May 5, 2010

கடையடைப்பு

பதிவுலக மக்களுக்கு மீண்டும் ஓர் நற்செய்தி. ஆமா. ஆமா. அதேதான். கொஞ்ச நாளைக்கு கடைய சாத்தலாம்னு பார்க்கிறேன். இடமாற்றம், காதுகுத்து, கிடாவெட்டுன்னு எக்கச்சக்கமான விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டி கட்டாயம் என வேலைகள் க்யூ கட்டி நிற்கிறது. எல்லா விழாக்களையும் சிறப்பா நடத்திக் கொடுத்துட்டு, வீட்ட மாத்திட்டு, அங்கன செட்டிலானதுக்கு அப்பாலிக்கா எல்லாரையும் மீட் பண்றேன். அதுவரைக்கும் கட காத்தாடுமே பேசாம மீள் பதிவு போடலாமான்னு யோசிச்சேன். நீங்க கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமேன்னு பாவப்பட்டு யோசனைய கீழ கடாசிட்டேன். திரும்பி வரும்போது இன்னும் நிறைய மொக்கைகள், ஊர் சுற்றிய அனுபவங்கள் எக்ஜட்ரா எக்ஜட்ரா ஆகியவற்றை அள்ளிக்கிட்டு வர்றேன்.

கடய சாக்கிரதையாப் பார்த்துக்குங்க. முன்ன பின்ன ஆகும் வர. ஆனா வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்.

உயிரோடிருக்கும் பிரபலமாகத பதிவரின் ஆத்மா....

17 comments:

கார்க்கி said...

நீங்க ஆத்மா இல்லைங்க.. ஆத்தா..

ஆத்தா..என்னை காப்பாத்து :)))

விக்னேஷ்வரி said...

ஏம்மா, நல்லாத் தானே போயிட்டிருந்தது.

Chitra said...

Have a safe and fun vacation! :-)

Hanif Rifay said...

கிடா வெட்டுக்குலாம் போற புள்ள....ஜாக்ரதையா பொய் வா புள்ள...கடைய நாங்க பாத்துக்கறோம்...

செ.சரவணக்குமார் said...

சரிங்க, நல்லபடியா போய்ட்டு வாங்க.

புதுகைத் தென்றல் said...

எஞ்சாய் பண்ணுங்க

Rajalakshmi Pakkirisamy said...

kkkkkkk.. take care :)

"உழவன்" "Uzhavan" said...

okie.. byeeee

Cable Sankar said...

இதுக்கு முன்னாடி என்னவோ. தெனத்துக்கும் நாலு பதிவு போட்டாப்புல.. விடுங்க..விடுங்க. நாங்க கடைய பத்திரமா பாத்துப்போமில்ல.. :)

ர‌கு said...

டாக்ட‌ரை வெச்சு ஏதோ க‌தைன்னுலாம் சொல்லியிருந்தீங்க‌....எதிர்பார்த்து வ‌ந்தா...:(

ஆதிமூலகிருஷ்ணன் said...

சென்னைதானே.. இப்போ எந்த ஏரியாவுலதான் இருக்கீங்க.? என்னை விட ரொம்ப மோசம் போலயே உங்க நிலமை.?

தாரணி பிரியா said...

ok ok enjoy senjuttu vanga :)

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு

வித்யா said...

அனைவருக்கும் நன்றி.

விக்கி ஒரேடியா போகலப்பா:))

ரகு - அது கண்டிப்பா வரும்.

ஆதி - சென்னைதான்.

Venkat M said...

Hi Vidhya,

Kadai nalla vilakku varudhu... koduthudalama? :-)

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

சி. கருணாகரசு said...

எப்பதான் கடைய திறப்பாங்களோ!