நண்பர்களே
நான்கு நாட்கள் ஆஸ்பத்திரி வாசம் முடிந்து இன்று காலை தான் ஜூனியர் வீடு திரும்பினார்.வீசிங் படிப்படியாக குறைந்துள்ளது. பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள். விரைவில் ஆஸ்பத்திரியில் நேர்ந்த கசப்பான அனுபவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
மீண்டும் நன்றி.
January 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் ஜூனியரை. பூரணமாய் நலமடைய வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்
மேன்மேலும் நலவாய் அமைய பிரார்த்தனைகளுடன்.
நல்ல செய்தி , ஜீனியருக்கு இனி இதை போல நேராது
நல்லது. எங்களின் ஆதரவு எப்போதும் தங்களுக்கு உண்டு
இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம்.
சந்தோஷமான செய்தி கேட்டு மகிழ்ந்தோம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, ஜீனியர் நலமான செய்தியை சொன்னதற்கு.
மேற்கொண்டு அவரை கவனமாக பார்த்துக்கொள்ளவும். க்ளைமேட் மாறியாச்சுன்னா, இனி பெரிய ப்ராப்ளம் ஏதும் வராது.
பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நலமுடன் வாழ்க...
தமிழர் திருநாள்..(?) பொங்கள் வாழ்த்துக்களுடன்....கும்க்கி.
ஜூனியர் வளர வளர நல்ல முறையில் மூச்சி பயிற்சி செய்ய சொல்லி குடுங்க. வீசிங் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மாப்ள வீட்டுக்கு வந்தாச்சா??? ரொம்ப சந்தோஷம் :)
அப்துல்லா அண்ணாத்தே எப்போ வந்தீங்க சிங்கைலருந்து??
ஜாக்கிரதையா பார்த்துகோங்க! குழந்தைக்கு ஆசீர்வாதம்!
Post a Comment