tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4366548496971870370..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: என்னா வில்லத்தனம்?Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37290290561206091192009-06-30T00:29:01.449+05:302009-06-30T00:29:01.449+05:30அபியும் என் மனைவியும் அலுக்காம அடுக்கி வைப்பதை நான...அபியும் என் மனைவியும் அலுக்காம அடுக்கி வைப்பதை நானும் நட்டுவும் சளைக்காம கலைத்து போடுவோம்.

வில்லன்கள் பத்தி கவலைப்பட கூடாது.லூஸ்ல விடுங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-42115064956826922062009-06-25T13:26:13.547+05:302009-06-25T13:26:13.547+05:30//வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அ...//வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம்//

தலைவரு இப்ப பிளே ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சுட்டாரா?? குட் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41325168920062502052009-06-17T14:19:42.861+05:302009-06-17T14:19:42.861+05:30:)))):))))பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60371555085719896072009-06-17T00:50:07.732+05:302009-06-17T00:50:07.732+05:30//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா ந...//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன்

இரசித்தேன்..
அதும் இல்லாம,
குழந்தை உள்ள வீட்டில் அப்படி இப்படி தான் இருக்கும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85110139866220108582009-06-15T22:55:53.188+05:302009-06-15T22:55:53.188+05:30அய்யோ இந்த பதிவை உடனே படிக்காம போயிட்டேனே... ஊருக்...அய்யோ இந்த பதிவை உடனே படிக்காம போயிட்டேனே... ஊருக்கு விஜயம்...

இந்த 10மாத பொழில்குட்டியே கிச்சனை ஹாலுக்கு கொண்டு வரப்போ 2வயசுகுட்டி லூட்டி சூப்பரா தான் இருக்கும் :))ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23707341775065376662009-06-15T10:35:18.931+05:302009-06-15T10:35:18.931+05:30நன்றி அமித்து அம்மா.
நன்றி கோபி.நன்றி அமித்து அம்மா.
நன்றி கோபி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41504957835529781122009-06-13T12:46:22.879+05:302009-06-13T12:46:22.879+05:30//அமிர்தவர்ஷினி அம்மா said...
அடுக்கி வெச்சிருந்...//அமிர்தவர்ஷினி அம்மா said...

அடுக்கி வெச்சிருந்தா அதுக்கு பேரு அடகுகடை, கலைஞ்சி இருந்தாதான் வீடுன்னு நான் சொல்லல, இளையதளபதி சொல்லியிருக்காருன்னு சொல்ல வேண்டியதுதானேப்பா.//

Kalakkall............R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60003905756174065472009-06-13T11:05:51.855+05:302009-06-13T11:05:51.855+05:30//காசு கொடுத்தால் கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே...//காசு கொடுத்தால் கோவிலில் இருக்கும் பெண்கள் சிலரே மாவிடித்து தருவதாக சொன்னார். இங்கயும் அவுட்சோர்சிங்?//

Angeyumaa??

//ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)//

Super......

//சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.//

Vandhadhukku aedhavadhu sollanumey, adhuthaan......

Idhellaam choicela vidunga.....

Innum niraiya ezhudhunga....

Appadiye ennoda blogs paarunga.... pidikkalaam.

www.edakumadaku.blogspot.com

www.jokkiri.blogspot.comR.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81577213704243999502009-06-12T15:19:55.715+05:302009-06-12T15:19:55.715+05:30அந்த ஸ்ட்ரா மேட்டர் சான்ஸே இல்ல வித்யா, கொஞ்சம் க...அந்த ஸ்ட்ரா மேட்டர் சான்ஸே இல்ல வித்யா, கொஞ்சம் கற்பனை பண்ணி பாத்து, எனக்கும் கண்ணுல தண்ணி.

வரும் 15ஆம் தேதியிலிருந்து ஜூனியரை ப்ளே ஸ்கூல் அனுப்பலாமென்றிருக்கோம்.

