April 8, 2009

கஜினி அமீர்கானுக்கு சரியான போட்டி

டிஸ்கி (எ) எச்சரிக்கை : சங்கர் நேத்ராலயா/ அகர்வால் போன்ற கண் மருத்துவமனை பில்களையும், கண், இதயம் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களின் செலவை கம்பெனி ஏற்றுக்கொள்ளாது.

கஜினி படத்தில் வரும் குஸாரிஷ் பாடலில் அமீர்கானின் கெட்டப்பைப் பார்த்த கோலிவுட்டின் பிரபல நடிகர் அந்த கெட்டப்பை தானும் போட வேண்டுமென்று ஆசைப் பட்டதோடில்லாமல், அமீர்கானை விட பெட்டராக இருக்கவேண்டும் என்று மெனெக்கெட்டாராம். விரைவில் திரையரங்குகளை ஆக்கரமிக்கவிருக்கும் அந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியை காஸ்டியூமிற்காகவே ஒன்ஸ் மோர் கேட்பார்கள் என கேள்விப்பட்டதாக கேபிள் சங்கர் கூறினார்.
இதைக் கேள்விப்பட்ட அமீர்கான் நடிப்பதையே விட்டுவிடலாமென முடிவெடுத்திருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். மேலே உள்ள போட்டோவுக்கு டஃப் காம்படீஷனாக இருக்கப்போறவர்

.......................

.............................


..............


................27 comments:

புதுகைத் தென்றல் said...

:)) chance illa

புதுகைத் தென்றல் said...

மீ த பர்ஸ்டா

Arun Kumar said...

சூப்பரு :)

Arun Kumar said...

பாவம் விஜயகாந்து கட்சி நடத்தவே பணம் இல்லையாம்.. இதுல உங்க ஊட்டுக்கு ஆட்டோ அனுப்ப வேற செலவு பண்ண முடியுமா? பார்த்து ஏதாச்சும் போட்டு கொடுங்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஐயோடா..

தாங்க முடியலையே..

தராசு said...
This comment has been removed by the author.
வித்யா said...

ஆமா சிஸ்டர் நீங்க தான் பர்ஸ்ட்டு.

நன்றி அருண்.

நன்றி உண்மைத் தமிழன்.

வாங்க தராசு. பயப்படாம தைரியமா இருங்க:)

நையாண்டி நைனா said...

அமீருக்கு சிக்ஸ் பேக் இருக்கலாம், கம்பீரமா நிக்கலாம் ஆனா எங்க அண்ணன் மாதிரி சிக்ஸ் பெக் அடிச்சிட்டு கம்பீரமா நிக்க முடியுமா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதுமாதிரி கொலவெறிப்பதிவுகளும் போடறீங்களா.. சரிதான்.!

narsim said...

என்னத்தச் சொல்ல.. பின்றீங்களேக்கா

சென்ஷி said...

:-))

தாங்க முடியல

வித்யா said...

\\ நையாண்டி நைனா said...
அமீருக்கு சிக்ஸ் பேக் இருக்கலாம், கம்பீரமா நிக்கலாம் ஆனா எங்க அண்ணன் மாதிரி சிக்ஸ் பெக் அடிச்சிட்டு கம்பீரமா நிக்க முடியுமா?\\

முடியவே முடியாது.

\\ஆதிமூலகிருஷ்ணன் said...
இதுமாதிரி கொலவெறிப்பதிவுகளும் போடறீங்களா.. சரிதான்.!\\

நீங்க தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்க. இதுதான் நம்ம கடை ரெகுலர் சரக்கு. மத்ததெல்லாம் எப்பனாச்சுதான் வரும்:)

வித்யா said...

நன்றி நர்சிம்.

நன்றி சென்ஷி.

நாகை சிவா said...

எகொசாஇ!

கலக்க போவது யாரு ரே தேவலாம் போல இருக்கே... இந்த ஒட்டு ஒட்டூறீங்க....

அமிர்தவர்ஷினி அம்மா said...

கேப்டன் மேல உங்களுக்கு என்ன கோபம். ?????

இப்படி வாரி விட்டுறீக்கீங்களே.

பிரேமா அண்ணி கோவிச்சுக்குவாங்கோ.

Truth said...

varungaala mudhalvara(?) ippadi comedy panninadhuku ennoda kandanangal.
face-layum, stomach-layum muscles build panradhu avlo sulabam illa. unga amir khan-a build panna sollunga paapom.

(ippo irukra idathula tamil-a adikka vasadhigal illa)

Cable Sankar said...

சிரிச்சு மாளல.. சூப்பர்...

எம்.எம்.அப்துல்லா said...

எதிர்கால கோபால்சாமி ஸ்டில் சூப்பரா இருக்கு...

வித்யா said...

நன்றி நாகை சிவா.

அமித்து அம்மா நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் அவரு புகழ்ந்து தானே போட்டிருக்கேன்:)

வித்யா said...

வாங்க ட்ரூத்.

நன்றி சங்கர்ஜி.

ஹி ஹி அண்ணே இதுல நீங்க யார கேவலப்படுத்தறீங்கன்னே தெரியல:)

mayil said...

ரொம்ப நாள் ஆச்சு இப்படி சிரிச்சு.

mayil said...

நான் j.கே. ரித்திஷ் என்று நினைத்தேன்,

நான் ஆதவன் said...

ஹா...ஹா, நல்ல போட்டிதான்

ஆனா நம்மாளுகிட்ட சிக்ஸ் பேக் எல்லாம் சொல்லி அசிங்க படுத்தகூடாது... 12 பேக்ஸ் தான்

தாரணி பிரியா said...

வருங்கால முதல்வரை இப்படியா கிண்டல் செய்யறது too bad vidhya :)

அ.மு.செய்யது said...

வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன்.

வித்யா said...

நன்றி மயில். சே வீரத்தளபதி இப்போ ஹாலிவுட் நடிகர்களுக்கு தான் காம்படீசன்:)

நன்றி ஆதவன்:)

வித்யா said...

வாங்க தாரணி பிரியா. நான் அவர புகழ்ந்து தான எழுதிருக்கேன்:)

வாங்க அ.மு.செய்யது.