்னால் வர முடியாது. நான் ஊரில் அன்று இல்லை. எனினும் என் சார்பாக ஒரு கேள்வி கேட்க முடியுமா?
1. எனக்கு சின்ன வயதில் சில வேண்டாத touch கள்...இப்ப வயது 47 என்றாலும் அந்த குழப்பம் இப்ப கோபமாக உள்ளே கனன்று கொண்டிருக்கிறது.
2. அப்ப நான் என்ன செய்திருக்க வேண்டும் என் இன்னமும் யோசிப்பது ஏன்?
3.ஒரு வகையில் இன்று இந்த meeting MISS செய்தது நல்லதாக படுகிறது சரியா?eniasanghttps://www.blogger.com/profile/00031563913971453815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72033927875400113002009-05-05T11:16:00.000+05:302009-05-05T11:16:00.000+05:30வித்யா said...
தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்...வித்யா said...

தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்கலாம். இப்படியொரு கலந்துரையாடலுக்கு நான் காரணமென:)

வழிமொழிகிறேன்.

அ.மு.செய்யது said...

நிகழ்ச்சிக்கு என் அக்காவும் அக்கா கணவரும் வருவார்கள்.உங்களோடு சேர்த்து அமித்து அம்மாவையும் அறிமுகப் படுத்தி வையுங்களேன்..ப்ளீஸ்..

சரிங்க செய்யது, பேசிட்டா போச்சு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76725443266571090602009-05-05T09:52:00.000+05:302009-05-05T09:52:00.000+05:30ஹி ஹி ஹி. அபி அப்பா நீங்க ரொம்ப நல்லவருங்கோ:)ஹி ஹி ஹி. அபி அப்பா நீங்க ரொம்ப நல்லவருங்கோ:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77942490138959316402009-05-04T21:37:00.000+05:302009-05-04T21:37:00.000+05:30வித்யா! நீ வித்யாசமான பொண்ணுப்பா! சரி அந்த சந்திபு...வித்யா! நீ வித்யாசமான பொண்ணுப்பா! சரி அந்த சந்திபுல கலந்துகிட்டு நல்ல பதிவா போடுப்பா!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-28805052285071436362009-05-04T21:18:00.000+05:302009-05-04T21:18:00.000+05:30தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்கலாம். இப்படியொரு கல...தீபா நீங்கள் பெருமையா சொல்லிக்கலாம். இப்படியொரு கலந்துரையாடலுக்கு நான் காரணமென:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-35205515565413375682009-05-04T20:51:00.000+05:302009-05-04T20:51:00.000+05:30முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19305901040359726342009-05-04T20:37:00.000+05:302009-05-04T20:37:00.000+05:30It's a very good initiative taken by the organizer...It's a very good initiative taken by the organizers. I am really glad that I too had something to do with it. Thanks Vidhya, for your very kind acknowledgement.

System problem... no tamil fonts...sorry :-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48503898304561025012009-05-04T18:13:00.000+05:302009-05-04T18:13:00.000+05:30நல்ல ஆரோக்கியமான முயற்சி. நன்றிகளும் வாழ்த்துக்களு...நல்ல ஆரோக்கியமான முயற்சி. நன்றிகளும் வாழ்த்துக்களும்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-27219140843621202552009-05-04T16:23:00.000+05:302009-05-04T16:23:00.000+05:30டாக்டர் சார் SK சொன்ன மாதிரி அதற்குண்டான ஆயத்த வேல...டாக்டர் சார் SK சொன்ன மாதிரி அதற்குண்டான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

அ.மு.செய்யது கண்டிப்பாக உங்கள் அக்காவை சந்திக்கிறேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54561128595228801152009-05-04T14:49:00.000+05:302009-05-04T14:49:00.000+05:30நிகழ்ச்சிக்கு என் அக்காவும் அக்கா கணவரும் வருவா...நிகழ்ச்சிக்கு என் அக்காவும் அக்கா கணவரும் வருவார்கள்.உங்களோடு சேர்த்து அமித்து அம்மாவையும் அறிமுகப் படுத்தி வையுங்களேன்..ப்ளீஸ்..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10620733739704845902009-05-04T14:17:00.000+05:302009-05-04T14:17:00.000+05:30நன்றி வித்யா.
டாக்டர் சார், நிச்சயமாக அதற்கான அற...நன்றி வித்யா.