ஆல் தி பெஸ்ட் - ஜூனியரோட ஸ்கூலில் இருக்குற டீச்சர்ஸுக்கும் சேர்த்துதாம்ப்பா இது.

வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு//
அடுக்கி வெச்சிருந்தா அதுக்கு பேரு அடகுகடை, கலைஞ்சி இருந்தாதான் வீடுன்னு நான் சொல்லல, இளையதளபதி சொல்லியிருக்காருன்னு சொல்ல வேண்டியதுதானேப்பா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57545334101982585682009-06-11T17:07:14.564+05:302009-06-11T17:07:14.564+05:30நன்றி விக்னேஷ்வரி.
நன்றி அருணா.நன்றி விக்னேஷ்வரி.
நன்றி அருணா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-24173668048617776032009-06-11T16:21:25.317+05:302009-06-11T16:21:25.317+05:30இந்த வில்லத்தனமெல்லாம் இல்லைன்னா வாழ்க்கை ருசிக்கா...இந்த வில்லத்தனமெல்லாம் இல்லைன்னா வாழ்க்கை ருசிக்காது வித்யா!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91875450536683545482009-06-11T09:29:45.625+05:302009-06-11T09:29:45.625+05:30நன்றி வெண்பூ.
நன்றி ஆதி.
நன்றி மணிநரேன்.
நன்றி விஜ...நன்றி வெண்பூ.
நன்றி ஆதி.
நன்றி மணிநரேன்.
நன்றி விஜய்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-46639921648103923042009-06-11T01:02:49.054+05:302009-06-11T01:02:49.054+05:30\\நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்க...\\நினைத்த மாதிரியே மேலிடத்தில் பத்தவைத்துவிட்டார்கள். மேலிடம் அதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.\\

இன்னும் சில மனிதர்கள் இப்படித் தான் இருக்காங்க. என்ன செய்யறது???Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89412459015041109672009-06-10T22:35:20.540+05:302009-06-10T22:35:20.540+05:30நன்றாக இருந்தது...
அப்பாவின் டைமிங்...ஹா ஹா ஹா..
...நன்றாக இருந்தது...

அப்பாவின் டைமிங்...ஹா ஹா ஹா..

ஸ்ட்ரா மேட்ட்ர்...அண்ணன் பாவந்தான்.

//ப்ளே ஸ்கூலுக்கேவா?//

அதானே!இன்னும் எவ்வளவு இருக்கு..

//எனக்கு சப்போர்ட் செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.//

இதுதானே வேண்டியது...இது போதும், யாரோட வில்லத்தனமும் கதைக்காவாது.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6123594238804914652009-06-10T21:49:47.789+05:302009-06-10T21:49:47.789+05:30நகைச்சுவையில் பின்றீங்க..
"இல்லடி அதுல ராமர்...நகைச்சுவையில் பின்றீங்க..

"இல்லடி அதுல ராமர் தான் வில்லை உடைப்பார். இந்தப் பாட்டுல அனுமார் இல்ல வில்லை உடைக்கிறார்".

இந்தப்பகுதியைத் தாண்ட நிறைய நேரம் ஆயிற்று.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44527433663557574882009-06-10T20:40:00.661+05:302009-06-10T20:40:00.661+05:30//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நட...//
அழகாய் அடுக்கி வைத்திருக்க நானென்ன மியூசியமா நடத்தறேன்

கரெக்டா சொன்னீங்க வித்யா...

