tag:blogger.com,1999:blog-4025241944499324087.post6371936755730716196..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: ராஜா ராஜா தான்Vidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-81349092142414931492009-12-30T08:27:27.831+05:302009-12-30T08:27:27.831+05:30//ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைம...//ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி//

அது கரவொலி வித்யா...

ஆயிரம் பேர் வந்தாலும், ராஜா ராஜா தான்... அந்த கலைஞர்களுக்கே உள்ள குணமான கோபம் கொஞ்சம் குறைந்து இருந்திருந்தால், இன்றும் நாம் அவரின் இசையை ரசிக்க முடிந்திருக்கும்... இப்போது, நாம் கேட்டு ரசிப்பது எல்லாமே அவரின் பழைய இசைதான்... இப்போது அவர் இசையமைப்பது “உளியின் ஓசை” ரக படங்கள் மட்டுமே...

கலக்கல் தொகுப்பு வித்யா... நான் இந்த ப்ரோக்ராமுக்கு போக வேண்டியது... கடைசி நேரத்தில் முடியாமல் போனது. என் நண்பர்கள் போய் வந்தார்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-20208737775034171572009-12-29T10:55:41.359+05:302009-12-29T10:55:41.359+05:30நன்றி கேவிஆர்.
நன்றி ரவிஷங்கர்.
நன்றி ராஜி.
நன்றி ...நன்றி கேவிஆர்.
நன்றி ரவிஷங்கர்.
நன்றி ராஜி.
நன்றி சின்ன அம்மிணி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-64158896280254135422009-12-29T02:27:17.839+05:302009-12-29T02:27:17.839+05:30ராஜா ராஜாதான். எத்தனைதரம் சொல்லியும் வாய் வலிக்கலை...ராஜா ராஜாதான். எத்தனைதரம் சொல்லியும் வாய் வலிக்கலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-69487915692530575142009-12-28T22:47:59.317+05:302009-12-28T22:47:59.317+05:30Super madam:)Super madam:)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-2383921675681691902009-12-28T18:38:38.476+05:302009-12-28T18:38:38.476+05:30அட!நம்ம ராஜாவப் பத்திபதிவா?சூப்பர்.
பார்க்க நம்ம...அட!நம்ம ராஜாவப் பத்திபதிவா?சூப்பர்.

பார்க்க நம்ம பதிவை:

http://raviaditya.blogspot.com/2009/12/blog-post_28.html

அதன் உள்ளே லிங்க்(காற்றில் எந்தன் கீதம் மற்றும் காதல் கவிதைகள் எழுதிடும்

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-55041685667764654462009-12-28T16:49:00.402+05:302009-12-28T16:49:00.402+05:30//
"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண...//
"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.//

ரீஜண்டு சிச்சிவேஷனுக்குச் சொல்லணும்ன்னா “மாலை போட்டவன் டாஸ்மாக்ல வேலை பார்க்கலாம், தண்ணி தான் அடிக்கக்கூடாது”Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-83508559990962850212009-12-28T15:04:19.621+05:302009-12-28T15:04:19.621+05:30நன்றி பின்னோக்கி.
நன்றி டி.வி.ஆர் சார்.
நன்றி கண்ண...நன்றி பின்னோக்கி.
நன்றி டி.வி.ஆர் சார்.
நன்றி கண்ணா.
நன்றி நவாஸுதீன்.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி ஜீவன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3113811091452363462009-12-28T13:53:45.289+05:302009-12-28T13:53:45.289+05:30பதிவுக்கு நன்றி...!
//இந்தியாவில் அனேக மாநில மக்க...பதிவுக்கு நன்றி...!

//இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல?//
எஸ் கார்க்கி...! ;;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-62055284688370947732009-12-28T13:42:07.574+05:302009-12-28T13:42:07.574+05:30நிகழ்ச்சியினை பாதியிலிருந்து பார்த்தேன். அழகாய் தொ...நிகழ்ச்சியினை பாதியிலிருந்து பார்த்தேன். அழகாய் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-72165381478118578322009-12-28T13:14:54.084+05:302009-12-28T13:14:54.084+05:30முழுவதும் பார்க்கமுடியவில்லை. பகுதிதான் பார்க்கமுட...முழுவதும் பார்க்கமுடியவில்லை. பகுதிதான் பார்க்கமுடிந்தது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-9439929303043436772009-12-28T12:56:25.897+05:302009-12-28T12:56:25.897+05:30ராஜா ராஜாதி ராஜாதான்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ராஜா ராஜாதி ராஜாதான்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் “சொர்க்கமே என்றாலும்”

அதிலும் குறிப்பாக

//ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு//

இப்ப இந்த பாட்டை கேட்டாலும் உடனே ஊர் ஞாபகம் வந்துரும்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-53250885174665472202009-12-28T12:33:00.379+05:302009-12-28T12:33:00.379+05:30பகிர்ந்தமைக்கு நன்றிபகிர்ந்தமைக்கு நன்றிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-90929637396229644502009-12-28T12:27:55.215+05:302009-12-28T12:27:55.215+05:30ராஜா மகாராஜா.
எஸ்.பி.பி மேடையில பாடும் போது - இது...ராஜா மகாராஜா.

எஸ்.பி.பி மேடையில பாடும் போது - இது சினிமால பாடுனது மாதிரியில்லையேன்னு நினைப்பேன். இப்ப தான் அந்த சங்கதி மேட்டர் புரியுது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-3126067914983121822009-12-28T12:17:19.448+05:302009-12-28T12:17:19.448+05:30நன்றி கார்க்கி.
நன்றி பாலாஜி.
நன்றி தர்ஷன்.
நன்றி ...நன்றி கார்க்கி.
நன்றி பாலாஜி.
நன்றி தர்ஷன்.
நன்றி கிருஷ்ண பிரபு.
நன்றி கலா அக்கா.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39954359677491592132009-12-28T11:54:46.742+05:302009-12-28T11:54:46.742+05:30ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா பாட்டே அவருக்காத்தான்னு...ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா பாட்டே அவருக்காத்தான்னு நினைப்பேன். முழு நிகழ்ச்சியையும் பார்க்க முடியாவிட்டாலும் 3 பாட்டுக்கள் பார்த்தேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-13351164282446836922009-12-28T11:53:48.784+05:302009-12-28T11:53:48.784+05:30நானும் ஒரு 5 நிமிடம் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் இ...நானும் ஒரு 5 நிமிடம் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-75954451762213914822009-12-28T11:18:13.942+05:302009-12-28T11:18:13.942+05:30ரசித்து எழுதியிருக்கீர்கள்
காணொளிகளை இனி ஆறுதலாகப்...ரசித்து எழுதியிருக்கீர்கள்
காணொளிகளை இனி ஆறுதலாகப் பார்க்கிறேன்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-7723898236906084622009-12-28T11:02:14.940+05:302009-12-28T11:02:14.940+05:30நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் மிக அருமை
பகி...நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன் மிக அருமை

பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல பதிவுபாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23704986373977687102009-12-28T11:00:29.894+05:302009-12-28T11:00:29.894+05:30இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சரா...இந்தியாவில் அனேக மாநில மக்களை விட தமிழர்களின் சராசரி வயது சற்று அதிகமாம். பின்ன ராஜா இருக்கிறாரில்ல?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com