டாக்டர் சார், நிச்சயமாக அதற்கான அறிவுப்புகளும் நடந்த வண்ணமே இருக்கு சார். நேரம் விரயம் ஆகாமல் ஒரு நல்ல கலந்துரையாடலாக அமையும் என்று உறுதி கூறலாம் சார். உங்கள் பதிலுக்கு நன்றி.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5728823086308551082009-05-04T14:13:00.000+05:302009-05-04T14:13:00.000+05:30அன்று என்னவெல்லாம் பேசுவது என்பதை நிர்ணயித்து விட்...அன்று என்னவெல்லாம் பேசுவது என்பதை நிர்ணயித்து விட்டால், அரட்டைகள் குறையலாம்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56097080818007459152009-05-04T13:04:00.000+05:302009-05-04T13:04:00.000+05:30இதற்கு கண்டிப்பாக ஒரு professional approach தேவைப்...இதற்கு கண்டிப்பாக ஒரு professional approach தேவைப்படுகிறது. ஒரு நல்ல விஷயத்தை எடுத்து இருக்கீர்கள். எல்லாருக்கும் பயனுள்ளதாய் அமையும். சிறப்பாய் கலந்தாய்வு செய்ய வாழ்த்துக்கள்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58701664641229045102009-05-04T12:35:00.000+05:302009-05-04T12:35:00.000+05:30ammakalin valaipoovilum itharkaga prathyega pathiv...ammakalin valaipoovilum itharkaga prathyega pathivu potirunthathu parthirunthen.

valthukkalpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10096929459231020502009-05-04T11:39:00.000+05:302009-05-04T11:39:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
டக்ளஸ்.
நர்சிம்.
...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

டக்ளஸ்.
நர்சிம்.
சுல்தான்.
அருண்.
கார்க்கி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-78681312075663414752009-05-04T11:16:00.000+05:302009-05-04T11:16:00.000+05:30முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்முயற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8915852972330814852009-05-04T11:14:00.000+05:302009-05-04T11:14:00.000+05:30இந்த சந்திப்பு அனைவருக்கும் பயனுள்ள்தாகவே அமையும்....இந்த சந்திப்பு அனைவருக்கும் பயனுள்ள்தாகவே அமையும்.

நீங்க சந்திப்புக்கு போய் வந்தால் மறக்காமல் பதிவில் update செய்யவும்Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37450437169945888042009-05-04T11:12:00.000+05:302009-05-04T11:12:00.000+05:30This comment has been removed by the author.Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52678918730664877822009-05-04T11:11:00.000+05:302009-05-04T11:11:00.000+05:30//ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்...//ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்ன?" என கேட்கிறது. பதற்றமடையும் தாய் தன் கணவனிடம் கலந்து பேசி, இரண்டு மணி நேரம் பொறுமையாக செக்ஸைப் பற்றி விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு முடித்த குழந்தை "ஆனா அம்மா இவ்ளூண்டு இடத்துல நீ சொன்ன எல்லாத்தையும் எப்படிம்மா எழுதறது" என கேட்டுக்கொண்டே அப்ளிகேஷன் பார்மை காட்டுகிறது.
SEX : ------------//
நான் கூட சமீபத்தில் இது போல ஒன்றைப் படித்தேன்
குழந்தை: படுக்கையில் ஒண்ணு மேல ஒன்னு கிடந்தா அது என்ன மம்மி?
அம்மா: (சிறிது நேரம் யோசித்து விட்டு), எங்கம்மா பார்த்தே?
குழந்தை: ஆர்த்தி வீட்டிலதான்
அம்மா: (கொஞ்சம் சொல்லித்தான் வைப்போம். நல்லதுதானே என நினைத்து) அது சாதாரணமானதுதானம்மா. அதை sexual intercourse அப்படிம்பாங்க.
[கேட்டு விட்டு வெளியில் விளையாட போன குழந்தை, சிறிது நேரத்தில் திரும்பி வந்து]
குழந்தை: மம்மி. உனக்குத் தெரியல. தப்பா சொல்லிட்டே. அது பெயர் Bunk Bed மம்மி. ஆர்த்தியுடைய மம்மி உன்னிடம் பேசனுமாம்.

//அமித்து அம்மாவிற்க்கும், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நர்சிம், SK ஆகியோருக்கும் அம்மாக்களின் சார்பாக நன்றிகள்.//
நல்ல முயற்சி. எல்லா அப்பாக்களின் சார்பாகவும் நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55080637124496636882009-05-04T10:29:00.000+05:302009-05-04T10:29:00.000+05:30//அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் க...//அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா? ஆயிரம் கேள்விகள். நம் மனதிற்க்கு சரியென படுபவையே சரியான விடையெனக் கருதப்படுகிறது.//

நல்லா எழுதியிருக்கீங்கnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31768448147587923232009-05-04T10:20:00.000+05:302009-05-04T10:20:00.000+05:30Raittu..!Raittu..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.com