November 26, 2008

கார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்

(தலைவர் மீது)அன்பேயில்லாத ராப் மற்றும் கார்க்கி,


உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப்?? தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா??


வீரத்தளப‌தியின் போர் படை தளப‌தி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய்? தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.


அகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,
மேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா? இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் "தளபதி".


ராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.


இப்படிக்கு,

வீரத்தளபதியின் தீவிர ரசிகை.

69 comments:

ஸ்ரீமதி said...

:))Unmai dhaan... naanum padichen :))

தமிழ் பிரியன் said...

கண்டனத்தில் நானும் இணைந்து கொள்கின்றேன்..:))

Vidhya C said...

ஆனந்த விகடன்ல பார்த்தேன் ஸ்ரீமதி:)

Vidhya C said...

கண்டிப்பாக தமிழ் பிரியன்:)

அருண் said...

கார் கீ மற்றும் ராப் அக்காவிற்கு எதிரா impeachment கொண்டுவாங்க.

SK said...

அகிலாண்ட நாயகன் பத்தி எப்படி செய்தி சொல்லாம இருக்கலாம் :) :)

SK said...

கும்மி பதிவுகளையும் கமெண்ட் மாடறேஷனா :) :)

SK said...

அம்புட்டு நேரம் இருக்க உங்களுக்கு :)

பிரியமுடன்... said...

ஆமாம்...நீங்க எல்லாம் என்ன பேசிக்கொள்கிறீர்கள். கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இவர் யாரு? ஒன்னுமே புரியலப்பா..படத்தை இடைவேளைக்கு பின் பார்பது போல் உள்ளது. முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள். நன்றி!!

துளசி கோபால் said...

இப்பத்தான் ஒரு அஞ்சு நிமிசம் முன்பு நாயகன் என்று ஒரு படம் பார்த்தேன்.

ஜே.கே. ரித்திஷ் என்று டைட்டிலில் பெயர் வந்துச்சு. ஆஹா..... ரித்திஷ் ரித்திஷ்னு தமிழ்மணப்பதிவுகளில் பார்த்த பெயரா இருக்கேன்னு நினைச்சேன்.

உண்மையைச் சொல்லணுமுன்னா சில 'பெயர்பெற்ற நடிகர்களை' விட இவர் நடிப்பே மேலா இருக்கு.

SK said...

ஒ மத்த கமெண்ட் எல்லாம் கட்??

புதுகை.அப்துல்லா said...

மன்ற பொறுப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்லுங்க பார்ப்போம் :)

நீங்க சொல்லி முடிங்க அப்புறமா நான் அடுத்த பின்னூட்டம் போடுறேன்.

:))

நான் ஆதவன் said...

எங்கள் மக்கள் நாயகனின் "மேதை" படத்தோடு க்ளாஷ் ஆகாமல் "தளபதி" படத்தை வெளியிடுமாறு எச்சரிக்கிறோம். இல்லையென்றால் உங்கள் படம் வந்த அடுத்த நாளே பொட்டி கட்டுவது உறுதி.

அகில பிரபஞ்ச மக்கள் நாயகன் ரசிகர் மன்ற தலைவ(ர்)ன்

நான் ஆதவன்

ச்சின்னப் பையன் said...

நீங்க என்னதான் போட்டி ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலும், நாங்கதான் ஒரிஜினல்னு கோர்ட்க்கு போயாவது தீர்மானிப்போம்.... :-))

ச்சின்னப் பையன் said...

இப்போதைக்கு கொஞ்சம் கட்சிப் பணியில் பிஸியா இருக்கோம். அதுக்காக இப்படியெல்லாம் பேசறதா????? அவ்வ்வ்

வித்யா said...

\\புதுகை.அப்துல்லா said...
மன்ற பொறுப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சொல்லுங்க பார்ப்போம் :)\\

இதுவா இப்ப முக்கியம்??
எவ்வளவு அலட்சியமா இருக்காங்க. அத கண்டிப்பீங்களா. அதவுட்டுட்டு என்னை கேள்வி கேக்குறீங்க.

வித்யா said...

ஆதவன்

எங்க தலை மாசு.
அவருக்கு முன்னால மேதை எல்லாம் தூசு.
இத புரிஞ்சுக்காம பேசுற நீ(ங்க) ஒரு லூசு:)

வித்யா said...

