tag:blogger.com,1999:blog-4025241944499324087.post4858580438436688548..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வலியின் மொழிVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6840150525451522612011-10-01T16:05:09.498+05:302011-10-01T16:05:09.498+05:30ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது...ஒரு இழப்பு இவள் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்திருந்தது. நீச்சல் தெரியாமல் கடலைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவது கொடுமைதானே. ஒரே நிமிடம் இவள் நிலையில் என்னை வைத்துப் பார்த்தேன். உடம்பு அதிர்ச்சியில் உதறியது.

வலியின் மொழி"புரிந்தது!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-17571266297661420302011-01-21T07:28:02.979+05:302011-01-21T07:28:02.979+05:30Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadais...Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadaisi varigal padikkum bodhu azhudhuten. Romba touching. Ippo dhaan unga blog padikka arambichi iruken. Reading all of them together. Very nice narration. Keep up the good work!

Neriya vishayam ungala therincha madhiri irukku - naanum walajala irundhu iruken. VITla padichen , CTSla campus placement! But Whites road branch and I should be a couple of years senior to you as well.

- VaneethaMayahttps://www.blogger.com/profile/18248846320049250087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84338441232819958992011-01-21T07:27:51.635+05:302011-01-21T07:27:51.635+05:30Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadais...Idhu unmaya nadandhadhu madhiri irundhadhu. Kadaisi varigal padikkum bodhu azhudhuten. Romba touching. Ippo dhaan unga blog padikka arambichi iruken. Reading all of them together. Very nice narration. Keep up the good work!

Neriya vishayam ungala therincha madhiri irukku - naanum walajala irundhu iruken. VITla padichen , CTSla campus placement! But Whites road branch and I should be a couple of years senior to you as well.

- VaneethaMayahttps://www.blogger.com/profile/18248846320049250087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80429857645909039362010-12-22T23:10:30.847+05:302010-12-22T23:10:30.847+05:30படித்து முடித்ததும் மனசு கனத்தது வித்யா... :( நல்ல...படித்து முடித்ததும் மனசு கனத்தது வித்யா... :( நல்ல நடை...நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82581646756756173412010-12-16T16:14:23.329+05:302010-12-16T16:14:23.329+05:30மிகவும் யதார்தமாக உள்ளது ,கண் முன்னாள் காட்சியாக த...மிகவும் யதார்தமாக உள்ளது ,கண் முன்னாள் காட்சியாக தெரிகிறது .வாழ்த்துக்கள்suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14504836231851578332010-11-10T10:00:31.667+05:302010-11-10T10:00:31.667+05:30எத்தனை ரமணி, அயோத்யா மண்டபத்திற்கு எதிரே வீடு போன...எத்தனை ரமணி, அயோத்யா மண்டபத்திற்கு எதிரே வீடு போன்றவை சிரிக்க வைத்தாலும் போக போக மனது கனத்தது. இதனை சற்று மெருகூற்றி மறு படி எழுதி கல்கி அல்லது வேறு பத்திரிக்கைக்கு அனுப்புங்கள். அல்லது புதிதாய் எழுதும் கதையையாவது அனுப்புங்கள். கதை நன்றாக வருகிறது.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-68447148714308237742010-11-02T12:25:46.568+05:302010-11-02T12:25:46.568+05:30அருமையா எழுதியிருக்கீங்க வித்யா.. பாராட்டுகள்.அருமையா எழுதியிருக்கீங்க வித்யா.. பாராட்டுகள்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58183037681231555532010-10-29T12:43:55.160+05:302010-10-29T12:43:55.160+05:30நன்றி RVS.
நன்றி விக்கி.
நன்றி ஆதி (நாங்களும் புத...நன்றி RVS.
நன்றி விக்கி.

நன்றி ஆதி (நாங்களும் புதுசா வார்த்தைக் கண்டுபிடிப்போமே:))) அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்).Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82624212972176857742010-10-29T11:56:05.650+05:302010-10-29T11:56:05.650+05:30ஒரு விசயம் சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.
/ஷாமியானாவும்,...ஒரு விசயம் சொல்ல மிஸ் பண்ணிட்டேன்.

/ஷாமியானாவும், நீல்கமல் சேர்களும் ரமணி மாமா வீட்டை அடையாளம் சொன்னன//

இந்த 'சொன்னன' என்ற வார்த்தையை எங்கேயும் படித்தமாதிரியே இல்லையேன்னு கொஞ்சம் 'பிளாங்' ஆகி முழித்துக்கொண்டிருந்தேன். என்ன விவரம்? இப்போ தோன்றுகிறது, 'சொல்லின' என்று வரவேண்டுமோ.? :-)))))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-54720718121039479432010-10-28T23:25:51.626+05:302010-10-28T23:25:51.626+05:30கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் கதைத் தனமாக(?) இருந்ததா...கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் கதைத் தனமாக(?) இருந்ததாகப்பட்டது எனக்கு. மற்றபடி துவக்கத்திலிருந்து இறுதிபாகம் தொடும் வரை மிக அழகாக கதை சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். இயல்பு வாழ்க்கையை அப்படியே பதிந்திருக்கிறீர்கள்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-57187288258011002512010-10-28T17:52:37.188+05:302010-10-28T17:52:37.188+05:30ஹேய், சூப்பர் நடை வித்யா. செமையா போச்சு. இலகுவா ஆர...ஹேய், சூப்பர் நடை வித்யா. செமையா போச்சு. இலகுவா ஆரம்பிச்சு அதே இலகுவோட பயணிச்சு அழுத்தமா முடிஞ்சது. க்ரேட். இதே மாதிரி நல்ல ரைட்டிங் அதிகம் ட்ரை பண்ணுங்க. ரொம்ப நல்லாருக்கு வித்யா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19296980856141839522010-10-28T12:24:45.994+05:302010-10-28T12:24:45.994+05:30//நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ...//நீ சொல்ல வேண்டாமா? உங்காத்து மனுஷாளுக்கு பேர் பஞ்சம் வந்தாப்ல அத்தனை ரமணி. குண்டு ரமணி, சேப்பு ரமணி, கல்யாண ரமணின்னு ஒரே ரமணி மயமா இருக்கு. நல்ல வேளை நான் மயிலாப்பூருக்கு போன் பண்ணி ஆத்துக்கு வழி கேட்கலை. அசடு வழிஞ்சிருக்கனும்.//

