வாழ்த்துக்கள் நர்சிம்.
மக்களே நர்சிம்மிடம் ட்ரீட் - யாவரும் கேளிர்:)
அதிஷாவின் ஒரு பக்க கதையும் பிரசுரமாகியிருக்கிறது. வாழ்த்துகள் அதிஷா.
எண்ணச் சிதறல்கள் எழுத்துகளாய்
வாழ்த்துக்கள் நர்சிம்.
மக்களே நர்சிம்மிடம் ட்ரீட் - யாவரும் கேளிர்:)
அதிஷாவின் ஒரு பக்க கதையும் பிரசுரமாகியிருக்கிறது. வாழ்த்துகள் அதிஷா.
22 comments:
வித்யா,
நர்சிம்மை வாழ்த்தும் அதேநேரம் அதிஷாவுடனும் கை குலுக்குவோம். அவரது ஒரு பக்க கதையும் அதே விகடனில் வந்திருக்கிறது.
பதிவுலக நண்பர்கள், அச்சிலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துகள்
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நர்சிம்மையும் அதிஷாவையும் வாழ்த்த வயதில்லை...மனமுண்டு!
மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள் நர்சிம்,அதிஷா
வாழ்த்துவோம்..
ட்ரீட்ட் முடிச்சிட்டு வாழ்த்துவோம்..
என்ன சொல்றீங்க கொ.ப.செ? எது ந்ல்ல ஹோட்டல்ன்னு உங்க கிட்டதானே கேட்கனும்
வாழ்த்துக்கள் நரசிம், அதிஷா
வாழ்த்துக்கள்.
வாழ்த்த வயது இல்லாததால் வணங்குகிறேன்:)
//நர்சிம்மையும் அதிஷாவையும் வாழ்த்த வயதில்லை...மனமுண்டு!
மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துகிறேன்
//
நான் வழிமொழிகின்றேன் :)
பைத்தியக்காரன் சார். அதிஷாவிற்க்கும் வாழ்த்துக்களை சேர்த்துவிட்டேன்.
கார்க்கி ஏதோ பதிவ காமிச்சு கொஞ்சம் தேத்தலாம்னுதான். பெரிய லிஸ்ட் இருக்கு. கார்ப்பரேட் கம்பர் பட்ஜெட்ட சொன்னாருன்னா அமுக்கிடுவோம்:)
குசும்பன் & அப்துல் அண்ணே - பெருசுங்களுக்கு லொள்ள பாரு:)
நன்றி சகோ.
வாழ்த்துக்கள் நர்சிம்,அதிஷா
நர்சிம் இன்னும் திகட்ட திகட்ட உங்கள் எழுத்துகள் புத்தகஙக்ளில் ப்ரசுரமாகட்டும்
வாழ்த்துகள் நர்சிம்,அதிஷா
யாவரும் கேளீரில் சென்று வாழ்த்தியாகிவிட்டது.
தகவலுக்கு நன்றி வித்யா ...
//டக்ளஸ்....... said...
நர்சிம்மையும் அதிஷாவையும் வாழ்த்த வயதில்லை...
//
அவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ வயசாயிடுச்சா ??
இந்த விசயம் அவுகளுக்கு தெரியுமா ?
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நரசிம். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சூப்பர் வித்யா.. வாழ்த்துகள்.!
நர்சிம், அதிஷா இருவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நர்சிம், அதிஷா!
வித்யா, பகிர்வுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள். பின்னூட்டத்தை தொடங்கி வைத்த திரு. பைத்தியக்காரன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சஞ்சய் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)
இன்னிக்கு ஏதும் விருந்து இருந்தா சொல்லி அனுப்புங்க.... வந்து சேர்ந்துடுவோம். :)
நன்றி சிவா. 11ஆம் தேதியே முடிஞ்சுதுங்க. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மதிய உணவு:)
மீண்டும் ஒருமுறை நன்றி. நினைவு வைத்து வாழ்த்தியதற்க்கு:)
Post a Comment