tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4552737991083336518..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ரங்கமணிகளுக்கு பத்து கேள்விகள்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62594975306136709412010-08-07T19:36:18.046+05:302010-08-07T19:36:18.046+05:30350 அ ஒரு தடவ செஞ்சா தப்பில்ல, 350 அ 350 தடவ வருசத...350 அ ஒரு தடவ செஞ்சா தப்பில்ல, 350 அ 350 தடவ வருசத்துல 350 நாளும் செய்யனும்ன்னு முயற்சி பண்றீங்களே அங்க தான் தப்பு,

நல்ல பதிவு, நன்றி,மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55378202058052823502010-08-05T09:50:58.435+05:302010-08-05T09:50:58.435+05:30நன்றி குமார்.
நன்றி ஜெய்லானி.
நன்றி தராசு.
நன்றி ...நன்றி குமார்.
நன்றி ஜெய்லானி.
நன்றி தராசு.

நன்றி பா.ரா சார் (ஆங். அப்படியே சொல்லிட்டாலும்).

நன்றி மங்குனி அமைசர்.

நன்றி ஆதி (ஹலோவ் தராசண்ணே போட்டதுக்கு எதிர்பதிவு தான் இது. டேமேஜா. யார் நாங்களா? ஹே ஹே. ரமாக்கான்னு ஒரு குரல் குடுத்தா போதும்).

நன்றி அப்பாவி தங்கமணி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7053001768752833302010-08-04T22:17:55.455+05:302010-08-04T22:17:55.455+05:30ஆஹா... இந்த போஸ்ட் இப்படி மிஸ் பண்ணினேன்... வாழ்க ...ஆஹா... இந்த போஸ்ட் இப்படி மிஸ் பண்ணினேன்... வாழ்க வாழ்க... சூப்பர் போஸ்ட்...சூப்பர் கேள்விகள்... ஏன் பத்தோட நிறுத்திடீங்க... நூறு கூட போடலாம்... ஒரு ஒரு கேள்வியின் அருமையோ அருமையோ.... உண்மையோ உண்மை...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41961956810242179722010-08-03T00:42:32.584+05:302010-08-03T00:42:32.584+05:30இப்பதான் பாக்குறேன். என்ன எதிர்பதிவு போடணுமா.? ஜாக...இப்பதான் பாக்குறேன். என்ன எதிர்பதிவு போடணுமா.? ஜாக்கிரதையா இருந்துக்கங்க. ரொம்ப டேமேஜ் பண்ணவேண்டாமேன்னு நினைக்கிறேன். :-))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3455047294758451432010-07-31T18:56:27.182+05:302010-07-31T18:56:27.182+05:30இதே மாதிரி தங்கமணிகள் கிட்ட கேட்கனுமின்னா பத்து க...இதே மாதிரி தங்கமணிகள் கிட்ட கேட்கனுமின்னா பத்து கேள்வி பத்தாதே ? கேட்கட்டுமா ?(எச்சூச்மி எங்க வீட்டு தங்கமணிக்கு தெரியாம பாத்துகங்க )மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-49825974682413533742010-07-31T03:07:48.621+05:302010-07-31T03:07:48.621+05:30ஹலோ?ஹலோ? சிக்னல் எடுக்கல பாசு.. எடுத்தா பதில் சொல்...ஹலோ?ஹலோ? சிக்னல் எடுக்கல பாசு.. எடுத்தா பதில் சொல்லாமையா போவேன்?

(ரணகளமாவுல இருக்கு)

:-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-64946841615941037972010-07-30T16:33:32.264+05:302010-07-30T16:33:32.264+05:30வித்யா,
ரசித்தேன். டேங்சு.வித்யா,

ரசித்தேன். டேங்சு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-88434205668976605132010-07-30T15:15:23.084+05:302010-07-30T15:15:23.084+05:30ஜமால், அந்த 10 வது பதில் சூப்பர் டச்....சும்மா அச...ஜமால், அந்த 10 வது பதில் சூப்பர் டச்....சும்மா அசத்திட்டேள் ...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89709580768918736182010-07-30T13:42:30.715+05:302010-07-30T13:42:30.715+05:30ஸ்............. அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....
பர...ஸ்............. அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே....

