tag:blogger.com,1999:blog-4025241944499324087.post6334066299353084062..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ஏதாவது செய்யனும் பாஸ்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37299675181629011712009-02-04T16:53:00.000+05:302009-02-04T16:53:00.000+05:30நன்றி ரங்கன்:)நன்றி ரங்கன்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55408758096321705492009-02-04T14:05:00.000+05:302009-02-04T14:05:00.000+05:30எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..அம்புட்டு ஐடியாவும...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல..

அம்புட்டு ஐடியாவும்...சூப்பரு...
//கொஞ்சமா குடிச்சாலும் சரி, குடிச்சிட்டு அமைதியா இருந்தாலும் சரி குடிப்பழக்கம் தவறானது. என்றாவது ஒருநாள் அரக்கன் வேலையைக் காட்டுவான். தயவு செய்து தவிர்க்கப் பழகுங்கள்:)//

சகோதரி.. செம பாயிண்டு..Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74155938080140410182009-02-04T12:20:00.000+05:302009-02-04T12:20:00.000+05:30ஆதவன் & கார்க்கிon serious notes கொஞ்சமா குடிச...ஆதவன் & கார்க்கி
on serious notes கொஞ்சமா குடிச்சாலும் சரி, குடிச்சிட்டு அமைதியா இருந்தாலும் சரி குடிப்பழக்கம் தவறானது. என்றாவது ஒருநாள் அரக்கன் வேலையைக் காட்டுவான். தயவு செய்து தவிர்க்கப் பழகுங்கள்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-84608816075772750262009-02-04T12:18:00.001+05:302009-02-04T12:18:00.001+05:30அப்துல்லா அண்ணாத்தே :xஅப்துல்லா அண்ணாத்தே :xVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62385919939816621352009-02-04T12:18:00.000+05:302009-02-04T12:18:00.000+05:30நன்றி அருண்.நன்றி முரளிக்கண்ணன்.நன்றி தாரணி பிரியா...நன்றி அருண்.

நன்றி முரளிக்கண்ணன்.

நன்றி தாரணி பிரியா.

நன்றி நர்சிம்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74828002180058685962009-02-04T12:00:00.000+05:302009-02-04T12:00:00.000+05:30//குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க ம...//
குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்//

அச்சச்சோ.. அப்படியெல்லாம் நினைக்காதீங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2899541422188462022009-02-04T11:55:00.000+05:302009-02-04T11:55:00.000+05:30http://nanaadhavan.blogspot.com/2008/09/blog-post....http://nanaadhavan.blogspot.com/2008/09/blog-post.html

நாங்கெல்லாம் அப்பவே போட்டுட்டோம்....ஆனா அப்ப கண்டுக்கதான் ஆள் இல்ல :(☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9748704595770338902009-02-04T11:51:00.000+05:302009-02-04T11:51:00.000+05:30//\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல ...//\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))\\

குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்கி.//

அவ்வ்வ்வ்வ்...நான் நல்லவனா? கெட்டவனா??☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-87145550713601091332009-02-04T11:48:00.000+05:302009-02-04T11:48:00.000+05:30//3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்ட...//3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே..//

ஒரு இந்திய 'குடிமகனா" இதை கன்னா பின்னா வென கண்டிக்கிறேன்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-6699005408374209912009-02-04T11:00:00.000+05:302009-02-04T11:00:00.000+05:30//என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.//ந...//என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.

நீ எங்க கூட சேராம இருக்குறதுதான் நீ செய்யிற உதவிலேயே பெரிய உதவி :))

ச்சும்மா லுலுலாய்க்க்கு சொன்னேன். சுகாதாரம்,மருத்துவம் தொடர்பான யோசனைகள் அருமை. :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-91611294762702898522009-02-04T10:13:00.000+05:302009-02-04T10:13:00.000+05:30கலக்கல்.. நன்றி.. இந்த பதிவையும் அதில்இணைத்துவிட்ட...கலக்கல்.. நன்றி.. இந்த பதிவையும் அதில்இணைத்துவிட்டேன்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61371966099683740512009-02-04T05:15:00.000+05:302009-02-04T05:15:00.000+05:30பாராட்டுகள் வித்யா. எல்லா திட்டத்தையும் வழி மொழிகி...பாராட்டுகள் வித்யா.

