tag:blogger.com,1999:blog-4025241944499324087.post638034166714234404..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: அங்காடித் தெருVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18730745655453998962010-04-08T13:03:59.691+05:302010-04-08T13:03:59.691+05:30நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விக்கி.
நன்றி சரவணக்குமார்....நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விக்கி.
நன்றி சரவணக்குமார்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-40432171997118236912010-04-08T12:35:25.852+05:302010-04-08T12:35:25.852+05:30நல்ல விமர்சனம். படத்தை சுவாரஸ்யப்படுத்துவதே ஜெயமோக...நல்ல விமர்சனம். படத்தை சுவாரஸ்யப்படுத்துவதே ஜெயமோகனின் வசனங்கள் தான்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30996578573925059942010-04-07T11:57:51.550+05:302010-04-07T11:57:51.550+05:30ம், பார்க்கணும்.ம், பார்க்கணும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47075722115126552062010-04-06T14:56:54.791+05:302010-04-06T14:56:54.791+05:30//நான் கடவுள் பார்த்தபோது 'அய்யோக் கடவுளே'...//நான் கடவுள் பார்த்தபோது 'அய்யோக் கடவுளே' என்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது.//

இதுக்காகவே நான் அந்தப் படத்தைப் பாக்கவேயில்லை!! இந்தப் படமும் அந்த லிஸ்ட்ல சேந்துடுமோ என்னவோ!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20695827340398132332010-04-06T14:49:31.012+05:302010-04-06T14:49:31.012+05:30கமெண்ட் பேஜுக்கு யாரோ சூன்யம் வச்சிட்டாங்களா? தீடி...கமெண்ட் பேஜுக்கு யாரோ சூன்யம் வச்சிட்டாங்களா? தீடிர்ன்னு வருது போகுது???Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-38716090642767358072010-04-06T14:48:51.571+05:302010-04-06T14:48:51.571+05:30நன்றி நர்சிம்.
நன்றி டாக்டர்.
நன்றி அமைச்சர்.
நன்...நன்றி நர்சிம்.
நன்றி டாக்டர்.
நன்றி அமைச்சர்.

நன்றி கேபிள் (விஜய கிண்டல் பண்ணியாவது படத்தப் பார்த்துடலாம். இந்தப் படம்??)

நன்றி உழவன் (ஏங்க வயித்தெரிச்சல கிளப்பறீங்க)

நன்றி விஜய் (அதே அதே).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63572351704280760402010-04-06T14:08:51.868+05:302010-04-06T14:08:51.868+05:30ஹெவி சப்ஜெக்ட் படங்கள் எல்லாம் எனக்குக் கொஞ்சம் அல...ஹெவி சப்ஜெக்ட் படங்கள் எல்லாம் எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி :) அதுவும் ஹெவி சப்ஜெக்ட் தமிழ்ப் படங்கள். உணர்ச்சிகளை அப்படியே காட்டணும் என்பதற்காக ஓவராகக் காட்டுவார்கள். எரிச்சலாக இருக்கும். அதனாலயே இந்த மாதிரிப் படங்களைப் பார்ப்பதில்லை.

