August 14, 2008

என்ன கொடுமை சார் இது - I

விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்.

1 comments:

surya said...

வித்யா... இந்த கொடுமை எல்லா சேனல்களிலும் உண்டு..

அதுவும் தமிழ் சேனல்களில் சூப்பர்..

சினிமா மோகமும் சினிமா தனி நபர் துதிபாடும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் தமிழன் உருப்படுவான்.

சூர்யா
சென்னை