எல்லா திட்டத்தையும் வழி மொழிகிறேன். எல்லாமே சூப்பர்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69776263558588667382009-02-03T22:34:00.000+05:302009-02-03T22:34:00.000+05:30அப்படியே கண்ணா பின்னாவென்று வழிமொழிகிறேன்அப்படியே கண்ணா பின்னாவென்று வழிமொழிகிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-90277006148594087252009-02-03T22:25:00.000+05:302009-02-03T22:25:00.000+05:30எல்லாம் நல்ல யோசனைகள்...நானும் அப்படியே yes mam ன்...எல்லாம் நல்ல யோசனைகள்...
நானும் அப்படியே yes mam ன்னு சொல்லி வழி மொழிகிறேன்

தனி மனிதர்கள் சிலர் முன்மாதிரியாக இருந்தாலே போதும் பல பேர் அவரை பார்த்து திருந்துவாங்க..

ரோட்டில் யாராவது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தா யாரு என்னன்னு தெரியாம உதவி செய்யும் மக்கள் இன்னமும் நிறைய பேரு இருக்காங்க..

மனிதாபிமானம் இன்னமும் சாகவில்லை.

என்ன சரியானபடி வழி நடத்திசெல்ல தலைவர் யாரும் இல்லை.. என்ன இப்படியே மாற்றமே இல்லாம இருந்திடுமா என்ன?Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31016407733972741302009-02-03T21:19:00.000+05:302009-02-03T21:19:00.000+05:30\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண...\\சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))\\

குடிப்பழக்கம் இருப்பவர்கள் நல்ல பசங்களா இருக்க முடியாது என்பதென் கருத்து கார்க்கி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-74047558549954793592009-02-03T21:16:00.000+05:302009-02-03T21:16:00.000+05:30நன்றி தென்றல்.நன்றி அமித்து அம்மா.நன்றி முல்லை.நன்றி தென்றல்.

நன்றி அமித்து அம்மா.

நன்றி முல்லை.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7714245011658552742009-02-03T21:15:00.000+05:302009-02-03T21:15:00.000+05:30சிவா எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்.\\சுயநலத்தை தவிர்த...சிவா எழுதுவேன் ஆனா எழுதமாட்டேன்.

\\சுயநலத்தை தவிர்த்து தனி மனித ஒழுக்கம் வளர்ந்தால் பாதி பிரச்சனை தீர்ந்துடும் என்பது என் கருத்து.\\

கன்னாபின்னாவென்று ஒத்துக்கொள்கிறேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-58458673356792962412009-02-03T19:02:00.000+05:302009-02-03T19:02:00.000+05:30//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு ச...//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே//

அப்படி பொதுவா சொல்ல முடியாதுங்க.. சில நல்ல பசங்க தண்ணியடிச்ச்டூ மத்தவங்கள தொல்ல பண்னாமலும் இருக்காங்களே..:))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69587781669186453932009-02-03T18:03:00.000+05:302009-02-03T18:03:00.000+05:30"மற்றவை "கள் மிக முக்கியமானவைகளாத்தான் படுகிறது என..."மற்றவை "கள் மிக முக்கியமானவைகளாத்தான் படுகிறது எனக்கு! நல்ல பட்டியல் வித்யா!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-73246203655140475322009-02-03T17:27:00.000+05:302009-02-03T17:27:00.000+05:30தைரியமா எழுத துணிஞ்சதுக்கே உங்கள பாராட்டலாம்.எல்லா...தைரியமா எழுத துணிஞ்சதுக்கே உங்கள பாராட்டலாம்.

எல்லாமே நல்லததான் சொல்லியிருக்கீங்க.

//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.//

ரொம்ப சரி.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62523781151291551192009-02-03T16:43:00.000+05:302009-02-03T16:43:00.000+05:30ஒவ்வொண்ணும் சூப்பர்.பாராட்டுக்கள் வித்யாஒவ்வொண்ணும் சூப்பர்.

பாராட்டுக்கள் வித்யாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69298515149045160492009-02-03T16:40:00.000+05:302009-02-03T16:40:00.000+05:30//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு ச...//முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.//

இதை தவிர மற்றவை எல்லாம் சூப்பர்.

சுயநலத்தை தவிர்த்து தனி மனித ஒழுக்கம் வளர்ந்தால் பாதி பிரச்சனை தீர்ந்துடும் என்பது என் கருத்து.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-44411351717121864982009-02-03T16:38:00.000+05:302009-02-03T16:38:00.000+05:30//இதுபோல் என் மனசாட்சியை அரித்துக்கொண்டிருக்கும் ந...//இதுபோல் என் மனசாட்சியை அரித்துக்கொண்டிருக்கும் நிறைய விஷயங்களை தனி மனித தாக்குதல்களுக்கு பயந்து பதிவிட துணிச்சலில்லாமல் மெளனம் காத்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சூண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுதுகிறேன்.//

எப்ப எழுதலாம் என்று இருக்கீங்க :))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com