tag:blogger.com,1999:blog-4025241944499324087.post1868838271761504670..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வலிக்கலயேVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11951595727016631652009-03-03T19:03:00.000+05:302009-03-03T19:03:00.000+05:30வாங்க விஜய்.இராகவன் சார். நீங்க சொல்றது உண்மை தான்...வாங்க விஜய்.

இராகவன் சார். நீங்க சொல்றது உண்மை தான். அவன் பெற்றோரிடமும் இதே தான் சொன்னேன். வருகைக்கு நன்றி சார்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81383400225893588162009-03-03T01:35:00.000+05:302009-03-03T01:35:00.000+05:30அந்த குழந்தைக்கு நல்ல பிரைட் ப்யூச்சர் இருக்கின்றத...அந்த குழந்தைக்கு நல்ல பிரைட் ப்யூச்சர் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த குழந்தையிடம் ஒரு முரட்டுத்தனம் தெரிகின்றது.

தந்தையிடம் அடிவாங்கி, வாங்கி அந்த முரட்டுத்தனம் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.

அன்பான வழியில் சொன்னால் புரிந்து கொள்வார்.

// ஏதாவது சேட்டை பண்ணலென்னா அவனுக்கு தூக்கமே வராது //

சேட்டை பண்ணுவது என்பது எல்லா குழைந்தைகளும் பண்ணுவதுதான். அதை நல்லத்தனமாக சொன்னால் புரிந்து கொள்ளுவார்கள்.

// ஒவ்வொரு முறை விஷமம் பண்ணும்போதும் சரியா அடிவாங்குவான் அவங்க அப்பாகிட்டருந்து.//

அடிப்பது என்பது மிகத் தப்பான விசயம். அடிக்கடி அடித்துக் கொண்டு இருந்தால் பயம் போய், வெறுப்பு வந்துவிடும்.

//பையன் அடிதடின்னு இறங்கலைன்னாலும் அறவழியில அராஜகம் பண்றானாம். //

இது ஒரு விதமான முரட்டுத்தனம்தான்.

மன்னிக்கவும். மற்றவர்கள் கருத்துக்களில் இருந்து மாறு பட்ட கருத்து சொல்வதற்கு.

மாறு பட்ட கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மனதில் பட்டது சொல்லிவிட்டேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74956497253768998162009-03-02T13:58:00.000+05:302009-03-02T13:58:00.000+05:30ரசிக்கும்படி குறூம்புத்தனம் இருந்தாலும், இந்த மாதி...ரசிக்கும்படி குறூம்புத்தனம் இருந்தாலும், இந்த மாதிரி சிறு வயதிலேயே அசிரியர்களுக்கு அடங்காமல் இருப்பது, வருங்காலத்தில் ஒழுக்கமின்மையில் கொண்டு விடும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் இச்சிறுவனை நல்வழிப்படுத்த வேண்டும்.

என் தங்கை மகனும் இப்படித்தான். யாருக்கும் பயம் கிடையாது. ஏதாவது சேட்டை செய்தே, இருட்டு ரூம்ல போட்டு பூட்டிடுவேனு சொன்னாலும், வா, இருட்டறைக்குப் போகலாம்’னு சொல்லும் அளவுக்கு பயம் கிடையாது. இப்போது ஸ்கூலுக்குப் போகிறான். அங்கே டீச்சர்களுக்குக் கொஞ்சம் பயப்படுகிறான். அவன் டீச்சர் என்ன உபாயம் மேற்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் கிளாசில் தூங்கி விட்டானாம். ஏண்டா தூங்கினே என்று டீச்சர் கேட்டதற்கு, “I am very Tired Madam" என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டு விட்டானாம் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2876063204038641872009-03-02T13:44:00.000+05:302009-03-02T13:44:00.000+05:30நன்றி ரம்யா.நன்றி வெட்டிப்பயல். உங்க கிட்ட வேணா டி...நன்றி ரம்யா.

