tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5880861021667781909..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58383238797419726252009-12-08T12:21:45.474+05:302009-12-08T12:21:45.474+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்ராஜ்.இப்போ வெகு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்ராஜ்.இப்போ வெகு சில உணவகங்கள் தான் ஜெனரஸ் போர்ஷன் தருகின்றன. ரசம் போர்ஷன் நார்மல் தான். பனீர் என்றுமே எனக்கு நார்த் இண்டியன் ஐட்டம் தான்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19035369617520166432009-12-07T11:48:51.781+05:302009-12-07T11:48:51.781+05:30நல்ல வேளை..எங்க ரொம்ப பாராட்டிருவீங்களோன்னு நெனச்ச...நல்ல வேளை..எங்க ரொம்ப பாராட்டிருவீங்களோன்னு நெனச்சேன். இது கொங்கு ரெஸ்டாரன்ட் இல்லைங்க. போங்கு ரெஸ்டாரன்ட்.
ரெகுலர் ஐட்டத்தையே (லைக் மாட்டார் பனீர்) 'பள்ளிப்பாளையம் பாலாடை கட்டி குருமா' அப்டின்னு ஊரு பேர போட்டு translate பண்ணி ஏமாத்துறவங்க.
காசு வாங்கட்டும். ஆனா வாங்கற காசுக்கு portion ஆவது சரியா குடுக்கணும். 75 80 ரூவா குடுத்து தோசை வாங்கினா நம்ம வீட்டு தோசை அளவுக்கு ஒன்ன குடுத்துட்டு அதுல 400g மசாலாவ அடிச்சு குடுத்தாங்க. I was terribly disappointed.Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-26842218865891697052009-12-07T11:15:41.321+05:302009-12-07T11:15:41.321+05:30நன்றி பேநா மூடி.
நன்றி நர்சிம்.
நன்றி விஜயசங்கர்.
...நன்றி பேநா மூடி.
நன்றி நர்சிம்.
நன்றி விஜயசங்கர்.

நன்றி மயில் (தாரணி வேற கூப்பிட்ருக்காக.)

நன்றி கார்க்கி.
நன்றி பழமைபேசி.
நன்றி ஆதி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62855164434170728822009-12-06T23:59:58.801+05:302009-12-06T23:59:58.801+05:30நாக்குல ஜலம் கொட்டுது..நாக்குல ஜலம் கொட்டுது..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53600359341919397602009-12-06T16:56:39.691+05:302009-12-06T16:56:39.691+05:30எங்க ஊருக்கு விளம்பரமா? நன்றிங்க!எங்க ஊருக்கு விளம்பரமா? நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-1254431239123324852009-12-06T10:35:42.776+05:302009-12-06T10:35:42.776+05:30//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) ச...//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கு//

கொலை முயற்சிக்கு 307 தானே?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-64710628105690681692009-12-05T22:30:59.991+05:302009-12-05T22:30:59.991+05:30இதுக்கு இதனை காசு தண்டம் அழுகனுமா? எங்கூருக்கு வாங...இதுக்கு இதனை காசு தண்டம் அழுகனுமா? எங்கூருக்கு வாங்க, எல்லாமே நாங்க செஞ்சு தரோம், ( பார்சல் கூட உண்டு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89488459744327198582009-12-05T21:34:11.883+05:302009-12-05T21:34:11.883+05:30நல்லா எழுதி இருக்கீங்க! :-)
கேதட்றல் ரோட்டில் இருக...நல்லா எழுதி இருக்கீங்க! :-)
கேதட்றல் ரோட்டில் இருக்கும் ( சுத்தம் குறைவான ) ஸ்ரிக்ரிஷ்ணா ஸ்வீட்சின் நாஸ்டா செக்சன் பற்றி எழுதுங்கள்!Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41407539427748664162009-12-05T13:11:31.438+05:302009-12-05T13:11:31.438+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-8888453899539338352009-12-04T14:46:53.290+05:302009-12-04T14:46:53.290+05:30//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெ...//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.//

இன்னும் சாப்புடல.. டைம் பாருங்க... ஹ்ம்ம்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39636235248898567952009-12-04T11:30:25.724+05:302009-12-04T11:30:25.724+05:30நன்றி மிஸஸ் தேவ்.
நன்றி மணிகண்டன் (மீந்த இட்லியை ...நன்றி மிஸஸ் தேவ்.

நன்றி மணிகண்டன் (மீந்த இட்லியை வீணாக்காமல் இருக்க கண்டுபிடித்த டிஷ் தானே. அதான் abide by rules)

நன்றி ட்ருத்.

நன்றி குறும்பன் (கண்டிப்பாக முயற்சிக்கிறேன்).