அப்புறம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. இந்த வாரம் அண்ணாநகர் ராஜஸ்தானி தாபா போயிருந்தோம். நன்றாக இருந்தது.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-15373583508153072382009-06-10T20:37:31.262+05:302009-06-10T20:37:31.262+05:30நன்றி கார்க்கி. (எப்பவாவது ஹோட்டலுக்கு போவோம்)
நன்...நன்றி கார்க்கி. (எப்பவாவது ஹோட்டலுக்கு போவோம்)
நன்றி அருண்குமார்.
நன்றி செய்யது.
நன்றி தீபா.
நன்றி முல்லை.
நன்றி நர்சிம்.
நன்றி மயில்.
நன்றி தென்றலக்கா. (விசாரித்துவிட்டோம். டார்கெட் எதுவுமில்லை:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-48643850941576140382009-06-10T20:34:35.825+05:302009-06-10T20:34:35.825+05:30நன்றி கேபிள். (என் வீட்டுக்கு வந்து நாட்டாமையா. சர...நன்றி கேபிள். (என் வீட்டுக்கு வந்து நாட்டாமையா. சரிதான்)
நன்றி pravee.
நன்றி ச்சின்னப் பையன்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி தராசு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19001587833645297322009-06-10T20:32:33.146+05:302009-06-10T20:32:33.146+05:30நன்றி மணிகண்டன் (என்னா வில்லத்தனம்?)
நன்றி சிவா.
ந...நன்றி மணிகண்டன் (என்னா வில்லத்தனம்?)
நன்றி சிவா.
நன்றி ட்ரூத்.
நன்றி G3.
நன்றி அக்னிபார்வை.
நன்றி குசும்பன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56062281508063022532009-06-10T20:25:51.693+05:302009-06-10T20:25:51.693+05:30துணுக்ஸ் சூப்பர் வித்யா. அடிக்கடி அதே சொந்தக்காரங்...துணுக்ஸ் சூப்பர் வித்யா. அடிக்கடி அதே சொந்தக்காரங்க உங்க வீட்டுக்கு வர எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31744599467749396862009-06-10T20:03:50.534+05:302009-06-10T20:03:50.534+05:30வில்லனுங்க ஜாஸ்தியாகிட்டாங்க வித்யா.
அடுத்த வீட்ட...வில்லனுங்க ஜாஸ்தியாகிட்டாங்க வித்யா.

அடுத்த வீட்டுக்கு வந்து நாட்டாமை செய்யறவங்களை பாக்கும்போது கோவம்தான் வருது.

ஜூனியர் ப்ளே ஸ்கூலில் போடூறீங்க சரி. நிஜமாவே ப்ளேதானான்னு பாருங்க.
காலாண்டுக்குள் 50 எழுதத் தெரியணும்னு டார்கெட் ஏதும் இல்லாட்டி ஓகே தான்.

அவருக்கும் டைம்பாஸ் ஆகும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86699675336976048222009-06-10T19:06:56.106+05:302009-06-10T19:06:56.106+05:30வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்....வந்தோமா, சாப்டோமான்னு கிளம்பாமா என்னா வில்லத்தனம்.

ஆமப்பா, இதே பொழப்பா ஒரு குரூப் இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59954095168259390182009-06-10T19:06:41.696+05:302009-06-10T19:06:41.696+05:30நல்லா எழுதி இருக்கீங்க.நல்லா எழுதி இருக்கீங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69362555956421678662009-06-10T18:48:53.274+05:302009-06-10T18:48:53.274+05:30//காலையில் ஜூனியரை எழுப்பி, உணவுகொடுத்து பள்ளிக்கு...//காலையில் ஜூனியரை எழுப்பி, உணவுகொடுத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமேங்கற கவலை. ப்ளே ஸ்கூலுக்கேவா? Miles to go:)//

ஆகா...:-)

//வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. 2 வயது வாலு வீட்டில் இருக்கும்போது கிச்சனே ஹாலில் தான் இருக்கும்:) //

அதானே...! கூல்..இதையெல்லாம் காதுலேயே வாங்கிக்கவே கூடாது!!:-)

வித்யா...நல்லா இருக்கு துணுக்ஸ்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47924174812211846532009-06-10T18:44:16.294+05:302009-06-10T18:44:16.294+05:30:-) //வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என ...:-) //வீடு முழுக்க பொருட்கள் இரைந்துகிடக்கிறது என சலிப்பு வேறு. //
Same blood!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.com