tag:blogger.com,1999:blog-4025241944499324087.post82497797629907716..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஒரு பாட்டு பாட்றீVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84526515630467306602009-05-15T11:27:00.000+05:302009-05-15T11:27:00.000+05:30ஆமாம் தமிழன் - கறுப்பி. வருகைக்கு நன்றி.ஆமாம் தமிழன் - கறுப்பி. வருகைக்கு நன்றி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85913246634256678952009-05-15T10:33:00.000+05:302009-05-15T10:33:00.000+05:30ஆமால்ல இந்த பாட்டும் கூத்தும் ஒரு உற்சாகம் தொற்றிக...ஆமால்ல இந்த பாட்டும் கூத்தும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிற நிகழ்வும், நினைவுகளும்தான் இல்லையா...?தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37568529934302720882009-05-10T08:22:00.000+05:302009-05-10T08:22:00.000+05:30நன்றி தீபா.நன்றி தீபா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91890063723485657772009-05-09T21:14:00.000+05:302009-05-09T21:14:00.000+05:30நல்ல பதிவு. என்னை மாதிரி அசை போடறவங்களுக்காகவே வார...நல்ல பதிவு. என்னை மாதிரி அசை போடறவங்களுக்காகவே வாரம் ரெண்டு பதிவாச்சும் இப்படிப் போட்டுடுங்க! இதை ரொம்பவே அசை போட்டேன். ஏன்னா நானும் எங்க காலெஜ் ஆர்க்கெஸ்ட்ராவில் இருந்திருக்கேன்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66884714300824413382009-05-08T15:46:00.000+05:302009-05-08T15:46:00.000+05:30நன்றி தராசு.நன்றி தராசு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-27777173324873608642009-05-08T14:34:00.000+05:302009-05-08T14:34:00.000+05:30//கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப...//கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும்.//

எங்கியோ பிசிறடிக்குதே.

நல்ல பதிவு வித்யா, அண்ணனுக்கு பாராட்டு எத்தனை தடவைதான் போடறது, சலிச்சுருச்சுப்பா,

இருந்தாலும் அண்ணே, வாழ்த்துக்கள் அண்ணே.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71102601036867755862009-05-07T10:13:00.000+05:302009-05-07T10:13:00.000+05:30மணிகண்டன் சொல்ல சொல்ல இனிக்கும்ங்கற படத்துல. தென்ற...மணிகண்டன் சொல்ல சொல்ல இனிக்கும்ங்கற படத்துல. தென்றலக்கா அவங்க பதிவுல பாட்ட போட்டிருக்காங்க.

தகவல்களுக்கு நன்றி டோண்டு சார்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63218986644266170482009-05-07T03:07:00.000+05:302009-05-07T03:07:00.000+05:30//உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்...//உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.
இது எந்த படம்ன்னு தெரியல.//
படத்தின் பெயர் கொஞ்சும் சலங்கை. பாடலின் முதல் அடி: சிங்கார வேலனே தேஏஏவா

சாவித்திரிக்கு குரல் கொடுத்தது எஸ். ஜானகி, ஜெமினி கணேசன் வாசித்தது போல போஸ் கொடுத்த நாதஸ்வரத்துக்கு ஓசை தந்தது காருக்குறிச்சி அருணாசலம்

படம் சமீபத்தில் 1962-ல் வெளியானது.

அன்புடன்,
டோண்டு ராகவப்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62715256510049512442009-05-07T01:27:00.000+05:302009-05-07T01:27:00.000+05:30அப்துல்லா சார், கலக்கறீங்க. எந்த படத்துல ? எப்போ ...அப்துல்லா சார், கலக்கறீங்க. எந்த படத்துல ? எப்போ பாட்டு ரிலீஸ் ? யாரு கூட டூயட் பாடினது ? எப்ப ட்ரீட் ?