நன்றி இராஜி (ஆஹா வாங்க வாங்க. ஜோடி போட்டுக்கலாம்:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-10359786074868821202009-12-04T04:20:15.055+05:302009-12-04T04:20:15.055+05:30adutha month chennaiku vanthuduvomla... apporam pa...adutha month chennaiku vanthuduvomla... apporam paarunga naanga ippidi photo potu ungala kadupakkurom....Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3002478321769170222009-12-04T04:20:15.056+05:302009-12-04T04:20:15.056+05:30//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) ச...//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்//

ippidi oru risk venam.... 225 rupees naan tharen vidhya...Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29693697325035617192009-12-04T01:43:36.037+05:302009-12-04T01:43:36.037+05:30அப்போ இந்த தடவை கொஞ்சம் disappointedனு சொல்லுங...அப்போ இந்த தடவை கொஞ்சம் disappointedனு சொல்லுங்க

//பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது//
ஃபோட்டோல பாக்கறதுக்கு நல்லாதாங்க இருக்கு. ஹும்..சாப்பாட்டு விஷயத்துல நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

ஒரு மாசம் கழிச்சு இப்பதான் பாக்கமுடியுது, வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாமே, தொடர்ந்து எழுதுங்கRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52137110027447885402009-12-03T23:59:16.859+05:302009-12-03T23:59:16.859+05:30எனக்கு பசிக்குது. நான் போய் சமைக்கணும். :-)எனக்கு பசிக்குது. நான் போய் சமைக்கணும். :-)Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86071754649368471522009-12-03T20:57:52.066+05:302009-12-03T20:57:52.066+05:30***
ரகு இட்லி உப்புமாஆர்டர் பண்ணி கடுப்படித்தார்

ரகு இட்லி உப்புமாஆர்டர் பண்ணி கடுப்படித்தார்

நீங்க ரொம்ப நல்ல பொண்ணா இருக்கீங்க :)- இதேமாதிரி நான் ஆர்டர் பண்ணி இருந்தா அங்கேயே ஒரு கொலை நடந்து இருக்கும் !

பட், இட்லி உப்புமா நல்லா தான் இருக்கும் ! வீட்டுல நீங்க இட்லி மிச்சம் இருக்குன்னு பண்ணினா அது எப்படி சாப்பிட பிடிக்கும் :)- ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-42546388492396312692009-12-03T16:38:50.659+05:302009-12-03T16:38:50.659+05:30வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி கார்க்கி (தி பெஸ்...வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி கார்க்கி (தி பெஸ்ட் ஆச்சே. அப்புறமென்ன)

நன்றி ராஜன் (டிஸ்கி! டிஸ்கி!)

நன்றி டீச்சர் (ரங்கோலி ட்ரை பண்ணினேன். பட் நாட் தி தாலி. அடுத்த தடவை பண்ணிடறேன்).

நன்றி தாரணி பிரியா (அப்போ கோவை வந்தா ஹோட்டல் செலவு மிச்சம்)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-52200402050915873792009-12-03T16:38:50.660+05:302009-12-03T16:38:50.660+05:30"ரசம்" போறோமோ இல்லையோ நீங்க போட்டிருக்கற..."ரசம்" போறோமோ இல்லையோ நீங்க போட்டிருக்கற போட்டோஸ் எல்லாம் கலக்கல் ,சாப்பிட்டு முடிச்ச எபெக்ட் வித்யா.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-19265608912083112282009-12-03T15:11:00.728+05:302009-12-03T15:11:00.728+05:30//Blogger கார்க்கி said...
எங்க அம்மா இன்னைக...//Blogger கார்க்கி said...

எங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்க//

வீட்டு சாப்பாடு கிடைக்குதேன்னு சந்தோசப்படுங்கதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44858787384248034472009-12-03T15:07:58.753+05:302009-12-03T15:07:58.753+05:30கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப...கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61393904220106309002009-12-03T15:03:45.566+05:302009-12-03T15:03:45.566+05:30ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 'ரசம்' போனோம்....ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 'ரசம்' போனோம்.

அதே கொங்கு 'தாலி' ரொம்ப சுமார்.

லைவ் ம்யூஸிக் வேற இருந்துச்சு. ஒரு தப்லா & ஒரு ஹார்மோனியம்.

தமிழ்பாட்டுன்னு அழகென்ற சொல்லுக்கு முருகா.... டங் டங் டங்டங் டங்..... வாசிச்சார்.

பழைய சினிமாப் பாட்டு வாசிக்கச் சொல்லி அனுப்பினேன்... பேரர்கிட்டே.

போனால் போகட்டும் போடா வாசிச்சார். அதுக்கப்புறம் சட்டி சுட்டதடா.....

போதுண்டா சாமின்னு ஆச்சு.

டேபிள் எல்லாம் புக் பண்ணிக்கலை.

இட்லி திருவிழான்னு போட்டுருக்கேன்னுதான் போனது. ஆனால் அது இரவு உணவாம்.

இதுவரை சென்னையில் நடுத்தர ஹோட்டேல்களில் பரவாயில்லை என்று சொல்லும் சாப்பாடு 'ரங்கோலி' குஜராத்தி மீல்ஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-47508372455842694092009-12-03T14:08:09.385+05:302009-12-03T14:08:09.385+05:30சாப்பிட்டு பதினேழு மணி நேரமாச்சு ... கொலபட்டினில இ...சாப்பிட்டு பதினேழு மணி நேரமாச்சு ... கொலபட்டினில இதுவேறையா ......

நல்லா இருங்க மேடம் !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-56003604822126707252009-12-03T12:53:26.621+05:302009-12-03T12:53:26.621+05:30எங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திர...எங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com