பிரியமுடன்
எங்க தல போட்டோவப் பார்த்தா யார்ன்னு கேட்டீங்க? அடுத்த கண்டனப் பதிவு உங்களுக்குதான்.
********************************
அண்ணன் துளசி கோபால் வாழ்க:)

வித்யா said...

அருண்
இந்த ஒருதடவை வேணா மன்னிச்சு விட்டுடலாம்.

வித்யா said...

ச்சின்னப்பையன்
சின்னப்பையன் மாதிரியே பேசறீங்களே. எங்களுக்குத் தேவை நியாயமே தவிர போட்டி மன்றமோ பதவியோ அல்ல. வீரத்தளபதியின் உண்மையான விசிறிகள் அல்பத்தனமா பதவிக்கு ஆசப்படமாட்டோம்ங்கறது இங்க தெரிவிச்சிக்கிறேன்.

வித்யா said...

SK
ரத்தம் கொதிக்குதுங்க.

வித்யா said...

SK
எவ்வளவு சீரியஸான மேட்டர் இது. இதை போய் கும்மிப் பதிவுன்னு சொல்லிட்டீங்களே.

கார்க்கி said...

என்னங்க நீங்க.. இந்த மேட்டர் பல நாளுக்கு முன்பே நான் சொல்லியாச்சு.. படம் தொடங்க தாமதாம் ஆனதால் நீங்க படிக்கல. இருந்தாலும் நினைவு படித்திருக்கனும். வரலாற்று பிழைதான். மன்னியுங்கள்..

இந்த இடத்தில் பலரும் திட்டமிட்ட மறைத்த நாயகனின் 100வது நாள் மேட்டரை பதிவில் சொன்ன முதல் மற்றும் ஒரே ரசிகன் நான் தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். ஜே.கே.ஆர் என்ற லேபிளில் இதுவரை 8 பதிவுகள் போட்டவ்னும் நான் தான். உங்கள் மேல் கோவம் வந்தாலும் தள‌பதி மேட்டர் சொன்னதால் மனம் ஆனந்த கூத்தாடுகிறது.

வித்யா said...

ஹா கார்க்கி. உங்கள் பொறுப்பற்ற செயலை பார்த்து கோபம் வந்தாலும், நீங்கள் வீரத்தளபதியின் உண்மையான தளபதிதான் என்ற வரலாற்றுச் சான்றினை வைத்து உங்களை மன்னித்து விடுகிறேன்.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இவ்ளோ ஓல்ட் நியூஸ் சொல்லிட்டு எகத்தாளத்தப் பாரு:):):) உங்கள மாதிரி சாம் ஆண்டர்சன் மன்ற ஆளுங்களுக்கு வேணும்னா இது புதுசா இருக்கலாம். எங்களுக்கு இது வெரி ஓல்ட் நியூஸ்:):):) எங்க தல 'நாயகன்' ரிலீஸ் பண்றத்துக்கு முன்னயே கமிட்டான படமிது, டெபனட் ஹிட்டாக்கும்:):):)

rapp said...

me the 25th:):):)

rapp said...

//உண்மையைச் சொல்லணுமுன்னா சில 'பெயர்பெற்ற நடிகர்களை' விட இவர் நடிப்பே மேலா இருக்கு.//

மேடம் உங்கக் கிட்டருந்து இதை எதிர்பாக்கலை, இப்டியா எங்க அகிலாண்ட நாயகன கலாய்ப்பீங்க

rapp said...

//கும்மி பதிவுகளையும் கமெண்ட் மாடறேஷனா //

வழிமொழிகிறேன்:(:(:(

rapp said...

//ஆனந்த விகடன்ல பார்த்தேன் ஸ்ரீமதி:)//

குட் இப்டித்தான் பொறுப்பா எங்க தல பத்தின செய்திகள பாலோ பண்ணனும். உங்கள மன்றத்துல ஒரு தொண்டரடிப்பொடியா சேத்துக்கலாம்னு நெனைக்கிறேன்:):):)

கார்க்கி said...

