June 22, 2008

விஜயின் தசாவதாரம்

கமல் மட்டும் தான் பத்து கெட்டப் போடனுமா?? நானும் போடுவேன்லனு அண்ணன் இளைய தளபதி விஜய் கிளம்பினா ரிசல்ட் இப்படிதான் இருக்கும்.

1. கில்லி


2. ஷாஜகான்

3. திருமலை

4. ஆதி

5. சச்சின்

6. மதுர

7. பகவதி

8. திருப்பாச்சி

9. சிவகாசி

10. குருவி


யப்பா என்னமா வெரைட்டி காமிக்கிறார் மனுசன்? கமல் இவர்ட்ட பிச்சை எடுக்கனும். என்ன நான் சொல்றது??!!!

6 comments:

Arun Kumar said...

அழகிய தமிழ் மணத்தின் இரண்டு அவதாரங்களை மறந்து விட்டீர்களே..

முதல் அவதாரித்தில் ஒரு நாள் தாடி அடுத்த அவதாரித்தில் இரண்டு நாள் தாடி என்று வெரைட்டியாக கெட்டப் போட்டு நடித்து இருப்பார் :)

பின் குறிப்பு :
நன்றாக எழுதுகிறீர்களே.. ஏன் தொடர்சியாக எழுத கூடாது??

Vidhya Chandrasekaran said...

அது அடுத்த ஹாலிவுட் படத்துல use பண்ணிப்பார். வருகைக்கும் விமர்சனங்களுக்கும் நன்றி

butterfly Surya said...

விஜய் நடிகர் அல்ல.. ஒரு வளர்க்கப்பட்ட ஜந்து.. கதை திருடன் S.A. சந்திரசேகரால் வளர்க்கப்பட்டவர்.. அவ்வளவுதான்..

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

கார்க்கிபவா said...

என்னங்க... என்ன சோக மாக்கிட்டிங்க.. நான் டாக்டரின் நடன‌த்துக்கும் காமெடிக்கும் ரசிகன்.. :(((((

Vidhya Chandrasekaran said...

கார்க்கி விஜயின் நடனம் எனக்கும் பிடிக்கும். இருந்தாலும்.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பதிவுகள் கண்காணிக்கப் படுகின்றன. அவர் கையிலும் 300 கோடி ஓட்டு இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.