tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1416228103223960779..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: நளா'ஸ்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-35883324600148647212009-10-06T15:08:46.500+05:302009-10-06T15:08:46.500+05:30நன்றி நர்சிம்.
நன்றி எனதுகுரல்.
நன்றி ஆதி.
நன்றி இ...நன்றி நர்சிம்.
நன்றி எனதுகுரல்.
நன்றி ஆதி.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி ஊர்சுற்றி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63213622075004687682009-10-04T20:53:08.054+05:302009-10-04T20:53:08.054+05:30டப்பு கொஞ்சம் கம்மிதாங்கோ!
சாப்பிடலாம். நமக்கு இந்...டப்பு கொஞ்சம் கம்மிதாங்கோ!
சாப்பிடலாம். நமக்கு இந்த ஏரியாதானுங்க.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53022383580429447112009-10-03T11:34:59.757+05:302009-10-03T11:34:59.757+05:30நான் வேளச்சேரில இருந்த 3 வருசத்துல மாசம் ஒரு தடவ இ...நான் வேளச்சேரில இருந்த 3 வருசத்துல மாசம் ஒரு தடவ இங்க சாப்பிடலன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும். இப்போ அத ரொம்ப மிஸ் பண்றேன்னு பொலம்பிட்டு இருக்கேன். இப்பிடி என் வயித்தெரிச்சல கிளப்புறீங்களே தாயீRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-87462009741941373062009-10-02T18:43:03.987+05:302009-10-02T18:43:03.987+05:30காரப்பாக்கம் நளாஸ் டிரை பண்ணியிருக்கேன். மகா மட்டம...காரப்பாக்கம் நளாஸ் டிரை பண்ணியிருக்கேன். மகா மட்டம்.!

ஏதோ சொல்றீங்க, ஒரு நாள் பாப்போம்.

அப்புறம் அடைமுதல்வன்னு ஏதோ இருக்குதாமே, சாப்பிட்டு இருக்கீங்களா? ஹிஹி..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31320366928755927472009-10-01T18:49:12.345+05:302009-10-01T18:49:12.345+05:30ஆனா அக்கா நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்ல இல்ல... தெ...ஆனா அக்கா நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்ல இல்ல... தெரியாம மத்தியான நேரத்துல்ல blog மேயலாம்னு வந்தா...இப்படி photos போட்டு பசியெடுக்க வச்சிடீங்க. 2 வருஷமா சென்னைல இருக்கும்போது ஒரு தகவலும் இந்த மாதிரி இல்ல...
1 ஆ 2 ஆ ..ஒரு பெரிய list.... இனி எப்போ சென்னை வர்றது ..எப்போ வேளச்சேரி வர்றது... பாக்கலாம் :)எனதுகுரல்https://www.blogger.com/profile/13552626694427927422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21835762791298488612009-10-01T16:37:55.494+05:302009-10-01T16:37:55.494+05:30ம்ம்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20697804308292251882009-10-01T16:04:19.855+05:302009-10-01T16:04:19.855+05:30நன்றி அக்கா. (கண்டிப்பா ட்ரை பண்ணுங்க)
நன்றி அமுதா...நன்றி அக்கா. (கண்டிப்பா ட்ரை பண்ணுங்க)
நன்றி அமுதா கிருஷ்ணா (ஸ்ட்ரிக்ட்லி நோ சைனீஸ்)
நன்றி கார்க்கி.
நன்றி தண்டோரா.
நன்றி சிவா.
நன்றி ட்ரூத்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72303889764017549902009-10-01T15:46:13.633+05:302009-10-01T15:46:13.633+05:30முருங்கைக்கயில சூப்புமா செய்ய முடியும்? இது வரை கே...முருங்கைக்கயில சூப்புமா செய்ய முடியும்? இது வரை கேள்விப்படாத ஒன்று. ஒரு வேளை முருங்கைக்காய் சாம்பாரா மேலோட்டமா எடுத்து தந்திருப்பாங்களா? :-)

வெண்டைக்காய் என்னோட பேவரேட். எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன்.

நல்லா இருக்குங்க பதிவு.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41012776652429049052009-10-01T14:50:44.532+05:302009-10-01T14:50:44.532+05:30நளாஸுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வித்யா...சுவையோ சுவ...நளாஸுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் வித்யா...சுவையோ சுவை...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91142347694592688642009-10-01T13:22:46.430+05:302009-10-01T13:22:46.430+05:30ஆப்பம்... போயிடுவோம்.
நீங்க சிம்ரன் ஆப்புக் கடை க...ஆப்பம்... போயிடுவோம்.

நீங்க சிம்ரன் ஆப்புக் கடை கேள்விப்பட்டு இருக்கீங்களா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89635190583808698072009-10-01T12:09:28.992+05:302009-10-01T12:09:28.992+05:30என்னுடைய ஃபேவரிட் கொ.ப.செ. எனக்கு என்னவோ விலை ரொம்...என்னுடைய ஃபேவரிட் கொ.ப.செ. எனக்கு என்னவோ விலை ரொம்ப நியாயமாத்தான் இருக்குன்னு தோணுது. கூட்டம் இருந்தால் மட்டுமே கடுபப இருக்கும். அதனால் வார நாட்களில் அல்லது எட்டு மணிக்கு முன்பு செல்வது நல்லது. bull's eye ஆப்பம் என் சாய்ஸ்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53323595853950032862009-10-01T11:38:30.051+05:302009-10-01T11:38:30.051+05:30நான் ஒரு முறை போனேன். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்ல...நான் ஒரு முறை போனேன். எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. வெரைட்டி ஆப்பங்கள் ஒக்கேஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9722383213897470362009-10-01T11:35:19.103+05:302009-10-01T11:35:19.103+05:30தாங்கஸ். மைண்ட்ல வெச்சு சென்னை ட்ரிப் அடிக்கும்போத...தாங்கஸ். மைண்ட்ல வெச்சு சென்னை ட்ரிப் அடிக்கும்போது போய் பாக்கறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com