பரவாயில்லை...

போகட்டும் விட்டுறலாம்...

எங்களாலயும் சேம் பிளட் வரவைக்க முடியும்.
தூங்குற சிங்கத்தை கிளப்பிவிடுறாதீங்க...

வேணாம்.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66035327745083115932010-07-30T13:10:31.284+05:302010-07-30T13:10:31.284+05:30தராசண்ணே
நீங்க அதயே பண்ணும்போது.
சமைக்கத் தெரியாத...தராசண்ணே

நீங்க அதயே பண்ணும்போது.
சமைக்கத் தெரியாதுன்னு சொல்லவே இல்ல. நாலு பேருக்கு வராதுன்னு தான் சொன்னோம். quantity problem. not quality.

மேல சொன்ன பதில படிச்சிக்கோங்க.

உங்க பிள்ளதான. ஏறிட்டாலும்.

உங்கள நம்பி யாராவது மொய் பணத்த கொடுப்பாங்களா?

அப்படியே வேல பார்த்து ப்ரொமோஷன் ஹைக்குன்னு வாங்கிட்டாலும்.

உங்க நொல்லெண்ணம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.

நீங்க வாழ்க்கைல துணியே வாங்கறதில்லயாக்கும். வாராவாரம் யாருங்க வாங்கறது? அதெல்லாம் நீங்க க்ரியேட் பண்ற மாயை.

ஊஉஹும்.

நிம்மதி தேவைன்னா அப்படியே காசி ராமேஸ்வரம்ன்னு சாமியாரப் போக வேண்டியது தானே. பேயுலாத்துற நேரத்துக்கு வந்து என் உசிரெடுக்கறீங்க?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-22079383030757008152010-07-30T13:03:59.397+05:302010-07-30T13:03:59.397+05:30நன்றி மயில்.
நன்றி மோகன் குமார்.
நன்றி சுரேகா.
நன்...நன்றி மயில்.
நன்றி மோகன் குமார்.
நன்றி சுரேகா.
நன்றி ரவிச்சந்திரன்.
நன்றி கண்ணகி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73219465831243543772010-07-30T12:58:53.894+05:302010-07-30T12:58:53.894+05:30:):)விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39630287394804505042010-07-30T11:35:48.334+05:302010-07-30T11:35:48.334+05:30ஆமா..அப்புடியே நடக்குது!! ஏன்னுதான் தெரியலை!! :))ஆமா..அப்புடியே நடக்குது!! ஏன்னுதான் தெரியலை!! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56263039509029376942010-07-30T11:12:07.888+05:302010-07-30T11:12:07.888+05:30அருமை:)
நான் எஸ்கேப்................அருமை:)

நான் எஸ்கேப்................Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62688759389511667942010-07-30T10:37:18.028+05:302010-07-30T10:37:18.028+05:30//தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங...//தினமும் பதினொரு மணி பன்னிரெண்டு மணின்னு வர்ற நீங்க, நாங்க ஊருக்கு போனா மட்டும் 8.30/9 மணிக்கே வீட்டுக்கு வந்துடறீங்களே ஏன்?//