வித்யா, எனக்கு பிடித்த பாடல்கள் குறித்த பதிவு ! ஒரு சில பாடல்களை மறுபடியும் கேட்டு பார்த்தேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-92135082000968852272009-05-06T17:20:00.000+05:302009-05-06T17:20:00.000+05:30ஏதோ சுமாரா பாடுவேன் விஜய்:)ஏதோ சுமாரா பாடுவேன் விஜய்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21386906266008562009-05-06T10:18:00.000+05:302009-05-06T10:18:00.000+05:30அட, நீங்க பாட வேற செய்வீங்களா? பல்கலை வித்தகியாஇரு...அட, நீங்க பாட வேற செய்வீங்களா? பல்கலை வித்தகியாஇருக்கீங்களே.
ம்ம் காலேஜ், டூர், பாட்டு அதெல்லாம் ஒரு காலம். கடைசியா ஒரு பயணத்தில் நான் பாடினது, என் கல்யாணம் முடிந்து திரும்பி ஊருக்கு வேனில் வந்து கொண்டிருந்தபோது தான். என்னருகில் காயத்ரிக்கு நான் கொடுத்த முதல் ஷாக், நான் பாடுவேன் என்பது. அன்று அவளுக்கு வந்த தலைவலி, இன்னமும் தொடர்கிறது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72738680245842775772009-05-06T07:24:00.000+05:302009-05-06T07:24:00.000+05:30வாங்க அண்ணே. எப்போ ட்ரீட் தர போறீங்க?
நன்றி தாரணி...வாங்க அண்ணே. எப்போ ட்ரீட் தர போறீங்க?

நன்றி தாரணி பிரியா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20774550634371407622009-05-05T23:00:00.000+05:302009-05-05T23:00:00.000+05:30தேங்கஸ் வித்யா எதுக்கா அடுத்த பதிவுக்கு ஐடியா தந்த...தேங்கஸ் வித்யா எதுக்கா அடுத்த பதிவுக்கு ஐடியா தந்ததுக்கு. நான் பாட்டு பாடி எல்லோரையும் எப்படி அழுகவெச்சேன் அப்படின்னு சொல்லிறலாம்தானே.

அப்புறம் உங்க ஆல் டைம் பேவரைட் எனக்கும் விருப்ப பாடல்கள்தான். காட்டுகுயில எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. தலைவர் கலக்கி இருப்பாரே :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24567927148796125212009-05-05T20:11:00.000+05:302009-05-05T20:11:00.000+05:30அ.மு.செய்யது said...
மன்னிக்கவும்..தாமதமாக தான் உ...அ.மு.செய்யது said...
மன்னிக்கவும்..தாமதமாக தான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்.

அலுவலகத்தில் ஜிமெயில் தடை.ஆகவே கீழ்க்கண்ட எனது உத்யோக முகவரியை குறித்து கொள்ளவும்.

syed.kadhar@wipro.comஅ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-42788053869516658842009-05-05T19:07:00.000+05:302009-05-05T19:07:00.000+05:30//பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணா...//பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் //

டேங்க்யூ..டேங்க்யூ..டேங்க்யூ :)

//(ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).

நான் ஏன் ஃபீல் பண்றேன்?? ஏன்டா பாட வச்சோம்னு ஒரு வேளை பரத்வாஜ் சார் பீல் பண்ணுனாலும் பண்ணியிருப்பாரு. :)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84736463289915471792009-05-05T18:07:00.000+05:302009-05-05T18:07:00.000+05:30நன்றி அ.மு.செய்யது.
யுவா எல்லாரும் பேசி ஒரு முடிவ...நன்றி அ.மு.செய்யது.

யுவா எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.

நன்றி ச்சின்னப்பையன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59396336725362614362009-05-05T18:06:00.000+05:302009-05-05T18:06:00.000+05:30நன்றி அருண்.
ஆதி என் மணாளன் பெரும் பாக்கியம் பண்ண...நன்றி அருண்.

