tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1296455332774765562..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91658213918694903702010-02-05T21:20:39.730+05:302010-02-05T21:20:39.730+05:30கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (...கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்)// ரசனை. ரொம்பவும் சுவாரசியமான எழுத்து உங்களுடையது. அர்த்தராத்திரிக்கு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.

க.பி, க.மு விவகாரங்கள் பொதுவானவையாகத்தான் தோன்றுகிறது. குறிப்பாக வரும்படி மிகவும் குறைஞ்சுபோச்சுது. க.முவில் ரெண்டு மாசத்துக்கு தேவையான சிட்டிங், சினிமா தேவைகளுக்கு பயன்படுமளவுக்கு வருமானம் இருந்தது. :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10807799961215164172010-01-20T12:02:04.511+05:302010-01-20T12:02:04.511+05:30//நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்லையே).//
ஹா.....//நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்லையே).//

ஹா..ஹா.. நமக்கு இதெல்லாம் தெரியாதுங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11900724330480639802010-01-20T10:55:06.361+05:302010-01-20T10:55:06.361+05:30நன்றி பாத்திமா.
நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்...நன்றி பாத்திமா.
நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்லையே).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3870403567207151172010-01-19T17:11:57.478+05:302010-01-19T17:11:57.478+05:30ரொம்ப நல்லா எழுதுறீங்க :-)ரொம்ப நல்லா எழுதுறீங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29659070874270548812010-01-19T12:20:50.777+05:302010-01-19T12:20:50.777+05:30பின்னிட்டீங்கபின்னிட்டீங்கபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60526618108159193892010-01-19T10:47:14.205+05:302010-01-19T10:47:14.205+05:30நன்றி மயில் (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யூ ...நன்றி மயில் (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யூ நோ)

நன்றி தாரணி. பழைய வசூல்லாம் சொன்னேன் மயக்கம் வரும்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71087704281039509252010-01-18T23:50:49.772+05:302010-01-18T23:50:49.772+05:30இங்க கலெக்சனே இல்லாம இருக்கேன். தம்பி ஊருக்கு வரவே...இங்க கலெக்சனே இல்லாம இருக்கேன். தம்பி ஊருக்கு வரவே இல்லை. தப்பிச்சுட்டான் :(. 3000 குறைச்சலா நடத்துங்க :). அப்புறம் நீங்க சொன்னது எல்லாம் புது மேட்டர். எங்க ஊருல காலையில காக்காவுக்கு வெக்கறது போல வைப்பாங்க. அவ்வளவுதான்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59043563863232112952010-01-18T22:03:47.418+05:302010-01-18T22:03:47.418+05:30ம்ம்ம். உங்களுக்காவது டிரஸ். எனக்கு 3 லிட்டர் குக்...ம்ம்ம். உங்களுக்காவது டிரஸ். எனக்கு 3 லிட்டர் குக்கர், (பானையோட லேட்டஸ்ட் வெர்ஸன்) ஒரு தோசைக்கல் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23436324628885364432010-01-18T16:28:51.291+05:302010-01-18T16:28:51.291+05:30நன்றி கோபி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி விசுவநாதன்.
நன்...நன்றி கோபி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி விசுவநாதன்.
நன்றி குறும்பன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விக்கி (நீங்க முதல்ல சென்னை பக்கம் வாங்க. அப்புறம் பேசிக்கலாம்)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83382651608855709352010-01-18T16:24:23.714+05:302010-01-18T16:24:23.714+05:30கட்டு கட்டா கரும்பு கடிச்சு //
அடுத்த பொங்கலுக்கு ...கட்டு கட்டா கரும்பு கடிச்சு //
அடுத்த பொங்கலுக்கு உங்க வீட்டுக்கு தான் வரேன். என்னை அழ வெச்ச பாவத்துக்காக கட்டுக் கட்டா இல்ல, லாரி லாரியா கரும்பு வாங்கித் தரனும்.

நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன் //
ஹாஹாஹா...

திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. //
இங்கே வேற தனியா வயித்தெரிச்சலை கொட்டிண்டீங்களா? நல்லா இருங்க.

எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. //
இங்கே வந்திடுங்க வித்யா. இங்கே எல்லாமே சாயங்காலம் தான்.

அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து //
வித்யா டச்.

அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும் //
நீங்க கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா அது அடுத்த வருஷத்துக்குள்ள டைவர்ஸ் பண்ணிடும். :)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-70104451713708985592010-01-18T15:12:46.479+05:302010-01-18T15:12:46.479+05:30//கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய்//
இது டல்லா??????...//கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய்//
இது டல்லா?????? நடத்துங்க, நடத்துங்க!

//அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும்//
சே, பாவம்ங்க, வாழ்க்கையில எவ்ளோ கஷ்டப்பட்ருக்கீங்க:(Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74902175505583061462010-01-18T13:43:22.889+05:302010-01-18T13:43:22.889+05:30//அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி //
அத...//அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி //

அதெல்லாம் க.மு.லதான்!!

//எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும்//

ஸேம் பிளட்!! பெருநாளைக்குப் பெருநாள் பிரியாணி செய்யறப்போவெல்லாம் எங்கம்மா சமையலைக் குறை சொன்னதெல்லாம் நினைவு வரும்!!

//மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே//

கொடுத்து வச்சவங்க நீங்க!! என்னையெல்லாம் அடுத்த வருஷமே அபுதாபிக்கு கப்பலேத்திட்டாங்க!! :-(

//தை மாசம் மதியம் தான் பொறந்ததால//
புரியலை??

உங்க பதிவு வாசிச்சதுல நிறைய பொங்கல் பண்டிகை நடைமுறைகள் தெரிஞ்சுகிட்டேன்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14994798586115620632010-01-18T12:46:37.300+05:302010-01-18T12:46:37.300+05:30ரசிக்கும்படியான பதிவு....
பகிர்ந்தமைக்கு நன்றிரசிக்கும்படியான பதிவு....
பகிர்ந்தமைக்கு நன்றிஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72763584414120166402010-01-18T11:59:04.156+05:302010-01-18T11:59:04.156+05:30சுவராசியாமா இருக்கு.
ஆனாலும் 3000 கலக்ஷன் கம்மித...சுவராசியாமா இருக்கு.

ஆனாலும் 3000 கலக்ஷன் கம்மிதான்.

எதையுமே ப்ளான் பண்ணனும், ப்ளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.

இருந்தாலும் க.பி.ல இது போதும் வித்யா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62759941055438758842010-01-18T11:58:28.995+05:302010-01-18T11:58:28.995+05:30சுவராசியாமா இருக்கு.
ஆனாலும் 3000 கலக்ஷன் கம்மித...சுவராசியாமா இருக்கு.

ஆனாலும் 3000 கலக்ஷன் கம்மிதான்.

எதையுமே ப்ளான் பண்ணனும், ப்ளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.

இருந்தாலும் க.பி.ல இது போதும் வித்யா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-88488011057881753452010-01-18T11:52:42.129+05:302010-01-18T11:52:42.129+05:30கமு. கபி பலே விளக்கம்...
இவ்ளோ சொல்லிட்டு கலெக்ஷ...கமு. கபி பலே விளக்கம்...

இவ்ளோ சொல்லிட்டு கலெக்ஷன் டல்னு சொன்னா, என்னா பண்றதுங்கோ??

//(உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). //

யப்பா... என்னா டெர்ரர் ஐடியா எல்லாம் வருது!!??R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5297932955490740002010-01-18T11:47:06.654+05:302010-01-18T11:47:06.654+05:30நன்றி முத்துலெட்சுமி.
நன்றி ராஜி.
நன்றி சூர்யா.
நன...நன்றி முத்துலெட்சுமி.
நன்றி ராஜி.
நன்றி சூர்யா.
நன்றி அம்மிணி.
நன்றி கலா அக்கா.
நன்றி சித்ரா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86015526671881224672010-01-18T11:26:29.396+05:302010-01-18T11:26:29.396+05:30அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா ம...அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). .....பக்கத்து இலைக்கு பாயாசம். எல்லோரும் நல்லா இருங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71065611512130864012010-01-18T11:17:50.686+05:302010-01-18T11:17:50.686+05:30:)):))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47555698484544546662010-01-18T11:16:21.344+05:302010-01-18T11:16:21.344+05:30//(உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன...//(உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). //

அதான் கலெக்சன் அமோகமா இன்னும் நடக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57997378494512635182010-01-18T11:15:57.879+05:302010-01-18T11:15:57.879+05:30காக்கையும் குருவியும் வாழ்க வளமுடன்.
நல்லாயிருக்...காக்கையும் குருவியும் வாழ்க வளமுடன்.

நல்லாயிருக்கு பதிவு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41956397486409863722010-01-18T11:00:53.333+05:302010-01-18T11:00:53.333+05:30பொங்கல் வந்து போன சுவடே இல்லாம இருக்கேன்... நீங்க....பொங்கல் வந்து போன சுவடே இல்லாம இருக்கேன்... நீங்க... 3000 ரூபாய், பொங்கல், கரும்பு அப்பிடின்னு.. நல்லா இருங்கப்புRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60652441148436976082010-01-18T10:52:11.825+05:302010-01-18T10:52:11.825+05:30கல்யாணம்ன்னு எட்டிப்பார்த்த கலக்ஷ்ன் டல்ன்னு எங்க...கல்யாணம்ன்னு எட்டிப்பார்த்த கலக்ஷ்ன் டல்ன்னு எங்க மொய் வைக்க சொல்வீங்களோன்னு பய்ந்துட்டே வந்தேன்.. :)
சூப்பரா எழுதி இருக்கீங்க..கமு. கபி எல்லாம் நல்லா விவரமா ஒப்பு நோக்கி இருக்கீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com