மனித மனம் நிம்மதியை நாடுறது இயற்கை தானே, இதையெல்லாம் கேள்வி கேக்கப்படாது.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-51356896050576563272010-07-30T10:36:29.185+05:302010-07-30T10:36:29.185+05:30//விருந்தே சமைச்சாலும் எங்கம்மா போடற பழையது மாதிரி...//விருந்தே சமைச்சாலும் எங்கம்மா போடற பழையது மாதிரி வராதுன்னு கமெண்ட் அடிச்சு வெறுப்பேத்தறீங்களே, உங்களுக்கு திருப்திங்கறதே கிடையாதா?//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ, இப்பவே கண்ணக் கட்டுதே, அதான் சமைக்கத் தெரியாதுன்னு நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டீங்களே, அப்புறம் என்ன விருந்த சமைச்சேன், மருந்தை இடிச்சேன்னு....தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18795228003586360952010-07-30T10:34:53.239+05:302010-07-30T10:34:53.239+05:30//நீங்க செலவு பண்ணா அவசியம், நாங்க பண்ணா அநாவசியமா...//நீங்க செலவு பண்ணா அவசியம், நாங்க பண்ணா அநாவசியமா? 35,000 ரூபாய் கொடுத்து போன் வாங்கறது காஸ்ட்லியா தெரியல. 350 ரூபாய்க்கு குர்தா வாங்கின அவசியமான்னு கேக்கறீங்களே. இது எந்த ஊர் நியாயம்?//

ஹலோ, 35000 வாழ்கைல ஒரு தரம்தான், இந்த 350 ரூவாய் ஒவ்வொரு வாரமும் ந்டக்கற ஒரு சடங்காவே மாறிப் போச்சே, இத எங்க போய்ச் சொல்ல????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-85746353641188704702010-07-30T10:33:37.403+05:302010-07-30T10:33:37.403+05:30//உங்க வீட்டு விசேஷத்துக்கு போனா ஏதாவது ஒரு பாட்டி...//உங்க வீட்டு விசேஷத்துக்கு போனா ஏதாவது ஒரு பாட்டிக்கிட்டயோ, தாத்தாகிட்டயோ அறிமுகப்படுத்திட்டு பேசிட்ரு வந்துர்றேன்னு சொல்லி எஸ்ஸாயிட்டு , எங்களை அவங்களோட ஆட்டோகிராப கேக்க வச்சி கொடுமப்படுத்தறீங்களே. ஏன் இந்த மர்டர் வெறி?//

வீட்டுலதான் பாவம் வேலை செஞ்சு கஷ்டப் படறீங்களே, விசேஷ வீட்லயாவது கொஞ்சம் ஓய்வா ஒரு இடத்துல உக்கார்ந்திருக்கட்டுமேன்னு ஒரு நல்லெண்ணத்துல செஞ்சா, திருப்பி எங்ககிட்டயே கொஸ்டினா??தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-70906367077120644782010-07-30T10:31:16.262+05:302010-07-30T10:31:16.262+05:30//உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அத ...//உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அத செய், இத செய், சேர அங்கபோடு, டீப்பாய இங்க வைன்னு இல்லாத ரவுசு பண்றீங்களே. எங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது மட்டும் கரெக்டா அவங்க கிளம்புற டைமுக்கு வந்து “அடடா கிளம்பிட்டீங்களா. ஆபிஸ்ல ஹெவி வொர்க்”ன்னு கூசாம புழுகுறீங்களே அது ஏன்?//

உங்க பிரண்ட்ஸ் எல்லாம் கரெக்டா, எங்க ஆபீஸ் ஆடிட் சமய்த்துலயே நம்ம வீட்டுக்கு வந்தா அதுக்கு நாங்களா பொறுப்பு???தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30923867563867231502010-07-30T10:29:59.173+05:302010-07-30T10:29:59.173+05:30//உங்க ஒன்னு விட்ட மாமாவோட பேத்திக்கு காது குத்துன...//உங்க ஒன்னு விட்ட மாமாவோட பேத்திக்கு காது குத்துன்னா ரெண்டு நாள் முன்னாடியே கிளம்புற நீங்க, எங்க தாய்மாமன் பொண்ணு கல்யாணத்துக்கு கரெக்டா முகூர்த்த டைமுக்கு வர்றீங்களே அது ஏன்?//