ஆதி என் மணாளன் பெரும் பாக்கியம் பண்ணிருக்கனும்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65675206857910486762009-05-05T17:25:00.000+05:302009-05-05T17:25:00.000+05:30கலக்கல்!!கலக்கல்!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85557422049927970052009-05-05T16:54:00.000+05:302009-05-05T16:54:00.000+05:30உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த ...உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

Thats RathaKanneer.YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8803753974248053882009-05-05T16:20:00.000+05:302009-05-05T16:20:00.000+05:30//நறுமுகையே நறுமுகையே - இருவர்//
என்னோட ஆல்டைம் ...//நறுமுகையே நறுமுகையே - இருவர்//

என்னோட ஆல்டைம் பேவரைட்ஙக்..

ரஹ்மான்,வைரமுத்து,உன்னி மூணு பேரும் அடிச்சி புரண்டு இந்த பாட்ட உருவாக்கியிருப்பாங்க...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41885650968107139112009-05-05T16:18:00.000+05:302009-05-05T16:18:00.000+05:30நர்சிம் :
சிங்காரவேலனே தேவா..
படம் :கொஞ்சும் சலங்க...நர்சிம் :
சிங்காரவேலனே தேவா..
படம் :கொஞ்சும் சலங்கை...//

யோவ் நானே கொஞ்சம் கலாய்க்கலாம்னு அதை எழுதினா நீங்கள் பெரிய புத்திசாலி மாதிரி உள்ளே வர்றீங்களா?

பாருங்க ரெண்டு பேரையும் விட்டு கலாய்க்கிறதை.. தேவையா இது நமக்கு?

பாவம் 'வித்யாவின் மணாளன்'!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58834144194955328922009-05-05T15:35:00.000+05:302009-05-05T15:35:00.000+05:30முரளிகண்ணன் யூ மீன் டமில்டாய் வால்த்து. மீ சாரியா....முரளிகண்ணன் யூ மீன் டமில்டாய் வால்த்து. மீ சாரியா. மீ டோண்ட் நோ டமில்:) ஏங்க கருத்தரங்கம் நல்லா நடக்கனும்ங்கற ஆசை இல்லியா உங்களுக்கு?

வாங்க நர்சிம். ஆதி வேற ஏதோ படம் சொல்லிருக்காரு. பெருசுங்க ரெண்டும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாங்க.

ஜோதி நீங்க தப்பா நினைச்சிட்டீங்க. மொக்கை தான் நம்ம ரெகுலர் சரக்கு. வர்றத தானங்க எழுத முடியும்?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-64085715999946162952009-05-05T15:34:00.000+05:302009-05-05T15:34:00.000+05:30ஒவ்வோரு பதிவிலும் நகைச்சுவை ரொம்ப casual ஆக உங்களு...ஒவ்வோரு பதிவிலும் நகைச்சுவை ரொம்ப casual ஆக உங்களுக்கு வருகிறது..

எங்க காலேஜல் யாராச்சுக்கும் லவ் புட்டுகிட்டா அபிராமி அபிராமி , அதையும் எழுதனுமா

பாட்டு தான் பாடி கடுப்பேத்துவோம்Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33543184471080107522009-05-05T15:15:00.000+05:302009-05-05T15:15:00.000+05:30ஒண்ணுமே இல்லாத விஷயத்தையும் உங்களுக்கு சுவையாய் சொ...ஒண்ணுமே இல்லாத விஷயத்தையும் உங்களுக்கு சுவையாய் சொல்ல தெரியும் கலை தெரிந்து இருக்கிறது.ஆனால் சாரி மேடம், வாசகர்களை கருத்தில் கொண்டு இந்த மாதிரி எல்லாம் மொக்கை topic போடாதீர்கள்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89509079088801291742009-05-05T15:13:00.000+05:302009-05-05T15:13:00.000+05:30சிங்காரவேலனே தேவா..
படம் :கொஞ்சும் சலங்கை...சிங்காரவேலனே தேவா..

படம் :கொஞ்சும் சலங்கை...நர்சிம்https://www.blogger.com/profile/06047507039906188961noreply@blogger.com