அட்டகாசம். அப்படியே ஒரு துக்கத்துக்கு போயிட்டு வந்தா மாதிரி இருந்தது. எக்சலேன்ட் நரேஷன்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52184431832058497522010-10-28T10:55:34.924+05:302010-10-28T10:55:34.924+05:30நன்றி விஜய்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதாக்கா.
நன்றி ...நன்றி விஜய்.
நன்றி சித்ரா.
நன்றி அமுதாக்கா.
நன்றி LK.
நன்றி ராதாகிருஷ்ணன்.
நன்றி நவீன்குமார்.
நன்றி சங்கரி மேடம்.
நன்றி மணிநரேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7571154026842274122010-10-28T10:55:27.275+05:302010-10-28T10:55:27.275+05:30நன்றி கோபி.
நன்றி கவிதா.
நன்றி குணா.
நன்றி பாலாஜி....நன்றி கோபி.
நன்றி கவிதா.
நன்றி குணா.
நன்றி பாலாஜி.
நன்றி அய்யனார்.
நன்றி விதூஷ் (கலாய்ச்சீங்??)
நன்றி தாரணி.
நன்றி எறும்பு.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14640082693548811062010-10-28T06:27:53.365+05:302010-10-28T06:27:53.365+05:30நடை நன்றாக உள்ளது.
இறுதியில் கலங்க வைத்துவிட்டீர்...நடை நன்றாக உள்ளது.

இறுதியில் கலங்க வைத்துவிட்டீர்கள்.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9850184623322045132010-10-27T21:56:53.892+05:302010-10-27T21:56:53.892+05:30அருமையான கதை வித்யா. வாழ்த்துக்கள்.அருமையான கதை வித்யா. வாழ்த்துக்கள்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32865613129466007102010-10-27T20:50:23.383+05:302010-10-27T20:50:23.383+05:30கதை அருமை..
உங்கள் பதிவுகள் அனைத்தும் காமெடியாக இ...கதை அருமை..

உங்கள் பதிவுகள் அனைத்தும் காமெடியாக இருந்தாலும் உங்கள் கதைகள் மட்டும் கொஞ்சம் வலியுடன் நெகிழ வைக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-76320938258578274942010-10-27T20:38:13.972+05:302010-10-27T20:38:13.972+05:30கடைசி வரிகள் கண்களை கலங்க வைத்துவிட்டன.கடைசி வரிகள் கண்களை கலங்க வைத்துவிட்டன. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-43586013127507013842010-10-27T20:02:22.935+05:302010-10-27T20:02:22.935+05:30அருமை வித்யா
//ப்ளாகர் போஸ்ட் கன்டன்ட் பாக்ஸ்...அருமை வித்யா

//ப்ளாகர் போஸ்ட் கன்டன்ட் பாக்ஸ்'ஸின் விட்த் பெருசு பண்ண முடியுமான்னு பாருங்க... //

+100எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-82364619376825803232010-10-27T19:47:52.518+05:302010-10-27T19:47:52.518+05:30NICE..கொஞ்சம் நீளமாய் போகுது..NICE..கொஞ்சம் நீளமாய் போகுது..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-32768217737042776842010-10-27T19:04:44.043+05:302010-10-27T19:04:44.043+05:30ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன...ஏதோ உறுத்தியதால் கழட்டிவிட்டு நேரே அவளிடம் சென்றேன். அவள் கையைப் பற்றி அழுத்தினேன். வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. கிளம்பிவிட்டேன்.

.....Super! மனதை நெகிழ வைத்தது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50273899934595764802010-10-27T16:53:54.895+05:302010-10-27T16:53:54.895+05:30கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே இருக்கு. கொஞ்சம் நகைச்சுவை...கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே இருக்கு. கொஞ்சம் நகைச்சுவையா ஆரம்பித்தாலும் நெருடலும் முடித்திருக்கிறீர்கள்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-28374494961836806222010-10-27T16:17:01.161+05:302010-10-27T16:17:01.161+05:30//super. ...... don't have any other words//
...//super. ...... don't have any other words//

மத்த வார்த்தைகளும் மௌன விரதம் இருக்கோ என்னமோ!!எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84081308925688500132010-10-27T16:14:59.364+05:302010-10-27T16:14:59.364+05:30ரொம்ப நல்லா இருக்கு. கொஞ்சம் வேற போல பழசை ஞாபகம் ப...ரொம்ப நல்லா இருக்கு. கொஞ்சம் வேற போல பழசை ஞாபகம் படுத்துச்சு :). இது போலவும் நிறைய எழுதுங்கதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-730602198736553892010-10-27T14:57:12.586+05:302010-10-27T14:57:12.586+05:30super. ...... don't have any other words. :)super. ...... don't have any other words. :)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com