துள்ளி வர்றான்டா எங்க வீரத்தளபதி
எதிர்ப்பவனுக்கு அழிவுதான் தலைவிதி..
இனிமேல் என்ன ஆகுமோ "தலை" கதி

வித்யா said...

\\உங்கள மாதிரி சாம் ஆண்டர்சன் மன்ற ஆளுங்களுக்கு வேணும்னா இது புதுசா இருக்கலாம்.\\

அய்யகோ வீரத்தளபதியின் ரசிகையைப் பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே. இது தப்புன்னு நிருபிக்க "தளபதி" 500வது நாள் விழா அன்னிக்கு கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல என் பேர மாத்திக்கிரேன்:)

rapp said...

//கார் கீ மற்றும் ராப் அக்காவிற்கு எதிரா impeachment கொண்டுவாங்க.//

இவ்ளோ பழைய செய்திக்கே பப்ளிக்கிட்ட எப்டியாற்பட்ட ரியாக்ஷன் பாத்தீங்களா:):):) தல அகிலாண்ட நாயகன் போல வருமா:):):)

வித்யா said...

எனக்கு மீ த 25 போட்டதால உங்களை மன்னிச்சு விடுறேன் ராப். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் கும்மி 50 போட்டீங்கன்னா அடுத்த மன்ற தேர்தல்ல என் ஓட்டு உங்களுக்குத்தான்:)

rapp said...

//
அய்யகோ வீரத்தளபதியின் ரசிகையைப் பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே. இது தப்புன்னு நிருபிக்க "தளபதி" 500வது நாள் விழா அன்னிக்கு கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல //

பேச்சு பேச்சா இல்லாம, செயல்ல காமிச்சு உங்கள நிரூபியுங்க, அப்புறம் பாக்கலாம்:):):)

rapp said...

//எனக்கு மீ த 25 போட்டதால உங்களை மன்னிச்சு விடுறேன் ராப். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் கும்மி 50 போட்டீங்கன்னா அடுத்த மன்ற தேர்தல்ல என் ஓட்டு உங்களுக்குத்தான்:)//

இதெல்லாம் சொல்றீங்க, அதர் ஆப்ஷன மட்டும் குளோஸ் பண்ணிட்டு, மத்தவங்களுக்கு கும்மியடிக்க பொட்டியத் தொறந்து விடலாம்ல:):):)

rapp said...

//துள்ளி வர்றான்டா எங்க வீரத்தளபதி
எதிர்ப்பவனுக்கு அழிவுதான் தலைவிதி..
இனிமேல் என்ன ஆகுமோ "தலை" கதி//

அது!!!!!!!!!!!!!!!!

வித்யா said...

பொட்டியத் தொறந்தாச்சுக்கோவ்:))))

கார்க்கி said...

/கார்க்கிக்கு மொட்டைப் போட்டு அலகு குத்தி, நான் ஜே.கே.ஆர் ரசிகைன்னு நிருபிக்கல //

பேச்சு பேச்சா இல்லாம, செயல்ல காமிச்சு உங்கள நிரூபியுங்க, அப்புறம் பாக்கலாம்:):):)//

ஏன் ஏன் இந்த கொலைவெறி? நான் தல ரசிகன் தான்.. ஆன என் ரசிகைகள் உங்கள டேமேஜ் ஆக்கிடுவாங்களே!!!!

கார்க்கி said...

//வித்யா said...
பொட்டியத் தொறந்தாச்சுக்கோவ்:))))
//

இப்பதான் ஜே.கே.ஆர் ரசிகை.. எதையும் அவர் மூடி வச்சிக்க மாட்டார்.. அவர் உதவுற மாதிரி உதவ யாருமே இல்லை.. அவருக்கு ந‌டிக்க தெரியாது வாழ்க்கையிலும்.. இருங்க கண்ணுல தண்ணி வருது எனக்கு.. வாழ்க ஜே.கே.ஆர்..

கார்க்கி said...

//வீரத்தளபதியின் உண்மையான விசிறிகள் அல்பத்தனமா பதவிக்கு ஆசப்படமாட்டோம்ங்கறது இங்க தெரிவிச்சிக்கிறேன்//

கரெக்ட் நான் கூட எந்த ப்திவுயிலும் இல்லை.. ஆனா

வீரத்தளப்தியின் போர் படை தளப்தியா இருக்கேன்..