நன்றி வெட்டிப்பயல். உங்க கிட்ட வேணா டியூஷன் படிக்க சொல்றேன்:)

நன்றி அமித்து அம்மா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-21050357969364067632009-03-02T13:12:00.000+05:302009-03-02T13:12:00.000+05:30இப்பவே இப்படியா சரியா போச்சு.இப்பவே இப்படியா

சரியா போச்சு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67058550395108043432009-03-02T02:31:00.000+05:302009-03-02T02:31:00.000+05:30பையன் சூப்பரா வருவான். என் இனமடா நீனு சொல்ற அளவுக்...பையன் சூப்பரா வருவான்.

என் இனமடா நீனு சொல்ற அளவுக்கு இருக்கான். He will have a very bright future :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74091143516174914882009-03-01T21:57:00.000+05:302009-03-01T21:57:00.000+05:30வித்யா, அந்த பயன் வாலுத்தனம் ரொம்ப ரசிக்க வைக்கின்...வித்யா, அந்த பயன் வாலுத்தனம் ரொம்ப ரசிக்க வைக்கின்றது, அதைவிட நீங்க எழுதி இருக்கின்ற எழுத்து நடை அருமையா இருக்கின்றது

குட்டி பையன் செய்த விஷமங்களை
அணுவா அணுவா, ரசிச்சு சொல்லி இருக்கீங்க. :-))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45277442941382034192009-02-28T21:32:00.000+05:302009-02-28T21:32:00.000+05:30நன்றி ஆனந்த்.ஹி ஹி ஆதவன் நான் சொல்ல நினைச்சத நீங்க...நன்றி ஆனந்த்.

ஹி ஹி ஆதவன் நான் சொல்ல நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89348735089535580982009-02-28T21:29:00.000+05:302009-02-28T21:29:00.000+05:30வாங்க வடுவூர் குமார்.நட்டு அவங்க அம்மா மாதிரியா அப...வாங்க வடுவூர் குமார்.

நட்டு அவங்க அம்மா மாதிரியா அபி அப்பா:)

கருத்துக்கு நன்றி வனம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73350999542037529192009-02-28T21:20:00.000+05:302009-02-28T21:20:00.000+05:30// கார்க்கி said... அடங்க.. அவனுக்கு பிரைட் ஃப்...// கார்க்கி said...

அடங்க.. அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்குங்க.//

ஆமா நம்ம கார்க்கி மாதிரி :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8809440475899693172009-02-28T20:57:00.000+05:302009-02-28T20:57:00.000+05:30நல்ல பதிவுநல்ல பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-11041149169857016072009-02-28T19:20:00.000+05:302009-02-28T19:20:00.000+05:30வணக்கம் நிச்சயம் மிகச்சிறந்த வருவதர்கான எல்லா தகுத...வணக்கம்

நிச்சயம் மிகச்சிறந்த வருவதர்கான எல்லா தகுதியும் கொண்டிருக்கின்றான் அந்த குழந்தை.

மனதில் உள்ளதை தைரியமாகவும், திடமாகவும், சொல்கிறான் மற்றும் செய்கிறான்.

அடங்க மறுத்தல் என்பதே மிகப்பெரிய வரம்

யாறாவது அவனை சரியான வழியில் ஊக்குவிக்கவும்

நன்றி
இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76399768960246924732009-02-28T14:02:00.000+05:302009-02-28T14:02:00.000+05:30சரியான வால் பையன் போல இருக்கு. ஆனா நட்டு நொம்ப சமத...சரியான வால் பையன் போல இருக்கு. ஆனா நட்டு நொம்ப சமத்து:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58985531007459469462009-02-28T13:12:00.000+05:302009-02-28T13:12:00.000+05:30ஹூம்! பாவம் பெற்றோர்கள்.ஹூம்! பாவம் பெற்றோர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74827272753851264502009-02-28T09:59:00.000+05:302009-02-28T09:59:00.000+05:30வாங்க தாரணிபிரியா.கருத்துக்கு நன்றி SK.கருத்துக்கு...வாங்க தாரணிபிரியா.

கருத்துக்கு நன்றி SK.