படத்தைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கீங்க. பாடல்கள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே? அவள் அப்படியொன்றும் அழகில்லை, பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67191761606983212502010-04-06T13:34:49.567+05:302010-04-06T13:34:49.567+05:30ஒரு படம் விடுறதில்ல போல :-)
ஜெமோ வசனங்கள் ரொம்ப நல...ஒரு படம் விடுறதில்ல போல :-)
ஜெமோ வசனங்கள் ரொம்ப நல்லாருக்குனு எல்லோருமே சொல்றாங்க.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23991075209523775372010-04-06T09:58:06.176+05:302010-04-06T09:58:06.176+05:30ஆமா மேடம் பாத்தா எல்லாருமே நல்லாருக்குன்னு தான் சொ...ஆமா மேடம் பாத்தா எல்லாருமே நல்லாருக்குன்னு தான் சொல்றாகமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-68393450085419351412010-04-06T09:07:41.988+05:302010-04-06T09:07:41.988+05:30டிஸ்கி நன்றாக இருந்தாலும்.. நீங்கள் விரும்பியது நட...டிஸ்கி நன்றாக இருந்தாலும்.. நீங்கள் விரும்பியது நடக்க ஆரம்பித்தால் விஜய் படம் தான் வேறு வேறு நடிகர்கள் நடித்து வரும்.:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50776366021567507202010-04-06T01:40:32.731+05:302010-04-06T01:40:32.731+05:30இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பண...இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91469635739647403392010-04-05T16:01:59.255+05:302010-04-05T16:01:59.255+05:30நல்ல பதிவுங்கநல்ல பதிவுங்கநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-78018866732817420442010-04-05T15:22:30.520+05:302010-04-05T15:22:30.520+05:30நன்றி பிரியமுடன் பிரபு.
நன்றி அம்மிணி (ரொம்ப நாள்...நன்றி பிரியமுடன் பிரபு.

நன்றி அம்மிணி (ரொம்ப நாள் டபாய்ச்சிட்டுருந்தேன். அன்னிக்கு
மாட்டிக்கிட்டேன்).

நன்றி ரகு (அதே அதே.)

நன்றி சித்ரா.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி எறும்பு.
நன்றி கேவிஆர்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30014640927950798402010-04-05T14:44:33.665+05:302010-04-05T14:44:33.665+05:30//வசங்கள் //
வசனங்கள்?
//இவர் கதைகளும் (எனக்கு) ...//வசங்கள் //

வசனங்கள்?

//இவர் கதைகளும் (எனக்கு) புரிந்தால்.//

ஆசைப்படலாம், பேராசைப்படக்கூடாது :-))Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59041207093518457102010-04-05T13:41:52.821+05:302010-04-05T13:41:52.821+05:30//அங்காடித் தெரு - கனக்கிறது//
ரெம்பவே..//அங்காடித் தெரு - கனக்கிறது//

ரெம்பவே..எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18009874857240868022010-04-05T12:28:35.571+05:302010-04-05T12:28:35.571+05:30GoodGoodT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17553334396865596252010-04-05T12:07:15.694+05:302010-04-05T12:07:15.694+05:30பி.கு : இந்தப் படத்தை பின்பற்றி இனி வெறும் யதார்த்...பி.கு : இந்தப் படத்தை பின்பற்றி இனி வெறும் யதார்த்தமான கதைகளே படமாக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகாமல் இருக்க பிரார்த்திக்கும் சராசரிக்கும் கொஞ்சுண்டு அதிகமாய் எதிர்பார்க்கும் சாதாரண சினிமா ரசிகை. தியேட்டரில் எங்களிடயே ஏற்பட்ட விவாதங்கள் மற்றொரு பதிவில் பகிர்கிறேன்.

.........பின் குறிப்பில், பின்னிட்டீங்க. மனதை நெகிழ வைத்த படம் பார்த்து விட்டு வந்து, கூலாக நீங்கள் அடித்திருக்கும் கமென்ட் ரசித்தேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-78632932824581387332010-04-05T12:07:15.695+05:302010-04-05T12:07:15.695+05:30//அங்காடித் தெரு - கனக்கிறது//
நமக்கு இருக்கற...//அங்காடித் தெரு - கனக்கிறது//

நமக்கு இருக்கற பிரச்னையே போதும், இதுல தியேட்டருக்கு வேற போய் இன்னும் வாங்கிட்டு வரணுமா :(Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37948426920707149672010-04-05T10:51:50.338+05:302010-04-05T10:51:50.338+05:30//அங்காடித் தெரு - கனக்கிறது//
அதனாலயே பாக்க பயமா...//அங்காடித் தெரு - கனக்கிறது//

அதனாலயே பாக்க பயமா இருக்குங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77492713282221408012010-04-05T09:39:40.385+05:302010-04-05T09:39:40.385+05:30nicenicepriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com