November 28, 2008

நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்

அன்று
--------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக சம்பளம் கிரெடிட் செய்யப்படும்.


ரகு - What the hell? அவனவன் ஆயிரம் பிளான்ஸ் வச்சிருப்பான். கொஞ்சங்கூட பொறுப்பே இல்ல.


நேற்று
---------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : மும்பை அசம்பாவிதம் காரணமாக வங்கிகள் இயங்காததால் சம்பளம் திங்கள்கிழமை அன்று கிரெடிட் செய்யப்படும்.


ரகு - (பழைய சம்பவத்தை நினைத்து சிரித்தபடியே) சம்பளத்துக்காகவா வேல செய்றோம். நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க. காசு உங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன:))

41 comments:

தாரணி பிரியா said...

me the first vidhya

evening vanthu comments sollaren ok

ambi said...

me the secondu. :)

//நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க//

ROTFL :)))

Good one, laughed by heart.

Vidhya Chandrasekaran said...

Sure dharani.

Vidhya Chandrasekaran said...

Thanks ambi

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாமல்லாம் தமிழ் மக்கள் இல்லையா...


இதெல்லாம் பொறுத்துக்காம எப்படி

புதுகை.அப்துல்லா said...

:))

RAMYA said...

திங்கள் கிழமை சம்பளம் கண்டிப்பாக வந்துடும் இல்லையா?

Vidhya Chandrasekaran said...

கபீஷ், அப்துல்லா
:))) (நாங்களும் ஸ்மைலி போடுவோம்)
*******************************
ரம்யா
வரும். வரனும்:)

RAMYA said...

உங்க பதிவை இன்னைக்கு தான் படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. இருங்க மொத்தமும் படிச்சு பதிவு போடறேன். லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆ போடறேன்.

RAMYA said...

அடபாவிங்களா அந்த சம்பளத்தை நம்பி அண்ணன் புதுகை அப்துல்லா விடம் கொஞ்சம் கடன் வாங்கலாம் என்றிருந்தேன். அதில் குண்டை வசிசிட்டீண்களே. நியாயமா?

Vidhya Chandrasekaran said...

அப்துல் அண்ணன் கடன் எல்லாம் குடுப்பாரா?? இது தெரியாம போச்சே. அண்ணன் அப்துல்லா வாழ்க:) (பிட் போட்டாச்சு. பின்னால யூஸ் ஆகும்)

பிரியமுடன்... said...

இந்தியாவில் இதுபோன்ற சோகங்கள் இனி நடக்காமல் இருக்க எல்லோரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்!

எப்ப சம்பளம் வருகிறதோ அப்பொழுதிலிருந்து செலவு ஸ்டார்ட் ஆகப்போகிறது, ஆகவே உங்களைப் பொறுத்தவரை அது திங்கள்கிழமையிலிருந்து சரியா.....

Vidhya Chandrasekaran said...

\\ பிரியமுடன்... said...
எப்ப சம்பளம் வருகிறதோ அப்பொழுதிலிருந்து செலவு ஸ்டார்ட் ஆகப்போகிறது, ஆகவே உங்களைப் பொறுத்தவரை அது திங்கள்கிழமையிலிருந்து சரியா.....\\

நான் குடும்பம் நடத்தும் அழகை இப்படி பப்ளிக் டிஸ்கசன் ஆக்கக் கூடாது. ஓகே:)

RAMYA said...

//
அப்துல் அண்ணன் கடன் எல்லாம் குடுப்பாரா?? இது தெரியாம போச்சே. அண்ணன் அப்துல்லா வாழ்க:) (பிட் போட்டாச்சு. பின்னால யூஸ் ஆகும்)
//

அப்துல்லா அண்ணன் கடன் கொடுப்பதாக எங்கள் விட்டுகிட்டே பெயசிட்டாங்க. அதான்..... ஹி ஹி ஹி ஹி

ஆனா வித்யா ஒரு சோகம் என்ன்ன வென்றால், தற்போது நிறைய இடத்தில் இது போல் சம்பவம் மிகவும் சுலபமாக நடக்கின்றது. எனது தோழிகள் நிறைய பேர் இவர்களில் அடங்கி உள்ளனர்.

Vidhya Chandrasekaran said...

தப்பா எடுத்துக்காதீங்க ரம்யா.

\\ஆனா வித்யா ஒரு சோகம் என்ன்ன வென்றால், தற்போது நிறைய இடத்தில் இது போல் சம்பவம் மிகவும் சுலபமாக நடக்கின்றது. எனது தோழிகள் நிறைய பேர் இவர்களில் அடங்கி உள்ளனர்.\\

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.

கபீஷ் said...

hi vidya,
What Ramya mentioned is , about the delaying salary, i m not sure i guess so, till you know you wont eat na, that's y i explained what i know :-)

ச.பிரேம்குமார் said...

//சம்பளத்துக்காகவா வேல செய்றோம். நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க//

ரகு, நீங்க இவ்வளவு நல்லவரா??? ஆவ்வ்வ்வ்

Vidhya Chandrasekaran said...