கருத்துக்கு நன்றி மாதவராஜ்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63008846934037033092009-02-28T06:40:00.000+05:302009-02-28T06:40:00.000+05:30குழந்தைகளின் இந்தக் கதைகளை ரசிக்கிற, அனுபவிக்கிற ம...குழந்தைகளின் இந்தக் கதைகளை ரசிக்கிற, அனுபவிக்கிற மனசு முதலில் வேணும் நம் மனிதர்களுக்கு. நல்ல பதிவு.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-70519322579417738712009-02-28T05:30:00.000+05:302009-02-28T05:30:00.000+05:30சரியா புரியவைக்கணும் புள்ளைங்களுக்கு. பெரிய பையன் ...சரியா புரியவைக்கணும் புள்ளைங்களுக்கு. பெரிய பையன் ஆனவுடன் நல்ல புரிஞ்சுக்கற வாய்ப்பு.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59468064700659229932009-02-27T23:30:00.000+05:302009-02-27T23:30:00.000+05:30This comment has been removed by the author.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29107789667403780092009-02-27T23:28:00.000+05:302009-02-27T23:28:00.000+05:30இப்ப எல்லாம் நாமதான் யோசிச்சு பேச வேண்டி இருக்கு. ...இப்ப எல்லாம் நாமதான் யோசிச்சு பேச வேண்டி இருக்கு. பசங்க எல்லாம் படு சார்ப் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74722646412068215982009-02-27T21:44:00.000+05:302009-02-27T21:44:00.000+05:30சரியாகச் சொன்னீர்கள் சரவணன்.ஆமாம் அருண். அவன் ரொம்...சரியாகச் சொன்னீர்கள் சரவணன்.

ஆமாம் அருண். அவன் ரொம்ப புத்திசாலி. அவன் திறமைகளை ஊக்கப்படுத்த பெற்றவர்களுக்குத் தெரியவில்லை:(

ஆஹா ஜூனியர் முரளி டெரரா? அன்பாகச் சொல்லுங்கள் பாஸ். அடித்து புரியவைக்காதீர்கள்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48286793764457719532009-02-27T21:42:00.000+05:302009-02-27T21:42:00.000+05:30வாங்க கைப்புள்ள. ஓ நீங்க சின்ன வயசிலேயே கைப்புள்ளய...வாங்க கைப்புள்ள. ஓ நீங்க சின்ன வயசிலேயே கைப்புள்ளயாதான் இருந்தீங்களா?

ஜீவன் ரத்தம் பார்க்காம ரவுடியிசம் பண்றதுதான் அறவழி அராஜகம்:) எப்படி??

வாங்க மணிகண்டன். நானும் இதேதான் யோசிச்சேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-33314059956718164512009-02-27T21:11:00.000+05:302009-02-27T21:11:00.000+05:30same blood. I experiance same kind of problems wit...same blood. I experiance same kind of problems with my son.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81458198532475525602009-02-27T21:03:00.000+05:302009-02-27T21:03:00.000+05:30சரியான வயதில் சரியான வழிகாட்டி கிடைத்தால் பையன் ரொ...சரியான வயதில் சரியான வழிகாட்டி கிடைத்தால் பையன் ரொம்ப சூப்பராக வருவான்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62619471929906772242009-02-27T20:20:00.000+05:302009-02-27T20:20:00.000+05:30வளர்ந்த பிறகு "terror" -ஆ வருவான் போல இருக்கு...மழ...வளர்ந்த பிறகு "terror" -ஆ வருவான் போல இருக்கு...மழலைகள் எல்லாம் நம்மை மகிழ்விக்க பிறந்தவை...Let us enjoy.

visit my blog - http://valibarsangam.wordpress.com

Saravanan Sமற்றும் ஒரு காதலன்https://www.blogger.com/profile/10366554555485716021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81391997679689248142009-02-27T19:58:00.000+05:302009-02-27T19:58:00.000+05:30பையன் பிரமாதமா வருவாங்க. LKG பசங்க கிட்ட பழகற டீச்...பையன் பிரமாதமா வருவாங்க.

LKG பசங்க கிட்ட பழகற டீச்சர் இத கூட ரசிக்க முடியாதா ? இதுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுப்பாங்களா ?

இந்த நாலு இன்சிடென்ட்ல எது பெஸ்ட்ன்னு சொல்லவே முடியல !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.com