வித்யா said...

கார்க்கி
\\இருங்க கண்ணுல தண்ணி வருது எனக்கு.. வாழ்க ஜே.கே.ஆர்..\\

நோ கார்க்கி நோ. எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாதவன் தான் உண்மையான ஜே.கே.ஆர் ரசிகன். கண்ட்ரோல் யுவர்செல்ப்.

புதுகை.அப்துல்லா said...

எங்க தலயோட தீவிர(வாத) இரசிகையா இருக்கீங்க. மன்ற பொருப்பாளர்கள மொதல்ல தெரிஞ்சுக்கங்க

தலைவர் : ராப்
துணைத் தலைவர் : ச்சின்னப்பையன்
பொருளாளர் : அப்துல்லா
கொள்கைப் பரப்பு செயலாளர் : வழிப்போக்கன் ( இவர் எங்க போனார்னே தெரியல)
போர்படைத் தளபதி : கார்க்கி

புதுகை.அப்துல்லா said...

அண்ணன் ச்சின்னப் பையன் சொன்ன மாதிரி கட்சிப் பணில கொஞ்சம் பிஸியாயிட்டோம். ஆனா இந்த நியூசெல்லாம் முன்னாடியே சொல்லிட்டோம். சாரி சிஸ்டர் யூ ஆர் டூ லேட். இருந்தாலும் உங்க ஆர்வத்தை மன்றம் பாராட்டுகிரது
:))

புதுகை.அப்துல்லா said...

உங்க கடமை உணர்ச்சியப் பாராட்டி அண்ணன் நடித்த கானல்நீர் பட டி.வி.டி 50 மன்றம் சார்பா அனுப்பி வக்கிறோம்

:))

புதுகை.அப்துல்லா said...

எங்கள் மக்கள் நாயகனின் "மேதை" படத்தோடு க்ளாஷ் ஆகாமல் "தளபதி" படத்தை வெளியிடுமாறு எச்சரிக்கிறோம். இல்லையென்றால் உங்கள் படம் வந்த அடுத்த நாளே பொட்டி கட்டுவது உறுதி.

//

எங்க தலயோட போட்டி போட்டு பெரியாளா ஆகப் பாக்குறீங்க. முடிஞ்சா டிரை பண்ணுங்க :)

புதுகை.அப்துல்லா said...

பொட்டியத் தொறந்தாச்சுக்கோவ்:))))
//

எங்க தலைவிய அக்கா என்று அழைத்து உங்க வயசைக் குறைத்த நுண் அரசியலைப் பாராட்டுகிறேன் :))))

புதுகை.அப்துல்லா said...

47

புதுகை.அப்துல்லா said...

48

புதுகை.அப்துல்லா said...

49

புதுகை.அப்துல்லா said...

ஹையா 50 :)

Arun Kumar said...
This comment has been removed by the author.
Arun Kumar said...

oops comment moderation is removed :)

வித்யா said...

அப்துல் அண்ணே
நான் ஏற்கனவே கானல் நீர் படத்த பார்த்துட்டேன். என்கிட்ட டிவிடி கூட இருக்கு:)

நான் மெய்யாலுமே சின்னப் பொண்ணுதாங்க:)

வித்யா said...

யே எல்லாரும் பாருங்க எல்லாரும் பாருங்க. எனக்குக்கூட 50 கமெண்ட்ஸ் வந்துருக்கு. எனக்கு 50 போட்ட அண்ணன் அப்துல்லா வாழ்க:)

வித்யா said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

வித்யா,

அண்ணன் கோபாலும்,
அண்ணி துளசியும்
வாழ்க ன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்குமே:-))))

SK said...

அது .. அகிலாண்ட நாயகன் பதிவுன்னா அதிரனும் :)

தாரணி பிரியா said...

வித்யா என்னால முடியலை. கண்ணுல தண்ணி வருதுப்பா (இது ஆனந்த கண்ணீர்) இத்தனை தீவிர ரசிகர்களா?

என்னதான் இருந்தாலும் எங்க ரணகள அண்ணனுக்கு முன்னாடி உங்க அகிலாண்ட நாயகன் ஒண்ணும் பண்ணமுடியாதே.

