January 5, 2009

வெள்ளி விழா

இதனால சகலமானவர்களுக்கும் அறிவித்துதுக்கொள்(ல்)வது என்னவென்றால் நாளை தங்கத்தலைவன், பார் போற்றும் வள்ளல், வீரத்தளபதியின் நாயகன் படம் 150வது நாள் celebrate பண்ணுதுங்கோ. படம் கோபிகிருஷ்ணா தியேட்டர்ல ஓ(ட்)டிகிட்டுருக்கு. இந்த மாபெரும் வெற்றி விழாவை கொண்டாட மன்றத்து சார்புல பொருளாளர் அண்ணன் அப்துல்லா அவர்கள் மன்றத்துல followersa இருக்கறவங்க எல்லாருக்கும் பிரியாணி வாங்கித்தரப்போறார். என்ஸாய் பண்ணுங்க மக்கா:)

12 comments:

புதுகை.அப்துல்லா said...

பிரியாணி பார்சல் அனுப்ப நான் ரெடி.ஆனா வந்து சேர்றதுகுள்ள என்ன ஆகுங்கிறதுக்கு நா பொறுப்பில்லை :)))

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஷ்ட்டு :))

மகி said...

என்னங்க பஸ்ட்டு பிரியாணிக்கா

அடுத்தது நானுங்க

நட்புடன் ஜமால் said...

கொடுக்கறதுக்கா

துன்றதுக்கா

இன்னாத்துக்கா

ஃப்ர்ஷ்ட்டு

தெளிவா ஜொள்ளு-ba

தாரணி பிரியா said...

அட கொ.ப.செ கரெக்டா உங்க வேலையை செஞ்சுட்டிங்களே பொருளாளரும் ஓ.கே.

த‌லைவி எங்க‌. ப‌டைத்த‌ள‌ப‌தி எங்க‌

கார்க்கிபவா said...

இந்த மாதிரி விஷயங்கள் போடத்தானே தனி ப்ளாக் ஓப்பன் செய்தோம். அங்கே போட்டு இருக்கலாமே? எப்படியோ, எனக்கு ஒரு பொட்டலாம் பார்சல்...

Vidhya Chandrasekaran said...

கார்க்கி அங்க நமக்கு பதிவிட பர்மிஷன் லேது:)

☀நான் ஆதவன்☀ said...

துபாய்க்கு ஒரு பார்சல்...

Thamira said...
This comment has been removed by the author.
Thamira said...

வித்யா said...
கார்க்கி அங்க நமக்கு பதிவிட பர்மிஷன் லேது:)//

டெக்னிக‌ல் சைட்ல‌ நாம‌ கொஞ்ச‌ம் வீக்கா இருக்கோமோ? உட‌னே க‌வ‌னிக்க‌வும்.

கார்க்கிபவா said...

உடனே உங்க மின்னஞ்சல் முகவரிய எனக்கு அனுப்புங்க.. iamkarki@gmail.com

இன்னும் பதவியில் இருக்கும் அனைவரும் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு பர்மிஷன் வேணும்னு சொல்லுங்கப்பா..

Kumky said...

வெரும் பிரியானியா..இல்ல பீர்யாணியா>.?