December 16, 2008

ஜூனியரின் க்ளிக் கலாட்டா

டிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.


கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??


எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?


நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)


முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?


என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.


நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.


அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.


பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.


ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)


கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.


44 comments:

கார்க்கிபவா said...

அய் நான் தான் ஃப்ர்ஸ்ட்டு

சின்னப் பையன் said...

super

கார்க்கிபவா said...

//
கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா//

அவ்ளோ எல்லாம் அடிக்க மாட்டான் குட்டி.. சொட்டு சொட்டுதான் அடிப்பான்

//எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா//

எங்க அங்கிள் ஊர்ல இருக்காருப்பா.

/
என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்//

ஒரே ஒரு உண்மை சொல்லியிருக்கான்..

/
ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//

ஒரு பூவ எத்தனை பேருக்கு கொடுக்க சொல்லியிருக்காங்க உங்க அம்மா...


/
கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்//

தேவைதான்.. உன் சிரிப்பும் இல்லன்னா இன்னேரம் என் கம்ப்யூட்டர உடைச்சிருப்பேன்..

Thamiz Priyan said...

:))) கலக்கலா இருக்கு படங்கள் எல்லாம்..:)

SK said...

சூப்பர் சூப்பர் சூப்பர்

SK said...

// எங்க அங்கிள் ஊர்ல இருக்காருப்பா. //

repeattttttttttttttuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Vidhya Chandrasekaran said...

நன்றி ச்சின்னப்பையன்.

நன்றி கார்க்கி.

நன்றி தமிழ்பிரியன்.

நன்றி SK.

SK said...

சாருக்கு எங்களோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க .. :-)

அம்மாவ நல்ல படுத்த சொன்னேன்னு சொல்லுங்க ஆன்டி (aunty) :-)

Arun Kumar said...

//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.//

:)))))))

கண்ணு பட்டுடட போகுது:) திருழ்டி சுத்தி போடுங்க

Vidhya Chandrasekaran said...

நீங்க சொல்லவே வேணாம் SK. அவன் ஏற்கனவே என்ன பெண்டு நிமித்தறான்:(

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண்:)

SK said...

அது தான் சமத்து பையனுக்கு அழகு .-)

நான் வேணும்னா இன்னும் கொஞ்சம் சொல்லித்தர்றேன் .-)

SK said...

// நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) //

ஹி ஹி ஹி ஹி

தாரணி இங்க வந்து பாருங்க :-) குட்டிசுக்கு கூட உங்க விஷயம் தெரிஞ்சு இருக்கு :-)

SK said...

// அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க. //

அங்கே கும்மி அடிச்ச எங்களுக்கு :(

விஜய் ஆனந்த் said...

:-)))...

சூப்பர்!!!

புதுகை.அப்துல்லா said...

ஹையா! என் ஃபிரண்டு படத்தப் போட்ட வித்யாவுக்கு நன்றி :)

புதுகை.அப்துல்லா said...

ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)
//

அப்துல்லா அங்கிளயும் சேர்த்துகடா...எங்கிட்டயும் ரெண்டு பொண்ணு இருக்கு :))

Anonymous said...

அருமையான படங்கள். கமெண்ட்ஸும் சூப்பர்

பிரியமுடன்... said...

நல்லவேலை நான் தப்பிச்சேன்!! இதுக்குத்தான் அடிக்கடி வந்து எதையாவது எழுதி இப்படி சின்னபிள்ளைகளிடம் சிக்குவதில்லை! வாழ்த்துக்கள்!

பாபு said...

ரசிக்கும்படி இருந்தது

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய் ஆனந்த்.

நன்றி சின்ன அம்மிணி.

நன்றி பிரியமுடன்.

நன்றி பாபு.

Vidhya Chandrasekaran said...

அப்துல்லா அங்கிளோட பொண்ணுங்க வயச கேட்க சொல்றாரு சஞ்சய்:)

அமுதா said...

:-))

சந்தனமுல்லை said...

ஹேய் ஜூனியர்! போட்டோஸ் சூப்பர்! காமெண்ட்ஸூம்!

சந்தனமுல்லை said...

ம்ம்..கண்டிப்பா..மியூசிக் சாம்பிள் அனுபுங்க..சரியா! அப்புறம், ஒன்லி அக்காங்கதான் போலிருக்கே.வயசு குறைஞ்சிருந்தா gf-ஆ!! lol

ரவி said...

உங்க ஜூனியரின் கலாட்டாக்கள் சூப்பர் !!!!!!!!!

தமிழ் தோழி said...

நல்ல பதிவு. கலக்கலா இருக்கு படங்கள் எல்லாம். சூப்பர்.........

Vidhya Chandrasekaran said...

நன்றி அமுதா.

நன்றி முல்லை. கண்டிப்பா அனுப்பறேன்.