கருப்பனின் காதலி வரட்டும். தளபதி என்ன செய்யறார் பார்ப்போம்

வித்யா said...

தாரணி பிரியா என்ன அப்படி சொல்லிட்டீங்க? அகிலாண்ட நாயகனின் ரசிகப்பெருமக்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவருக்கும் ரசிகராகத் தான் இருந்தோம். ஆனா ஜே.கே.ஆர் கிட்ட இருக்குர பயர் உங்காளுக்கு கிட்ட இல்லப்பா:)

பரிசல்காரன் said...

வித்யா..

இது ரொம்பப் பழைய நியூஸ். புக்ல இப்போதான் வருது.

இவரு நாயகன் பட டைட்டிலை புக் பண்ணினப்பவே, தளபதி டைட்டிலையும் புக் பண்ணீட்டாரு. அப்பவே இது ஹாட் நியூஸ் ஆச்சு.

வீரத்தளபதி - வெறும் தளபதியா நடிக்கற எதிர்த்து வேணும்னா ராப், கார்க்கி போராட்டம் பண்ணலாம்.

சொல்ல விட்டுபோன ஒண்ணு...

ஏம்மா இப்படி எல்லாரும் கெட்டுப்போறீங்க?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வித்யா said...

என்ன பண்றது பரிசல் அண்ணாச்சி. நமக்கும் பொழுது போகனும்ல. எல்லாரும் மீள் பதிவு போட்றாங்க. அதுக்கு வழியில்லாத நான் மீள் நீயுஸ் போட்ரேன்:)

பரிசல்காரன் said...

@ Vidhya

ஐயையோ.. சீரியஸா எடுத்துகிட்டு கோவமெல்லாம் படலியே?

ஜே.கே.ஆர்., எம்.ஜி.ஆர் மாதிரியான தலைவர்களின் நியூஸ் பழசே ஆகாது. எப்போதும் புதுசுதான்!

எனிவே... கேரி ஆன்!

கார்க்கி said...

என் பேர தலைப்புல வச்சுதுக்கே 50 கமென்ட்ஸ்.. இன்னும் ஜே.கே.ஆர் பேர சேர்த்திருந்தா 500தான்.

வீரத் தள்பதியின் போர்படை தளபதி,

கார்க்கி

கார்க்கி said...

மக்கள் மனதில் ஜே.கே.ஆரின் உண்மையான ரசிகன் என்ற முறையில் இடம் பிடித்ததை எண்ணி இன்னமும் சந்தோஷப் பட்டு கொன்டிருக்கிறேன். நன்றி வித்யா.. நீங்க எல்லாம் நம்ம கடைக்கு வர்றீங்கனு இப்பதான் தெரிஞ்சுது..

வித்யா said...

//ஐயையோ.. சீரியஸா எடுத்துகிட்டு கோவமெல்லாம் படலியே?//

ச்சேச்சே அந்த மாதிரி எல்லாம் தப்பா எடுத்துகிட்டு கடை பக்கம் வராம போய்டாதீங்க பரிசல் அண்ணே:)

கார்க்கி
மன்றத்துல எப்படி சேந்தோம் பார்த்தீங்கல்ல:)

நான் ஆதவன் said...

//வித்யா said...
ஆதவன்

எங்க தலை மாசு.
அவருக்கு முன்னால மேதை எல்லாம் தூசு.
இத புரிஞ்சுக்காம பேசுற நீ(ங்க) ஒரு லூசு:)//

எங்கள் மக்கள் நாயகன் ஒரு படிக்காத மேதை
அவருக்கு இருக்கு வெளிச்சமான பாதை
அவரு பேர கேட்டாலே வரும் போதை
அவரோட அருமை தெரியாத நீ(ங்க) பாவம் ஒரு பேதை....

நாங்களும் எழுதுவோம்ல...

கார்க்கி said...

//கார்க்கி
மன்றத்துல எப்படி சேந்தோம் பார்த்தீங்கல்ல:)//

நீங்க பெரியாளா வருவ்விங்க

வித்யா said...

ஆதவன் நீங்க பலம் தெரியாம மோதறீங்க. ஜாக்கிரதை:)

வித்யா said...

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் கார்க்கி:))