tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5685887822520680558..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வருது வருது...விருது விருது..Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47859816122231601292012-03-05T21:08:53.335+05:302012-03-05T21:08:53.335+05:30நன்றி கவிதா.
நன்றி மோகன் குமார்.
நன்றி ஹுஸைனம்மா ...நன்றி கவிதா.
நன்றி மோகன் குமார்.

நன்றி ஹுஸைனம்மா (ஹி ஹி. கவலைப்படாதீங்க. நானிருக்கிறேன்:))).

நன்றி விஜி (என் இனமய்யா நீர்).

நப்றி சங்கரி மேடம்.

நன்றி ரகு (நோ!! ஒன்னு ரெண்டு புக்க வச்சு அந்த மாதிரி தப்பான முடிவுக்கெல்லாம் வரப்படாது)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20658710532282813712012-03-05T20:55:20.510+05:302012-03-05T20:55:20.510+05:30விருதுக்கு வாழ்த்துக்கள்.
//ஆரம்பத்துல நல்ல புள்ள...விருதுக்கு வாழ்த்துக்கள்.

//ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்//

இந்த வருஷம் நீங்க வாசிச்ச புத்தகங்களில் 3, 5 பார்க்கும்போது இதே வரிகள் உங்களுக்கும் பொருந்துது :))Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13923444210926286482012-03-05T15:20:10.296+05:302012-03-05T15:20:10.296+05:30அன்பின் வித்யா,
வழக்கம் போல ஜோவியலான இடுகை..பதிவர...அன்பின் வித்யா,

வழக்கம் போல ஜோவியலான இடுகை..பதிவர்களின் அழகான அறிமுகம். பிடித்த ஏழு விசயங்களும் யதார்த்தம் வித்யா. நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்... அனைவரையும் தொடர்ந்தும் விட்டேன்.... நன்றி வித்யா.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13043370776951679602012-03-05T13:56:54.832+05:302012-03-05T13:56:54.832+05:30எதோ விருந்துன்னு கூப்பிட்டிருந்தாலாவது வந்து ஒரு க...எதோ விருந்துன்னு கூப்பிட்டிருந்தாலாவது வந்து ஒரு கட்டு கட்டிருப்பேன் :))

நன்னிஸ்ங்கோவிஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-63183760041464478442012-03-05T12:42:56.211+05:302012-03-05T12:42:56.211+05:30எனக்குமா!! ரொம்ப நன்றி & மகிழ்ச்சிப்பா... நான்...எனக்குமா!! ரொம்ப நன்றி & மகிழ்ச்சிப்பா... நான் யாருக்குக் கொடுக்கன்னே தெரியலை, அநேகமா எல்லாருமே வாங்கிட்டாங்க இந்த விருதை. :-))))

//கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு.//

ஸேம் ப்ளட்... வரவர ஒண்ணுமே புரியமாட்டேங்குது!! :-)))

இவர் மட்டுமில்ல, ஆரம்பத்துல மொக்கை போட்ட நிறைய பேர் இப்ப ‘வளந்துட்டாங்க’!! நாந்தான்... :-((((

தூக்கம் - ஸேம் பிளட!! க.மு. - அது ஒரு கனாக் காலம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9695904445013839852012-03-05T10:24:09.808+05:302012-03-05T10:24:09.808+05:30Awards are given to apt people. Congrats to you an...Awards are given to apt people. Congrats to you and each one of them.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91722457199896487902012-03-05T09:57:41.738+05:302012-03-05T09:57:41.738+05:30பிச்சி பிச்சி கொடுத்து அப்பம் பூனைக்கு இல்லாம போனக...பிச்சி பிச்சி கொடுத்து அப்பம் பூனைக்கு இல்லாம போனக்கதையா போயிடப்போது.. :)

எனிவே ரொம்ப ரொம்ப தாங்கஸ் :) & வாழ்த்துகள் !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47886599535276889842012-03-05T09:56:00.247+05:302012-03-05T09:56:00.247+05:30//மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்க...//மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் //

அடிப்பாவீஈஈ :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com