tag:blogger.com,1999:blog-4025241944499324087.post6658041599042395129..comments2023-09-28T20:21:27.837+05:30Comments on Scribblings: வித்யா ரம்பம் கரிஷ்யாமிVidhya Chandrasekaranhttp://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4025241944499324087.post-41152114411828528022011-04-09T14:25:19.390+05:302011-04-09T14:25:19.390+05:30வித்ய ரம்பம் கரிஷ்யமே விக்திக் பஹது மேஷுதா.ஆரம்பமே...வித்ய ரம்பம் கரிஷ்யமே விக்திக் பஹது மேஷுதா.ஆரம்பமே நீ சரஸ்வதியின் அன்ஹரகும்பெற்றவள் என்பதை உணர்திவிட்டாய்.உண்மையில் உன்னிடம் ஆசீர்வாதம் வங்கதான் செய்யானும்,ஏன்ன உன்னுடைய எழுத்து நகச்சு வையுடன் எல்லாருக்கும் விரும்பும்படியாக இருக்கிறது.வாழ்க வளமுடன் மென் மேலும் நீண்ட ஆயுளுடன் எழுத்தில் சிறந்து வளர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
subburajpiramu@gmail.comArul Miku Kollang Kondan Ayyanar kovilL.-https://www.blogger.com/profile/14319786852871162416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-61432089946976845632011-03-16T23:30:16.045+05:302011-03-16T23:30:16.045+05:30//அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக்...//அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக் கேட்டேன். //

அதானே?

//வித்யா ரம்பம்//

அப்படின்னா என்ன?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-5672084897660191332011-03-15T11:52:17.356+05:302011-03-15T11:52:17.356+05:30//எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்க...//எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)//

எனக்கு ரெண்டு "டிகிரி " பார்சல்! ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-29469834923319353882011-03-14T20:52:48.252+05:302011-03-14T20:52:48.252+05:30அப்படியே என் பசங்களுக்கும் ஆசிர்வாதம் வேண்டும்.அப்படியே என் பசங்களுக்கும் ஆசிர்வாதம் வேண்டும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-60541398571991915232011-03-14T17:00:07.200+05:302011-03-14T17:00:07.200+05:30//பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது ...//பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்//

அய்யய்ய! நீங்க படிப்ஸா? :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-80554448180221708222011-03-14T14:08:14.495+05:302011-03-14T14:08:14.495+05:30தலைப்பை ரிப்பீட்டிக்கறேன்.தலைப்பை ரிப்பீட்டிக்கறேன்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-37833280542960523442011-03-14T12:38:36.856+05:302011-03-14T12:38:36.856+05:30"வித்யா ரம்பம் கரிஷ்யாமி" - கலக்கல்"வித்யா ரம்பம் கரிஷ்யாமி" - கலக்கல்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-90316188934568068882011-03-14T11:52:09.660+05:302011-03-14T11:52:09.660+05:30குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்த...குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்ததால் எனக்கு படிப்புக் கடவுளான சரஸ்வதியின் பெயரையே வச்சிட்டாங்க

ஆஹா ::)))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-39443933218969541772011-03-14T11:43:45.835+05:302011-03-14T11:43:45.835+05:30கலக்கல் :-))))கலக்கல் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-35585630821959368502011-03-14T10:32:11.822+05:302011-03-14T10:32:11.822+05:30//புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆ...//புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்://

ஆசிர்வாதம் பண்ணா நீங்க காசுத் தரணும். ஆயிரம் ரூபா நோட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.. மாலையில் வருகிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-86650766121046206562011-03-14T10:26:10.107+05:302011-03-14T10:26:10.107+05:30பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந...பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:) - சைக்கிள் கேப் ல ஆட்டோ ஓட்டிடீங்க போங்க , அருமைtheja ammahttps://www.blogger.com/profile/10088600442901278786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14236047206467749212011-03-14T10:20:06.405+05:302011-03-14T10:20:06.405+05:30இந்தப் பெயர் மாற்றம் படுத்தும் பாடு - எத்த்னை இடங்...இந்தப் பெயர் மாற்றம் படுத்தும் பாடு - எத்த்னை இடங்களீல் இடைஞ்சல்கள் - பெண்கள் இயன்ற வரை பெயர் மாற்றத்தினைத் தவிர்க்க வேண்டும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-23041417645443919512011-03-14T10:07:23.938+05:302011-03-14T10:07:23.938+05:30கையில வீணை வச்சுருப்பீங்களா? அட்லீஸ்ட் வாசிக்க தெர...கையில வீணை வச்சுருப்பீங்களா? அட்லீஸ்ட் வாசிக்க தெரியுமா? இந்த ரெண்டில் ஒன்னு இர்ந்தாதான் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிப்போம். நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-31427162047880924892011-03-14T09:48:21.747+05:302011-03-14T09:48:21.747+05:30படிப்புக்கு மட்டும் அல்ல
கலைக்கும் ஏன் பதிவுக்கும்...படிப்புக்கு மட்டும் அல்ல
கலைக்கும் ஏன் பதிவுக்கும் கூட
அருளாசி வழங்கவேண்டியவள்
ஸ்ரீவித்யா தானே
சொல்லவேண்டியதை மிக அழகாக
சொல்லிப் போகும் உங்கள் பதிவு மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-89181101237215220792011-03-14T09:43:54.299+05:302011-03-14T09:43:54.299+05:30Humorous.. as usual. Last para :)))Humorous.. as usual. Last para :)))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-12511669237761041442011-03-14T09:30:35.318+05:302011-03-14T09:30:35.318+05:30ம்ம்க்கும் :)))ம்ம்க்கும் :)))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4025241944499324087.post-14561925435309967962011-03-14T09:23:10.517+05:302011-03-14T09:23:10.517+05:30\\இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். ...\\இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். \\

\\பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:)\\

மெய்யாலுமா? அப்போ நல்லா படிக்கிறது பத்தி ஒரு போஸ்ட் போடுங்க.

\\எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)\\

செஞ்சுடறோம்:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com