கபீஷ்
யார் சொன்னா நான் சாப்பிடமாட்டேன்னு. அந்த வேலையெல்லாம் அதுபாட்டுக்கு நடக்கும்.
*******************************
பிரேம்குமார்
ரகுவின் பதில் : தெரியலேப்பா தெரியலயே:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

யூனியர் கோணர்ஸ் படம் மிக நன்றாக உள்ளது.

தாரணி பிரியா said...

:)))

எங்க காலேஜ்ல இந்த தடவை 29ந்தேதியே சம்பளம் போட சொல்லிட்டாங்க. அதனால நாளைக்கே என் செலவு கணக்கு ஆரம்பிச்சுரும் :)

நட்புடன் ஜமால் said...

பரவாயில்லையே

சம்பளத்த வாங்கிட்டு செலவு ஆரம்பம் ஆகுதே.

ஹும்ம்ம்...

எல்லோரும் உன்னை போலயாடா(என்னையே கேட்டுக்கிறேன்)

புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா அண்ணன் கடன் கொடுப்பதாக எங்கள் விட்டுகிட்டே பெயசிட்டாங்க. அதான்..... ஹி ஹி ஹி ஹி

//

நல்லா கிளப்புறாய்ங்க புரளிய,,,, ஆத்தி :)))

RAMYA said...

//

தப்பா எடுத்துக்காதீங்க ரம்யா.

\\ஆனா வித்யா ஒரு சோகம் என்ன்ன வென்றால், தற்போது நிறைய இடத்தில் இது போல் சம்பவம் மிகவும் சுலபமாக நடக்கின்றது. எனது தோழிகள் நிறைய பேர் இவர்களில் அடங்கி உள்ளனர்.\\

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல.

//


Hi Vidya what Mr.Kabesh says 100% sure. Hope now you can understod what i have written.

RAMYA said...

//
அப்துல்லா அண்ணன் கடன் கொடுப்பதாக எங்கள் விட்டுகிட்டே பெயசிட்டாங்க. அதான்..... ஹி ஹி ஹி ஹி

//

நல்லா கிளப்புறாய்ங்க புரளிய,,,, ஆத்தி :)))
//

அப்துல்லா அண்ணே கோச்சுக்காதிங்க சும்மா தமாசுக்கு சொன்னேன். அது சரி எப்போ பணம் அனுப்பறிங்க?

புதுகை.அப்துல்லா said...

அப்துல்லா அண்ணே கோச்சுக்காதிங்க சும்மா தமாசுக்கு சொன்னேன். அது சரி எப்போ பணம் அனுப்பறிங்க?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

Arun Kumar said...

எனக்கும் கூட இதே நிலைதான் :(
நேற்று இரவு வரவேண்டிய சம்பளம் சற்று முன் தான் credit ஆனது.

வழக்கமாக பல ஐடி ஆளுங்க 1ம் தேதி முதல் பல automated ECSகளுக்கு subscribe செய்து வைச்சுருப்பாங்க.. அதான் இவ்வளவு கலவரம்.:)

ஒரு நாளைக்கு evening cab வர லேட் ஆன கூட the hindu letters to editorக்கு கடிதம் எழுதும் ஆட்கள் கூட இப்ப பேசமாக அமைதியாக அடக்கமாக மாறிட்டாங்க :)

Vidhya Chandrasekaran said...

ஆமாம் அருண். எல்லாம் இந்த recession பண்ற வேலை:)

தமிழ் அமுதன் said...

யாரு அந்த ரகு?

Vidhya Chandrasekaran said...

ஜீவன்
ரகு என் ரங்கமணி:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))

கார்க்கிபவா said...

எனக்கு இன்னும் வரலைங்க.. :(((((((

Vidhya Chandrasekaran said...

கார்க்கி அபீஸ்ல கொஞ்சமாவது வேலை செய்யனும். சும்மா பதிவு போட்டுகிட்டே இருந்தா அப்படித்தான்.

அமுதா said...

:-))

புதுகை.அப்துல்லா said...

உடனடியாக என் பதிவுக்கு வரவும்
pudugaitamil.blogspot.com
:))

கார்க்கிபவா said...

//வித்யா said...
கார்க்கி அபீஸ்ல கொஞ்சமாவது வேலை செய்யனும். சும்மா பதிவு போட்டுகிட்டே இருந்தா அப்படித்தான்//

வேலை செஞ்சவங்களுக்கும் வரலயே

மங்களூர் சிவா said...

மீ தி 37

மங்களூர் சிவா said...

//நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க//

:))

குடுகுடுப்பை said...

வேலை முக்கியமுல்ல.....அப்புறம் எசமான் இல்லாட்டி காசுக்கு எங்க போறது..

Sateesh said...

=|:)

Vidhya Chandrasekaran said...

சிவா, குடுகுடுப்பை, இத்யாதி
:))

சென்ஷி said...

:)))

அவரு இன்னமும் அந்த கம்பெனியிலதான் இருக்காரா?!