tag:blogger.com,1999:blog-4025241944499324087.post9063602722069509434..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29745790006455637992008-12-04T22:29:00.001+05:302008-12-04T22:29:00.001+05:30வருகைக்கு நன்றி சிவா:)வருகைக்கு நன்றி சிவா:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63738126563948001192008-12-04T22:29:00.000+05:302008-12-04T22:29:00.000+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி அருண்:)வாழ்த்துக்களுக்கு நன்றி அருண்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32836655354251851622008-12-04T21:53:00.000+05:302008-12-04T21:53:00.000+05:30/இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவைய.../
இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும்.

பிற்காலத்தில நமக்கும் யூஸ் ஆகும்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81711896472953341972008-12-04T20:29:00.000+05:302008-12-04T20:29:00.000+05:30நன்றாக ரசித்து உங்கள் அனுபவங்களை பதிவு செய்து இருக...நன்றாக ரசித்து உங்கள் அனுபவங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள்.:)

அவர்களை சில விஷயங்கள் எப்படி கவர்கர்கின்றதே தெரியவில்லை..

நல்லா enjoy பண்ணுங்க :))Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77743584962758620402008-12-04T19:28:00.000+05:302008-12-04T19:28:00.000+05:30\\ ஜீவன் said... கத்தாழ கண்ணால பாட்டு சில பேரு தூக...\\ ஜீவன் said...
கத்தாழ கண்ணால பாட்டு
சில பேரு தூக்கத்த கெடுத்தாலும் \\

அந்த சில பேர்ல நீங்களும் ஒருத்தர் தானே??Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25712862376569660692008-12-04T18:31:00.000+05:302008-12-04T18:31:00.000+05:30கத்தாழ கண்ணால பாட்டு சில பேரு தூக்கத்த கெடுத்தால...கத்தாழ கண்ணால பாட்டு

சில பேரு தூக்கத்த கெடுத்தாலும்

சின்ன புள்ளைங்களுக்கு சோறு

ஊட்டவும் அவங்கள தூங்க

வைக்கவும் ரொம்பவே

பயன்பட்டு இருக்கு!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47257984626226337282008-12-04T17:48:00.000+05:302008-12-04T17:48:00.000+05:30கார்க்கி said... //அது என்னமோ தெரியல குழந்தைகளுக்க...கார்க்கி said...
//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//

நான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..//

ஓய்ய்.. எங்க வந்து அரசியல் பண்றே.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37554161572244669072008-12-04T17:35:00.000+05:302008-12-04T17:35:00.000+05:30\\ கார்க்கி said... நான் எப்பவும் சொல்றேன் அவருக்க...\\ கார்க்கி said...
நான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))

காமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல entertainer\\

Accepted:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84364350342958855932008-12-04T17:29:00.001+05:302008-12-04T17:29:00.001+05:30நான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))...நான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))

காமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல entertainerகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30374010614550550422008-12-04T17:29:00.000+05:302008-12-04T17:29:00.000+05:30\\ SK said... இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு...\\ SK said...
இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா \\

நீங்க வேற பாட்டு முடிஞ்சுடுச்சுன்னா ஒரே அழுகை தான்:(Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77235269879358529092008-12-04T17:28:00.000+05:302008-12-04T17:28:00.000+05:30கார்க்கிஇப்பவும் சொல்றேன் விஜய்க்கு டான்ஸ் மட்டும்...கார்க்கி
இப்பவும் சொல்றேன் விஜய்க்கு டான்ஸ் மட்டும் தான் நல்லா வருது. மத்ததெல்லாம் ம்ஹூம்:Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72528802900598429002008-12-04T17:27:00.000+05:302008-12-04T17:27:00.000+05:30வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி.********************...வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி.

முரளிக்கண்ணன்
:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60948374077886493562008-12-04T17:09:00.000+05:302008-12-04T17:09:00.000+05:30இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா...இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா

நமக்கு இருபது வருஷம் பாட்டு எல்லாம் ரசிச்சது கெடையாது :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56040481544258453532008-12-04T17:07:00.000+05:302008-12-04T17:07:00.000+05:30//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொ...//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//

நான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..

மெலடியும் ரசிக்கிறாரா? வெருகுட்...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19355163314795878562008-12-04T16:41:00.000+05:302008-12-04T16:41:00.000+05:30same bloodsame bloodமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41408017654902617052008-12-04T15:51:00.000+05:302008-12-04T15:51:00.000+05:30சுட்டு ம் விழி சுடரேக்குத்தான் என் பையன் டான்ஸ் ஆட...சுட்டு ம் விழி சுடரேக்குத்தான் என் பையன் டான்ஸ் ஆடிட்டிருந்தான் சின்னதுல.. :)

இவரு அடியே கொல்லுதே வா..ம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13861091889570841802008-12-04T15:50:00.000+05:302008-12-04T15:50:00.000+05:30நன்றி முல்லை.ஜூனியர் கூட 1 வயசு வரைக்கும் மெலடி/கர...நன்றி முல்லை.
ஜூனியர் கூட 1 வயசு வரைக்கும் மெலடி/கர்னாட்டிக்குன்னு தான் கேட்டுட்டு இருந்தார். இப்போ மாறியாச்சு. அவரோட ஆல் டைம் பேவரிட் ஹரிவராசனம்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29156272784593459672008-12-04T15:48:00.000+05:302008-12-04T15:48:00.000+05:30நன்றி அமித்து அம்மா. என்ன பொண்ண கண்ணுலயே காட்ட மாட...நன்றி அமித்து அம்மா. என்ன பொண்ண கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறிங்க??Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9625659181894123502008-12-04T15:35:00.000+05:302008-12-04T15:35:00.000+05:30:-) ஜாலி ஜூனியர் போலிருக்கே! சூப்பர் லிஸ்ட்! மேஜர்...:-) ஜாலி ஜூனியர் போலிருக்கே! சூப்பர் லிஸ்ட்! மேஜர் குத்துப்பாட்டும் எல்லம் இருக்கு இலலியா! இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு! அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால்! ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது!! அவ இரண்டு மாசமா இருக்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில்! அதோட எப்பெகட்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17927603179274558432008-12-04T15:21:00.000+05:302008-12-04T15:21:00.000+05:30ம் enjoy பண்ணங்க அம்மாவும் பையனுமா சேர்ந்து.ஏன் வீ...ம் enjoy பண்ணங்க அம்மாவும் பையனுமா சேர்ந்து.

ஏன் வீடியோ எடுக்கறேன் பேர்வழி ஜீனியர் வெக்கப்படுறாமாதிரி செய்றீங்க.

கத்தாழ கண்ணால - இது அமித்துவின் பேவரிட்டும் கூட

அப்புறம் இப்போ வரும் சூரியன் எஃஃப் எம்மின் விளம்பரம்.

இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)//
சீக்கிரமே உங்க ஆடியோ சி.டி ரிலீஸ் ஆகிடும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க.
புரியுது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com