tag:blogger.com,1999:blog-4025241944499324087.post8543125957466821526..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: Scribblings 06-02-2012Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16633809284613688162012-02-08T22:20:52.266+05:302012-02-08T22:20:52.266+05:30நன்றி ஹுஸைனம்மா (வாஸ்தவம்தான். நானருந்தா ருத்ரதாண்...நன்றி ஹுஸைனம்மா (வாஸ்தவம்தான். நானருந்தா ருத்ரதாண்டவம் ஆடியிருப்பேன்.)

நன்றி அப்பாவி தங்கமணி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67043915704181973212012-02-08T00:45:27.093+05:302012-02-08T00:45:27.093+05:30அப்பாவை பற்றிய நெகிழ்வான விஷயம் சூப்பர்... எல்லா ப...அப்பாவை பற்றிய நெகிழ்வான விஷயம் சூப்பர்... எல்லா பொண்ணுங்களுக்கும் முதல் ஹீரோ அப்பா'தான்னு சொல்றது ரெம்ப கரெக்ட்...;)

Nice scribblings... enjoyed...;)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5414342774841906882012-02-08T00:02:50.247+05:302012-02-08T00:02:50.247+05:30//புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர...//புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் //
சீக்கிரம்....

//அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் //

நமக்கு சிரிப்பு வருகிறது. அந்த மனைவி இடத்தில் நாம் இருந்தால்...? :-(((

//விலையும் மலிவாம்.//
அது இருக்கட்டும். க்வாலிட்டி எப்படி? ஐ மீன், எப்படியாம்?

//I'm proud of you dad//
அடிக்கடி நானும் சொல்லிக் கொள்வது. ஆனால், ஒருமுறையாவது என் அப்பாவை அல்லது மகனை ”I'm proud of you” என்று என்னைப் பார்த்துச் சொல்ல வைப்பேனா என்றுதான் தெரியவில்லை.... (ரொம்ப ஃபீலீங் ஆவுறேனோ?...)

//கேப்டனின் அந்நியன் அவதாரம்//
அவர் என்னிக்கு அம்பியா இருந்தார்? அப்படி அம்பி ”மாதிரி” இருக்கும்போதுகூட அந்நியனின் டூப் மாதிரிதான் இருப்பார்!! :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-75657974669882524852012-02-07T21:33:55.196+05:302012-02-07T21:33:55.196+05:30நன்றி ராம்ஜி_யாஹூ.
நன்றி செந்தில்குமார்.
நன்றி கேப...நன்றி ராம்ஜி_யாஹூ.
நன்றி செந்தில்குமார்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி மோகன் குமார்.
நன்றி வெற்றி.
நன்றி பொற்கொடி.
நன்றி ரகு.
நன்றி கலா அக்கா.
நன்றி முகில்.
நன்றி ஜிஜி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63550806836210023322012-02-07T13:08:01.735+05:302012-02-07T13:08:01.735+05:30ட்வீட்டுகள் சூப்பர்ட்வீட்டுகள் சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25203587587257969572012-02-07T00:56:45.558+05:302012-02-07T00:56:45.558+05:30//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இ...//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு//

சூப்பர் :))))))))) //

Repeat...... :)Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49234816091260846712012-02-06T20:49:44.728+05:302012-02-06T20:49:44.728+05:30வழக்கம்போல ரசித்தேன். :))வழக்கம்போல ரசித்தேன். :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45541551355555133322012-02-06T15:41:00.879+05:302012-02-06T15:41:00.879+05:30//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இ...//நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு//

சூப்பர் :)))))))))

வண்டலூர் - சில சமயம் பேருந்தில் போகும்போது, பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு மொபைலில் சத்தமாக பேசுபவர்களை நினைத்தால் எரிச்சலாக இருக்கும். நாமும் சும்மானாச்சுக்கும் மொபைல் எடுத்து அவர் டோனிலேயே கத்தலாமா என்று கூட தோன்றியிருக்கிறது.Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-15400296364261978132012-02-06T12:47:25.155+05:302012-02-06T12:47:25.155+05:30ட்வீட் எல்லாம் அதிபயங்கரமா இருக்கு..? நல்லவேளை நான...ட்வீட் எல்லாம் அதிபயங்கரமா இருக்கு..? நல்லவேளை நான் தப்பிச்சேன்!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47029880579573149212012-02-06T12:46:38.680+05:302012-02-06T12:46:38.680+05:30congratulations on the first point you've writ...congratulations on the first point you've written :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12179802906726877442012-02-06T10:53:15.454+05:302012-02-06T10:53:15.454+05:30I like the post very much!I like the post very much!Vetrihttps://www.blogger.com/profile/01276847101836573107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1329706758899738072012-02-06T09:49:09.607+05:302012-02-06T09:49:09.607+05:30கனகம்மாசத்திரம் & Captain
:))))கனகம்மாசத்திரம் & Captain

:))))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91450930330408999522012-02-06T09:41:06.492+05:302012-02-06T09:41:06.492+05:30சே.. என்ன இப்படி நினைச்சிட்டீங்க.. சீப்பா இருக்கிற...சே.. என்ன இப்படி நினைச்சிட்டீங்க.. சீப்பா இருக்கிறதுக்காக பாண்டி போறதுல்ல.. நல்ல குவாலிட்டிக்காத்தான்.))Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66032545680098942992012-02-06T09:31:24.533+05:302012-02-06T09:31:24.533+05:30>>சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத...>>சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும்.

கனகா அம்மா சத்திரம் = தேவிகா சத்திரம்? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49767887243727617942012-02-06T09:29:35.520+05:302012-02-06T09:29:35.520+05:30>>Your comment has been saved and will be vi...>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி பிரபல பதிவர் போல!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53353550782613613242012-02-06T09:29:07.928+05:302012-02-06T09:29:07.928+05:30அடடா!!அடடா!!சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-34843039342060970832012-02-06T09:09:32.706+05:302012-02-06T09:09:32.706+05:30maturity improvenessmaturity improvenessராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com