April 28, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சகோதரர் அப்துல்லாவின் இளைய மகளுக்கு நேற்று பிறந்தநாள்.



மருமகளுக்கு அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாரி குட்டிமா. இந்த தடவை கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அடுத்த தடவை ஜமாய்ச்சிடலாம்.

21 comments:

அப்துல்மாலிக் said...

வாவ் பிறந்தநாளா

தெரியாமல் போய்டுச்சே

மாப்ஸ் என்னோட வாழ்த்துக்கள்

உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

BELATED WISHES.... MANY MANY HAPPY RETURNS OF THE DAY

narsim said...

வாழ்த்துக்கள்

Arun Kumar said...

Many many happy returns of the day

ராமலக்ஷ்மி said...

குழந்தைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

குழந்தைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

ஆஹா எனக்கும் தெரியாம போயிடிச்சு,

மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டிம்மா

அபி அப்பா said...

குட்டிம்மாவுகு என் வாழ்த்துக்கள்!

எம்.எம்.அப்துல்லா said...

உன் வாழ்த்து இருக்கட்டும்... மாப்ள வாழ்த்து சொன்னாரா??

:)))

சந்தனமுல்லை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Deepa said...

வாழ்த்துக்கள்!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துக்கள்

//உன் வாழ்த்து இருக்கட்டும்... மாப்ள வாழ்த்து சொன்னாரா??

:)))//

அவ்வ்வ்வ் மாப்பிள்ளைக்கு ஆயிரம் கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க..எல்லார் பிறந்தநாளையும் ஞாபகம் வச்சிருக்க முடியுமா?

Vidhya Chandrasekaran said...

அண்ணே மாப்ள ரோஜாப்பூவோட வெயிட்டிங்.

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்திய அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான வாழ்த்துக்கள் சகோதரரே

இளையவளுக்கு சொல்லிடுங்க...

கவிதா | Kavitha said...

குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

அ.மு.செய்யது said...

மாமியார் மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் ஆபூர்வ நிகழ்வை
பார்த்தேன்.

உடல் வேர்த்தேன். ( சும்மா ஒரு எமோசனுக்கு !!! )

அப்துல்லா அண்ணே !!! நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.
பர்த்டே கேக்க கொரியரில் அனுப்பவும்.

அமுதா said...

வாழ்த்துக்கள்

கிரி said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அப்துல்லா தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்

Vidhya Chandrasekaran said...

யோவ் செய்யது. நாங்க என்ன சீரியல் மாமியார் மருமகள அடிச்சிக்க. நாங்க பிரெண்ட்ஸ்ங்க:)

Thamira said...

குட்டிமாவுக்கு பெரியம்மாவின் பிரியமான வாழ்த்துகள்..!