tag:blogger.com,1999:blog-4025241944499324087.post5923761379719079007..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: படம் பேர் என்ன?Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-40686994786735934442009-09-23T16:01:24.441+05:302009-09-23T16:01:24.441+05:30நன்றி கோபி.
நன்றி சஞ்சய்.
நன்றி நர்சிம்.
நன்றி தார...நன்றி கோபி.
நன்றி சஞ்சய்.
நன்றி நர்சிம்.
நன்றி தாரணி பிரியா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61079671324310408062009-09-23T15:57:02.858+05:302009-09-23T15:57:02.858+05:30நேத்து கிளிப்பிங்ஸ் பார்த்த புண்ணியத்தை நானும் கட்...நேத்து கிளிப்பிங்ஸ் பார்த்த புண்ணியத்தை நானும் கட்டிக்கிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ் எப்படி எல்லாம் கிளம்பறாங்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-67415755519955983432009-09-23T11:42:51.391+05:302009-09-23T11:42:51.391+05:30நல்லா எழுதி இருக்கீங்கநல்லா எழுதி இருக்கீங்கநர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74909300900289300232009-09-22T18:49:10.226+05:302009-09-22T18:49:10.226+05:30என்னாது சிவகிரி ட்ரைலரா? ஏங்க வயித்துல புளிய கரைக்...என்னாது சிவகிரி ட்ரைலரா? ஏங்க வயித்துல புளிய கரைக்கிறிங்க? பேரரசு ரிட்டர்ன்ஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அந்த ஐச்க்ரீம் வாங்கி அனுப்புங்க,, சாப்ட்டு பார்த்துட்டு சொல்றேன்.. ;)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-51326335309476126342009-09-22T17:11:08.182+05:302009-09-22T17:11:08.182+05:30//சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட...//சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட்ரெய்லரை (மட்டுமே) காணும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒரு வித பயபக்தியுடன் (பயம் மட்டுமில்ல) //

ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே வித்யா...

//என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.//

எனக்கும் முடியல வித்யா.... எப்டி, இப்டி எல்லாம்...??
ரோஜா ஜோசியம் சூப்பர்....

செல்வமணி எவ்ளோ பெரிய டைரடக்கரா இருந்தாது... ரோஜா ராசி... அவரு இப்போ எங்கேன்னு தேடணும்...

//கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல. இந்தக் கூத்து எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்.//

ஓ..ஹோ... அங்கேயும் நடக்கறதா?? பேஷ்... பேஷ்....அதான பார்த்தேன்...

//நாசர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ராஜூ சுந்தரமும் வழக்கம்போல். அடுத்த வாரமாவது உ.போ.ஒ பார்க்கனும். பார்க்கலாம்.//

நாசர் ஆல்டைம் ஓவர் ஆக்டிங்... உ.போ.ஒ... பார்த்தாச்சு... பார்க்கலாம்... பிடிக்குமா என்று தெரியவில்லை...

//அம்ரிதா ஐஸ்கீரீமின் நேச்சுரல்ச் அவுட்லெட்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. Wide options. 100கிராம் ஐஸ்க்ரீம் 30 ரூபாய் + டேக்ஸ். பேஸ் தேர்ந்தெடுத்து டாப்பிங்கையும் நாமளே சூஸ் பண்ணலாம்.//

ஓ,..அப்படியே... வரும்போது ட்ரை பண்றேன்...

தாங்க்ஸ் வித்யா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-65059379727488837252009-09-22T16:34:35.886+05:302009-09-22T16:34:35.886+05:30நன்றி மயில்.
நன்றி அமுதா.
நன்றி கார்க்கி.
நன்ரி சி...நன்றி மயில்.
நன்றி அமுதா.
நன்றி கார்க்கி.
நன்ரி சின்ன அம்மிணி (ஆஹா இது வேறயா).
நன்றி ஆயில்யன்.
நன்றி சங்கர் (டிரெய்லருக்கே கண்ண கட்டிடுச்சு)
நன்றி அக்னிப்பார்வை.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61545026868860084782009-09-22T16:23:24.998+05:302009-09-22T16:23:24.998+05:30//இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக்...//இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக் இருக்குடி" என்றார். என் மூளைக்கு எட்டியவரை எதுவும் தோணவில்லை. என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.

முடியலஅக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-50568789704996338932009-09-22T16:20:24.411+05:302009-09-22T16:20:24.411+05:30PARAVAAYILLAI NEEGA TRAILARA MATTUM THAN PATHEENGA...PARAVAAYILLAI NEEGA TRAILARA MATTUM THAN PATHEENGA..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-961210957937063842009-09-22T15:56:17.988+05:302009-09-22T15:56:17.988+05:30//சின்ன அம்மிணி said...
//திடீர்ன்னு படம் பேர...//சின்ன அம்மிணி said...

//திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல.//
அட ஆமாம்.

ரோஜா - செல்வமணி கட்சில சேந்ததும் அவர் என்ன ஆனார் :)/

முன்ணணி தயாரிப்பாளரா இருந்தவரு முன்னாள் தயாரிப்பாளர் ஆகிட்டாரே! - அட ரோஜா ஜோஸ்யம் நல்லாவே ஒர்க் ஆகுது :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-4612658592837861952009-09-22T15:28:19.504+05:302009-09-22T15:28:19.504+05:30//திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடி...//திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல.//
அட ஆமாம்.

ரோஜா - செல்வமணி கட்சில சேந்ததும் அவர் என்ன ஆனார் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-59816614780566097632009-09-22T12:26:26.503+05:302009-09-22T12:26:26.503+05:30சிவகிரி...ஹிஹிஹிசிவகிரி...ஹிஹிஹிகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2819368800581568142009-09-22T12:23:08.675+05:302009-09-22T12:23:08.675+05:30பாவம் ரோஜா...பாவம் ரோஜா...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72760929717368023572009-09-22T12:02:57.761+05:302009-09-22T12:02:57.761+05:30ஐஸ் கிரீம் ட்ரை பண்ணிடலாம்...:))
சிவகிரி ன்னு பேர...ஐஸ் கிரீம் ட்ரை பண்ணிடலாம்...:))

சிவகிரி ன்னு பேர் வைச்ச அது பேரரசு படமா?Anonymousnoreply@blogger.com