நன்றி செந்தழல் ரவி.

நன்றி தமிழ்தோழி.

கார்க்கிபவா said...

villu songs..

http://www.inisai.net/tamilsongs/newreleases/Villu/index.html

update ur junior's comments :)

தமிழ் அமுதன் said...

//கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??//

ஏன் இந்த ஓர வஞ்சனை நம்ம கார்க்கி ,ஏழுமலை இவங்கதான்
சரக்கடிப்பாங்களா? அப்போ நாங்க என்ன பால் குடிக்கிற பாப்பாவா?

///எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?///

எப்படி ஆண்ட்டின்னு சொல்லலாம்? பாட்டின்னு சொல்லி இருக்கணும்!

///நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) ///

தாரணி பிரியாவுக்கு கேக் பண்ண தெரியாதுன்னு உங்க பையன் கிட்டயும்
சொல்லியாச்சா?

//முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா? //

ஓகே ஆனா அம்மாகிட்ட ஐடியா கேக்க கூடாது

//என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.//

நூத்துல ஒரு வார்த்தை!

//நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.//

;;;))))//அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.//

பாருங்கப்பா வாரிசு அரசியல!


//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.//
சூப்பர்//ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//

ஆஹா! பாருங்கப்பா எங்க மாப்பிளைய சும்மா வெள்ளக்கார
தொர கணக்கா சும்மா ஜம்முன்னு வர்ரத! (அப்பா மாதிரியே அழகு)
பூ கொடுக்குறாராம்!
எங்க பொண்ணுக்கு வாங்க மாப்பிள வாங்க!

//கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.///

;;;))))

தாரணி பிரியா said...

சூப்பர் வித்யா :)

ஆமா கார்க்கி நீங்கதான் ப்ர்ஸ்ட் மாட்டியிருக்கிங்க‌

தாரணி பிரியா said...

//கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??//

ஹீம் ஜூனியர்க்கு கூட ஏழுமலை பத்தி தெரிஞ்சு போச்சா?

தாரணி பிரியா said...

//எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா//

good boy இப்படித்தான் குட்டி இருக்கணும் இந்த ரெண்டு அங்கிளும் ஒவர் குறும்புடா என்னன்னு வந்து ரெண்டு அடிவிட்டு கேளு ஒ.கே

தாரணி பிரியா said...

குட்டி நீ மட்டும்தான் என் கேக் மகிமை புரிஞ்சு இருக்கே . என் கேக்கை சாப்பிட்டா கண்டிப்பா இந்த மாதிரி எல்லாம் கஷ்டபட வேண்டாமுன்னு இவங்களுக்கு புரியற மாதிரி சொல்லு தங்கம்

தாரணி பிரியா said...

//முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?//


double ok நாங்க எல்லாம் கேக்க ரெடி

தாரணி பிரியா said...

//என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.
//

ஆமா உங்கம்மா சூப்பரா எழுதுவாங்க். ஜமால் , ரம்யா சூப்பரா காமெடி பண்ணுவாங்க. இதுல எல்லாம் சந்தேகம் வரக்கூடாது சரியா

தாரணி பிரியா said...

//நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.//

:)

தாரணி பிரியா said...

//அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.//

நீயும் தலைவர் படம் பார்ப்பியா?

தாரணி பிரியா said...

//பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்//

அட நீயும் ரஜினி ரசிகனா ஒ.கே

தாரணி பிரியா said...

//ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)//

ஹீம் நடத்து ராசா நடத்து :)

தாரணி பிரியா said...

//கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.
//

:) :) :) :) :) :) :) :) :)
என் ஸ்மைல் எப்படி இருக்கு சஞ்சய்

தாரணி பிரியா said...

// SK said...
// நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:) //

ஹி ஹி ஹி ஹி

தாரணி இங்க வந்து பாருங்க :-) குட்டிசுக்கு கூட உங்க விஷயம் தெரிஞ்சு இருக்கு :-)//


கேக் நல்லா இல்லைன்னாதான் இந்த ரியாக்சன். நான் செய்யற கேக் சூப்பரா இருக்குமுப்பா.

தாரணி பிரியா said...

ஜீவன் நீங்களுமா எனக்கு கேக் செய்ய தெரியும் என்ன கொஞ்சம் தீய்ச்சு போகும் அவ்வளவுதான் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹாஹா,
உங்க பையன் போட்டோவ வெச்சு செம கலாட்டா செஞ்சிருக்கீங்க.

ஒரு பூ, எத்தனை பொண்ணு -
யெப்பா சஞ்சய் - கொஞ்சம் உஷாரா இருக்க சொல்றேன் அமித்துவை.

அழகான போட்டோக்களோடு, சரியா கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க.

எனது அன்பை சொல்லிவிடுங்கள் சஞ்சயிடம்.