April 9, 2009

காலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை

எல்லாரும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அரசுத் துறை ஒன்று எப்போழுதும் இல்லாத அளவுக்கு பெரும் லாபம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையே பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்குமென பொருளாதார நிபுணர்கள் கூறிவந்த நிலையில் இந்தச்செய்தி எல்லாரையும் அதிர்ச்சியிலும்/ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தீவிரமான அலசலுக்கு பின் தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வகையில் இன்ன்னொரு தகவலும் வெளியாகிவுள்ளது. அத்துறையின் இந்த மெகா லாபத்துக்கு முக்கியமான காரணம் தமிழகம் தானாம். சரி அது எந்த துறை என்று தானே யோசிக்கிறீர்கள்?

*******************

*******
**********

*************************************
**************


*****************************

*****************முக்கிய காரணகர்த்தவான கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி தந்தி தலை வெளியிடுவதென்றும், சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை அனைத்து தபால் துறை ஊழியர்களும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இயற்றப்போவதாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

22 comments:

எம்.எம்.அப்துல்லா said...

me the firstu

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா ஜமாலை ஓரங்கட்டியாச்சே

:))

நட்புடன் ஜமால் said...

\\ஹையா ஜமாலை ஓரங்கட்டியாச்சே\\

டேய் நீ அழுவுறியேன்னுதான் நான் இருந்தேன்.

நட்புடன் ஜமால் said...

\\சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

narsim said...

?

புரியவில்லை வித்யா..

வித்யா said...

பதிவ பத்தி ஏதாவது சொல்லுண்ணே:)

அழுவாதீங்க ஜமால். உங்களுக்கு வேண ஸ்பெஷல் ஷோ காட்ட சொல்றேன்.

நர்சிம் நிஜமாவே புரியலையா? தந்தி அடிச்சும், லெட்டர் எழுதியுமே தபால் துறை வருமானத்தை கூட்டிட்டாங்கன்னு கிண்டல் பண்ணேன். சே என் நிலைமை இவ்ளோ மோசமா போச்சே:(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மிக எளிமையாக புரிய வைத்தமைக்கு எனது நன்றிகள்..!

சந்தனமுல்லை said...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நர்சிம் நிஜமாவே புரியலையா? தந்தி அடிச்சும், லெட்டர் எழுதியுமே தபால் துறை வருமானத்தை கூட்டிட்டாங்கன்னு கிண்டல் பண்ணேன். சே என் நிலைமை இவ்ளோ மோசமா போச்சே:(
//

வெல்டன் நர்சிம்.! இப்பிடித்தான் விளக்கம் கேட்டு கடுப்பேத்தணும்..

நாகை சிவா said...

:))

என்னத்த வருமானம் வர போகுது, அரசு டூ அரசு தானே அதுனால் இலவசம் தான் :)

வித்யா said...

நன்றி உண்மைத்தமிழன்.

நன்றி முல்லை.

வித்யா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் ஆதி ஒரு ச்சின்னப்பொண்ண அழவைக்கறதுல அப்படி ஒரு ஆனந்தம். நடத்துங்க.

(உள்ளத்தை அள்ளித்தா செந்தில் ஸ்டைலில்) ஏங்க சென்னைலருந்து டெல்லி வரைக்கும் போய் டெலிவர் பண்ணிருக்கோங்க. எதுனாச்சும் பார்த்து செய்யுங்க:)

Anonymous said...

எப்படி இப்படி?

அபுஅஃப்ஸர் said...

ம்ம் ஹூம்

நல்லாவே இருக்கு தமிழ்நாட்டோட நிலமை

அபுஅஃப்ஸர் said...

//எம்.எம்.அப்துல்லா said...
ஹையா ஜமாலை ஓரங்கட்டியாச்சே

:))
//

நல்லாவே அரசியல் வாதி மாதிரி போஸ்கொடுத்துக்கிட்டு இருக்கே மாமு

மஞ்சூர் ராசா said...

எனக்கு புரிந்தது வித்யா

கலக்கல்

வித்யா said...

எல்லாம் தன்னால வருது மயில்.

வருத்தப்படவேண்டிய விஷயம் தானே அபுஅஃப்ஸர்.

நன்றி மஞ்சூர் ராசா.

தாரணி பிரியா said...

வித்யா உங்களுக்கு ரிலையன்ஸ் தங்க காசு சீக்கிரமே அனுப்பி வைக்கப்படும் :)

அ.மு.செய்யது said...

எனக்கு ஒன்னுமே பிரியலங்க..

புதசெவி ?!?!?!?!?!

வித்யா said...

நன்றி தாரணிபிரியா:)

அ.மு.செய்யது இப்படி சொன்னதுக்காகவே உங்களுக்கு வில்லு ப்அடமும் ஏகன் படமும் பத்து தடவை காட்டப்படும்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லவேளை நர்சிம் விளக்கம் கேட்டு வைத்தார்.

:)-

Arun Kumar said...

அய்யா அம்மா காப்பாதுங்க..தபால் பெட்டி தலைவா அதிக வருமானத்துல எனக்கு துட்டு கொடுங்க.
அய்யா அம்மா காப்பாதுங்க