tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4808515629650486179..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: அடுத்தது என்ன?Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73492521198425666172009-04-28T17:29:00.000+05:302009-04-28T17:29:00.000+05:30நன்றி ஜோதி.
வாங்க தொழிலதிபரே. என்ன பண்ண எல்லாரிம்...நன்றி ஜோதி.

வாங்க தொழிலதிபரே. என்ன பண்ண எல்லாரிம் ஒரே மாதிரி தானே இருக்காங்க.

ஆம் சுப்புVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66069711471634439332009-04-28T13:50:00.000+05:302009-04-28T13:50:00.000+05:30அராஜகம், அநியாயம், அக்கிரமம்அராஜகம், அநியாயம், அக்கிரமம்SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54674802990418716752009-04-28T13:32:00.000+05:302009-04-28T13:32:00.000+05:30அய்யோ.. என்ன இது.. பயங்கர சூடா இருக்கு.. பொதுவா எல...அய்யோ.. என்ன இது.. பயங்கர சூடா இருக்கு.. பொதுவா எல்லாரையுமே இப்டி திட்டக் கூடாது. கொஞ்சம் பொறுமை..:(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4500001683180369762009-04-27T10:24:00.000+05:302009-04-27T10:24:00.000+05:30சென்னையில் என்ன என்னமோ நடக்கிறது. பார்ப்போம் நிங்க...சென்னையில் என்ன என்னமோ நடக்கிறது. பார்ப்போம் நிங்கள் சொன்னமாதிரி ஊர்வலம் ஏதாவது நடக்கிறதா என்று. அப்புறம் எங்கள் ரித்திஷ் தன் வருங்கால முதல்வர்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-30147901940437629842009-04-27T09:09:00.000+05:302009-04-27T09:09:00.000+05:30Hello Friend, Hope everything is fine.
I am a res...Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.comHappy Smileshttps://www.blogger.com/profile/00092525043666091859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-45557528473302152022009-04-25T14:04:00.000+05:302009-04-25T14:04:00.000+05:30ரொம்பதான் தைரியம் உங்களுக்கு,...ரொம்பதான் தைரியம் உங்களுக்கு,...jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71120870988415251742009-04-25T11:32:00.000+05:302009-04-25T11:32:00.000+05:30தீபா :(தீபா :(Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-66368894806645891452009-04-24T23:14:00.000+05:302009-04-24T23:14:00.000+05:30//உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான்...//உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும்.//
100/100

என்ன எழவுக்கு இந்த பந்த் என்பதற்கும் மேல் என்ன எழவுக்கு இந்த (போலி) ஜனநாயகம் என்றே தோன்றுகிறது.

:-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-79066715968078382892009-04-24T13:11:00.000+05:302009-04-24T13:11:00.000+05:30கருத்துப் பகிர்வுக்கு நன்றி
மகேஷ்
விக்னேஷ்வரிகருத்துப் பகிர்வுக்கு நன்றி
மகேஷ்
விக்னேஷ்வரிVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58153586557110927432009-04-24T12:00:00.000+05:302009-04-24T12:00:00.000+05:30இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இந்த பதிவைப் போட்டிருந்...இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு இந்த பதிவைப் போட்டிருந்தீங்கன்னா, எழுத நிறைய விஷயம் கிடைக்கும் வித்யா. இன்னும் நம்மள எப்படி எல்லாம் கோமாளியாக்கப் போறாங்கன்னு பாருங்க. எல்லாம் கொடுமைங்க.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-77956106899703708132009-04-24T07:55:00.000+05:302009-04-24T07:55:00.000+05:30இன்னும் எவ்வளவோ இருக்கு. என்ன செய்ய? சாபக்கேடு!
:(...இன்னும் எவ்வளவோ இருக்கு. என்ன செய்ய? சாபக்கேடு!
:(((((மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17862661475565996042009-04-24T06:56:00.000+05:302009-04-24T06:56:00.000+05:30வருகைக்கு நன்றி
அருண்
வெண்பூ
ஆதி
நரேஷ்
என்ன பண்ற...வருகைக்கு நன்றி

அருண்
வெண்பூ
ஆதி
நரேஷ்

என்ன பண்றது மாதவராஜ் கோபப்படக்கூடாதுன்னு பார்த்தா விடமாட்டேங்கறாங்களே.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13127220058882673222009-04-24T00:32:00.000+05:302009-04-24T00:32:00.000+05:30இவ்வளவு கோபம் வருமா உங்களுக்கு!!!!இவ்வளவு கோபம் வருமா உங்களுக்கு!!!!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-70624297157375139592009-04-23T22:27:00.000+05:302009-04-23T22:27:00.000+05:30அதுக்குள்ள ரொம்ப கோபப் படாதீங்க வித்யா!!!
இன்னும்...அதுக்குள்ள ரொம்ப கோபப் படாதீங்க வித்யா!!!

இன்னும் நடத்த வேண்டிய நாடகங்கள் பல இருக்கும்!!!