கொஞ்ச முன்னாடி வந்தாலும் இவுரு கையெழுத்து முத்து முத்தா இருக்கும்னு ஒரு பில்டப் குடுத்து மொய் எழுத உக்கார வெச்சுருவீங்களேங்கற பயம்தான்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6765571159790593902010-07-30T10:27:15.395+05:302010-07-30T10:27:15.395+05:30//ஸ்கூல்ல குடுத்தனுப்பிச்ச சர்க்குலர ஏன் என்கிட்ட ...//ஸ்கூல்ல குடுத்தனுப்பிச்ச சர்க்குலர ஏன் என்கிட்ட காமிக்கல, லீவ் லெட்டர்ல நான் தான் கையெழுத்து போடுவேன்னு சப்ப மேட்டருக்கெல்லாம் குதிக்கறீங்களே, என்னிக்காவது காலைல புள்ளய கொண்டு போய் வேன் ஏத்திவிட்ருக்கீங்களா?//

வேன் வந்தா புள்ள தானா ஏறிப் போகுது, அதையெதுக்கு நீங்க ஏத்தி விடறீங்க, எங்க புள்ள சிறுத்தை, பாயறதுக்கு ஒன்னும் சொல்லித் தர வேண்டாம்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53482841419719041942010-07-30T10:25:36.563+05:302010-07-30T10:25:36.563+05:30//நாங்க விருந்தே சமைச்சாலும் கிச்சன க்ளீனா வச்சிரு...//நாங்க விருந்தே சமைச்சாலும் கிச்சன க்ளீனா வச்சிருக்கோம். ஒரு டீ போட்டாக்கூட நாலு பாத்திரத்த தீச்சி, கிச்சன ஒரு போர்க்களமாவே மாத்திடறீங்களே ஏன்?//

இங்க பார்றா, இப்பத்தான சொன்னீங்க, சமைக்கவே தெரியாதுன்னு, அப்புறம் இவுங்க விருந்து சமைக்கறாகளாம் விருந்து. நல்லா குடுக்கறாங்கைய்யா பில்டப்பு.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66157623347566634392010-07-30T10:23:56.579+05:302010-07-30T10:23:56.579+05:30//நாலுபேருக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு தெரிஞ்சிரு...//நாலுபேருக்கே ஒழுங்கா சமைக்க வராதுன்னு தெரிஞ்சிருந்தும் உங்கம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நீ வேணா சமையேன்னு சொல்லி மாட்டிவிடறீங்களே அது ஏன்?//

சூப்பர், உங்களுக்கு சமைக்கத்த் தெரியாதுன்னு ஒத்துக்குங்க. எங்கம்மா கூட சேர்ந்து சமைச்சாவது கொஞ்சம் சமைக்க பழகட்டுமேங்கற நப்பாசைதான், வேறொண்ணுமில்ல.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13326835342907027432010-07-30T10:22:26.766+05:302010-07-30T10:22:26.766+05:30//நீங்க ஊருக்கு போகும்போதெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூப்பட...//நீங்க ஊருக்கு போகும்போதெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூப்படறாங்கன்னு போய் ஊரசுத்திட்டு, நல்லா மொக்கிட்டு, ஏதாவது ஒரு புதுப்படத்த பார்த்துட்டு வர்றீங்க. இதே எங்க ஊருக்கு வரும்போது நாங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போகும்போது கூட வராட்டியும் பரவால்ல, போரடிக்குதே இனிமே வரவே மாட்டேன்னு புலம்பறீங்களே ஏன்?//

ஆமா, உங்க வீட்டுக்கு உள்ள நுழைஞ்ச உடனே எதோ நாங்க ஒரு வேற்று கிரக வாசிங்கற மாதிரி ஒதுக்கி வெச்சுட்டு, சொந்தங்களோட அப்பிடியே மூழ்கிப் போயிருவீங்க. ஆனா, நீங்க அவுங்களோட அடிக்கற கூத்தை நாங்க கவ்னிக்கறமான்னு ஓரக்கண்ணால பார்த்து உறுதிப் படுத்திக்கறது எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா???தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-46362793515558788882010-07-30T10:12:20.090+05:302010-07-30T10:12:20.090+05:30பத்தோட உட்டுட்டீங்களே....சூபர்ப்...பத்தோட உட்டுட்டீங்களே....சூபர்ப்...கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.com