எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
December 29, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொஞ்ச நாள் என் இம்சையில்லாம சந்தோஷமா இருந்திருப்பீங்க. அது அப்படியே நீடிச்சு நிலைக்க விட்ருவேனா? அதான் வந்துட்டேன். இன்னைக்கு காலை தான் தாம்பரம் வந்தேன். மூன்று நாட்களும் சந்தோஷமாகவே சென்றன. So now back to the pavillion. நிறைய ஆணிகள் சேர்ந்துபோச்சு. எல்லா வேலையையும் முடிச்சுட்டு, புத்தாண்டையும் நல்லபடியா வரவேற்றுட்டு, பயணக்குறிப்புகளையும், பிற மொக்கைகளையும் அடுத்த ஆண்டிலிருந்து பதியறேன்.

எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
Labels:
வாழ்த்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
happy new year..
இந்த பூவுக்கும் வாசம் உண்டு ...
நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ஆமா! நீங்க யாரு? முன்ன பின்ன பார்த்ததில்லையே!
நன்றி கார்க்கி.
நன்றி ஜமால்.
நன்றி நாமக்கல் சிபி.
நான் யார்ன்னு விளக்க ஆரம்பிச்சா தெறிச்சு ஓடிடுவீங்க. பரவாயில்லையா?
//நன்றி நாமக்கல் சிபி.
நான் யார்ன்னு விளக்க ஆரம்பிச்சா தெறிச்சு ஓடிடுவீங்க. பரவாயில்லையா?
//
நீங்க விளக்குங்க! நான் ஓடுறனே இல்லையான்னு அப்புறம் பார்ப்போம்!
வாழ்த்துகள்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ஒரு குவாட்டர் கெடைச்சா நாளும் ஒரு புத்தாண்டு.
wish you the same...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஸ்பெசலா சொல்லிடுங்க ஜூனியர் கிட்ட அமித்து சொன்னாங்க அப்படின்னு.
happy new year..
நன்றி திகழ்மிளிர்
நன்றி dg
நன்றி pulliraj
நன்றி சுமி
நன்றி அமித்து அம்மா. கண்டிப்பா சொல்றேன். நீங்களும் அமித்து கிட்ட ஹீரோ வாழ்த்துக்கள் சொன்னார்ன்னு சொல்லிடுங்க.
நன்றி நர்சிம்.
புத்தாண்டு வாழ்த்துகள். :)
(எனக்கு உங்க மெயில் அய்.டி சொல்லுங்களேன்.ரொம்ப முக்கியமான விஷயம்)
நன்றி அப்துல்லா அண்ணாத்தே. cvidhya@gmail.com க்கு மெயிலுங்க:)
Happy New year akkov :-)
illai auntyaa karki :-)
வெல்கம் பேக்.. :)
சஞ்சய்க்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஜூனியருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!
happy new year to you
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வித்யா :)
உங்க வலை நல்லாயிருக்கு..
ரசிப்பு தன்மை உள்ளவர்களுக்கு உலகம் எப்போதும் சந்தோஷமே என்பார் என் குரு ஒஷோ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சூர்யா
butterflysurya.blogspot.com
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராப்
ஊட்டி படஙக்ளைப் பார்க்கும் பொழுது நிஜமாகவே சொல்கிறேன் ஷால் ஒன்று போர்த்திக் கொண்டுதான் பார்த்தேன்.கண்ணுக்கும் குளிர்ச்சியான படங்கள்.நான் ஊட்டியில் இருந்த ஆண்டுகளுக்கு என்னைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டது.
நன்றி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment