January 8, 2009

பிரார்த்தனை செய்யுங்களேன்

நண்பர்களே
ஜூனியருக்கு உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறோம்(கடுமையான வீஸிங்). தயவு செய்து எல்லாரும் அவன் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்:(

31 comments:

நட்புடன் ஜமால் said...

\\பிரார்த்தனை செய்யுங்களேன்\\

நிச்சியம் சகோதரி ...

நட்புடன் ஜமால் said...

\\நண்பர்களே
ஜூனியருக்கு உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறோம்(கடுமையான வீஸிங்). தயவு செய்து எல்லாரும் அவன் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்:(\\

நிச்சியமாக.

விரைவில் வீடு திரும்புவார் ...

நாமக்கல் சிபி said...

தைரியமா இருங்க! விரைவில் பூரண குணம்பெற்று வீடு திரும்புவார்!

நாங்களும் பிரார்த்திக்கிறோம்!

எல்லாம் வல்ல இறைவனின் கருணையும் அன்பும் ஆசியும் அவருக்கு எப்போதும் உடனிருப்பதாக!

Arun Kumar said...

Dont worry. nothing will happen to junior.

☀நான் ஆதவன்☀ said...

கண்டிப்பாக பிராத்திக்கிறோம் வித்யா

வெகு விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவான் கவலை வேண்டாம்

Kumky said...

தைரியமுடனிருங்கள்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.குழந்தை நலமுடன் விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறோம்.

இராம்/Raam said...

ஒன்னும் கவலைப்பட வேண்டியதில்லை'க்கா...

நல்லப்படியா வீட்டுக்கு திரும்புவான் ஜீனியர்...

pudugaithendral said...

கவலைப்படாதீங்க. பூரண குணமடைஞ்சு சீக்கிரமே விட்டுக்கு வந்திடுவார் ஜூனியர்.

cheena (சீனா) said...

வித்யா

கவலை வேண்டாம் - ஜூனியர் பூரண நலமடைந்து சீக்கிரமே வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனின் கருணை துணை புரியும். கலங்க வேண்டாம். அனைத்து நல்லுங்களின் பிரார்த்தனை வீண் போகாது.

துளசி கோபால் said...

வித்யா,

தைரியமா இருங்க. குழந்தைக்குச் சீக்கிரம் குணம் ஆகிரும்.

எங்கள் எல்லாவரின் அன்பும் ஆசிகளும் குழந்தைக்கு இருக்குப்பா.

சீக்கிரம் 'குணமாயிருச்சு' என்ற பதிவைப் போடுங்க.

Sanjai Gandhi said...

கவலை வேண்டாம் வித்யா. சஞ்சய்க்கு ஒன்னும் ஆகாது. விரைவில் பூரண குணமாகி வழக்கம் போல் தன் சேஷ்ட்டைகளை தொடர்வான். விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

வடுவூர் குமார் said...

ஆண்டவன் அருளில் வீடு திரும்புவார் - கவலை வேண்டாம்.

தாரணி பிரியா said...

வித்யா கவலைப்படாதீங்க. சஞ்சய்க்கு ஒன்னும் ஆகாது.நல்லபடியா வீட்டுக்கு திரும்புவான் ஜீனியர். விரைவில் பூரண குணம்பெற்று வீடு திரும்புவான். ஜீனியர் நலமுடன் விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறோம்

சந்தனமுல்லை said...

விரைவில் சரியாக பிரார்த்திக்கிறோம்!
கவலைப்படாதீங்க!!

அமுதா said...

நிச்சயமாக... க்ளைமேட் காரணமாக இருக்கலாம். விரைவில் குணமாகி வீடு திரும்புவார் ஜூனியர்

butterfly Surya said...

Prayer brings confident. தைரியமா இருங்க! விரைவில் பூரண குணம்பெற்று வீடு திரும்புவார்!

கடவுளின் அருள் உண்டு.

தராசு said...

சகோதரி,

அண்ணன் அப்துல்லா சமீபத்தில் ஒரு பதிவில் சொன்னது

"இறைவனை மிஞ்சிய மருத்துவரும், பிரார்த்தனையை மிஞ்சிய மருந்தும் எங்கும் கிடையாது"

நாங்கள் பிரார்த்திக்கிறோம், இறைவன் குணப்படுத்துவார்.

தைரியமாயிருங்கள்.

selvanambi said...

our sincere prayers will get him well

Anonymous said...

Dony worry, we will pray,
He will be alright soon
takecare

தமிழ் அமுதன் said...

கவலை படாதீர்கள்!

விரைவில் குணமடைவார் ஜுனியர்

நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்!

Bleachingpowder said...

கவலை வேண்டாம்.நிச்சயம் பிராத்திக்கிறோம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

தைரியமா இருங்க! விரைவில் பூரண குணம்பெற்று வீடு திரும்புவார்!

நாங்களும் பிரார்த்திக்கிறோம்!

நிஜமா நல்லவன் said...

பூரண நலமுடன் புன்னகை ததும்பும் முகமுடன் உங்கள் ஜூனியர் இல்லம் திரும்ப நாங்களும் பிரார்த்திக்கிறோம்..!

புதுகை.அப்துல்லா said...

நான் சொல்ல நினைக்கும் விஷயத்தை அண்ணன் தராசு சொல்லிவிட்டார். நம்பிக்கையுடன் கேளுங்கள்.நடக்கும்.

அப்புறம் மாப்ள நம்பள மாதிரியே வீசிங் பார்ட்டியா??? எனக்கு போன் பண்ணுங்க ஒரு மருத்துவரின் முகவரி தர்றேன். இளம் வயதில் முழுவதும் குணப்படுத்தலாம்...என் மகளுக்கு சரியானதைப் போல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்டிப்பாக

Kumky said...

வித்யாக்கா ஒவ்வொரு மணித்துளியும் "வீட்டிற்க்கு வந்துவிட்டோம் நலமுடன் " என்ற பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லபடியாக வீடு திரும்புவார்..இறையருள் துணையிருக்கும்....

சின்னப் பையன் said...

கண்டிப்பாக பிராத்திக்கிறோம் வித்யா...

Thamarai said...

Junior will be fine and will return to home,hale and healthy.

Our prayers are there with you.

கிருத்திகா ஸ்ரீதர் said...

எங்கள் நெஞ்சார்த்த பிரார்த்தனைகள் தோழி. சீக்கிரம் நலமே வீடு திரும்புவார். கவலை வேண்டாம்

சிங். செயகுமார். said...

தைரியமா இருங்க! விரைவில் பூரண குணம்பெற்று வீடு திரும்புவார்!

நாங்களும் பிரார்த்திக்கிறோம்!