நரேஷ்
www.nareshin.wordpress.comNaresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54791249942247747482009-04-23T21:33:00.000+05:302009-04-23T21:33:00.000+05:30பந்த்னால நடந்த ஒரே விளைவு... நான் இன்னிக்கு வீட்ல ...பந்த்னால நடந்த ஒரே விளைவு... நான் இன்னிக்கு வீட்ல ஒக்காந்து பதிவு படிச்சி பின்னூட்டம் போட்டுட்டு இருக்குறதுதான்... :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4203797133237985592009-04-23T21:05:00.000+05:302009-04-23T21:05:00.000+05:30இதோட விட்டாங்களேன்னு சந்தோச படவேண்டியது தான்.. நல்...இதோட விட்டாங்களேன்னு சந்தோச படவேண்டியது தான்.. நல்ல வேளை இலங்கை தமிழர் துயர் தீர்க்க மெகா ஹிட் சிறப்பு திரைபடம் திருடா திருடின்னு விளம்பரம் இது வரை செய்யவில்லை.. அதையும் கூடிய விரைவில் செய்வார்கள்Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-27425326934162739452009-04-23T21:03:00.000+05:302009-04-23T21:03:00.000+05:30இவர்களோடு ஒப்பிட்டு நாய்களை கேவலபடுத்துவதை வன்மையா...இவர்களோடு ஒப்பிட்டு நாய்களை கேவலபடுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன் :)

பந்த் நடத்தி பல பேர் வயித்து எரிச்சலை கொட்டி கொண்டது தான் மிச்சம். இதனால் என்ன பலன் வந்தது என்று கருணாநிதி நாளை தனக்கு தானே கேள்வி பதிலில் சொல்வார்..

அதை கேட்டு விட்டு வழக்கம் போல தலையில் துண்டை போட்டு கொண்டு செல்ல வேண்டியது தான்.Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-36043323321739647822009-04-23T20:13:00.000+05:302009-04-23T20:13:00.000+05:30வருகைக்கு நன்றி
சசிரேகா
அ.மு.செய்யது
தராசு
நாகை ச...வருகைக்கு நன்றி

சசிரேகா
அ.மு.செய்யது
தராசு
நாகை சிவா
யுவா

கண்டிப்பாக என்னால் முடிந்தளவு செய்கிறேன் zaraVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14602617488364215622009-04-23T19:32:00.000+05:302009-04-23T19:32:00.000+05:30///மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு ப...///மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?///

(உச்ச பட்ச கோபம். நம்மால் முடிந்தது.) அதோடு உங்களை போல் எல்லோரும் 49-O ற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ,உங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் 49-ஒ பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லவும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் இணைந்து T-Shirt பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

எல்லாமும் நாய்கள் என்று முடிவாகி விட்டது. நாம் இனிமேல் உருவாக்க வேண்டியது நாய்கள் இல்லாத தலைமையைத்தான். தமிழனுக்கான அந்த தலைமை இடம் இன்னமும் காலியாகத்தான் உள்ளது. நம்மால் இன்றுவரை ஈழத்திற்கு நல்ல தீர்வு காணமுடியாமல் போனதே நல்ல தலைமை தமிழுக்கு இல்லாமல் போனதுதான் என நினைக்கிறேன்.zarahttps://www.blogger.com/profile/16753947468131670528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23249750490862146322009-04-23T17:16:00.000+05:302009-04-23T17:16:00.000+05:30evlo thitnalum, intha pannadaigalluku ellam sorana...evlo thitnalum, intha pannadaigalluku ellam soranaye varathu. why time waste, energy waste. leave it.YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41988392884173092322009-04-23T16:39:00.000+05:302009-04-23T16:39:00.000+05:30:)
வாங்க வாங்க!
குடிமகன் களுக்கு வேலை நிறுத்தம் ...:)

வாங்க வாங்க!

குடிமகன் களுக்கு வேலை நிறுத்தம் இல்ல போல ;)))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-25761812352388412362009-04-23T15:33:00.000+05:302009-04-23T15:33:00.000+05:30வித்யா,
கோபம் வர வேண்டியதுதான், அதற்காக இப்படியா?...வித்யா,

கோபம் வர வேண்டியதுதான், அதற்காக இப்படியா???

கொஞ்சம் கூலா இருங்க.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3953566923064605892009-04-23T15:29:00.000+05:302009-04-23T15:29:00.000+05:30//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட...//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.//

உங்கள் கோபத்தில் நியாமிருக்கிறது.

தமிழன் என்று சொல்லடா..............??????அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81313644054668907192009-04-23T15:20:00.000+05:302009-04-23T15:20:00.000+05:30//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட...//அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன். //

:(((((Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10593008561874917212009-04-23T15:00:00.000+05:302009-04-23T15:00:00.000+05:30வருகைக்கு நன்றி
அபுஅஃப்ஸர்.
SK.
முத்துலக்ஷ்மிவருகைக்கு நன்றி

அபுஅஃப்ஸர்.
SK.
முத்துலக்ஷ்மிVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com