tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5915357040372030904..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடுVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14526427518413140292011-04-22T04:09:51.328+05:302011-04-22T04:09:51.328+05:30vigneshwari blog ku saavi naan yaarai poi kekradhu...vigneshwari blog ku saavi naan yaarai poi kekradhu? adhuku yaravadhu ennai sibarisu panna mudiyuma?? :-(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-78364290560708733942011-04-21T22:50:48.089+05:302011-04-21T22:50:48.089+05:30buying a flat is cheaper...the EMI is not much com...buying a flat is cheaper...the EMI is not much compared to the rent ..why dont u try that?sahanahttps://www.blogger.com/profile/10450197362727934992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18826535611171490612011-04-20T21:18:35.775+05:302011-04-20T21:18:35.775+05:30//நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்ப...//நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம்//

//மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு//

//டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! //

..:)))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-71264688384380600112011-04-20T11:58:31.346+05:302011-04-20T11:58:31.346+05:30வீடுதேடுறதைவிட வரன் தேடுறது ரொம்ப ஈஸியா இருக்கும் ...வீடுதேடுறதைவிட வரன் தேடுறது ரொம்ப ஈஸியா இருக்கும் போலிருக்கே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14617904316322764782011-04-20T07:05:39.090+05:302011-04-20T07:05:39.090+05:30திருமணம் ஆனவங்களுக்கே இவ்வளவு பிரச்சனைனா பேச்சிலர்...திருமணம் ஆனவங்களுக்கே இவ்வளவு பிரச்சனைனா பேச்சிலர் நிலைமைய சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
சென்னைல வீடு தேடுறபாடு, அய்யயய்யோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-16623371972469859772011-04-19T19:49:43.308+05:302011-04-19T19:49:43.308+05:30இத்தனை பரவலான பிரச்சினைக்கு ஏன் இன்னும் பொது மக்கள...இத்தனை பரவலான பிரச்சினைக்கு ஏன் இன்னும் பொது மக்கள் கிட்டருந்து ஒரு எதிர்ப்பு வரலைன்னு புரியல.. இந்த கம்பெனிகள் எல்லாம் குவாடர்ஸ் கட்டவோ இல்ல ஹோல்சேலா லீஸ் எடுத்தாலோ நல்லாருக்கும்ல?Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-18705553471749608762011-04-19T19:48:25.137+05:302011-04-19T19:48:25.137+05:30ஐயப்பா.. நல்ல வேளை அப்பாவுக்கு குவார்டர்ஸ் வாங்கி ...ஐயப்பா.. நல்ல வேளை அப்பாவுக்கு குவார்டர்ஸ் வாங்கி குடுத்ததுக்கும், எனக்கு மெட்ராஸ் இல்லா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வெச்சதுக்கும் ரொம்ப நன்றிப்பா சாமீ.. :(Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-28783004978130688862011-04-19T17:48:47.471+05:302011-04-19T17:48:47.471+05:30"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்த..."அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம்

........ கண்டிஷன் பார்த்தா.....தலை சுத்துது...... யம்மாடி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81890294537147819682011-04-19T12:19:38.376+05:302011-04-19T12:19:38.376+05:30இதை விட கொடுமை எல்லாம் இருக்கு . கல்யாணம் ஆன புதித...இதை விட கொடுமை எல்லாம் இருக்கு . கல்யாணம் ஆன புதிதில் வீடு தேடிய பொழுது , ஒரு ஓனர் சொன்னது , குழந்தை இருந்தா வீடு தர மாட்டேன். எண்ணெய் புகை வராமல் சமைக்கணும் .

என் அதிர்ஷ்டம் , முதல் வீட்டில் மூன்றரை வருடங்கள் ஓடியது. அப்புறம் கரென்ட் பில் யூனிட்டுக்கு அஞ்சு ரூபா கேட்டாங்க. சோ வீடு மாற முடிவு பண்ணப்ப , வீட்டு வாடகை எல்லாம் எகிறிடுச்சி. இப்பவும் ஒரு நல்ல ஓனர் கிடைத்து இருக்கார். பிரச்சனயே இல்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6988494534071716052011-04-19T12:13:30.627+05:302011-04-19T12:13:30.627+05:30எதற்கு இந்த மீள்? திரும்ப வீடா?எதற்கு இந்த மீள்? திரும்ப வீடா?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7391580245017596962011-04-19T12:07:11.363+05:302011-04-19T12:07:11.363+05:30ஒரு வோல்வோ ஏசி பஸ் வாங்கி இண்டீரியர் பண்ணி குடிபோய...ஒரு வோல்வோ ஏசி பஸ் வாங்கி இண்டீரியர் பண்ணி குடிபோயிடுங்க!:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com