June 15, 2009

என்ன எழுதனும்? யாருக்கு சொல்லனும்?

ம்ம் என்ன எழுதலாம்? (நீ எது எழுதினாலும் மொக்கையாதான் இருக்கப்போகுது)
பிளாக் எழுத வந்த கதைய சொல்லலாமா? (திராபை மூவின்னு கிழிச்சு தொங்கவிட்ருவாங்க பரவாயில்லையா?)
சமூக அக்கறைக் கொண்ட பதிவு ஏதாவது (ஹூக்கும்)
பதிவர்கள் யார்கிட்டவாவது நம்ம பிளாகப் பத்தி எழுதச் சொல்லி கேட்டுப்பார்க்கலாம் (செல்ஃப் டேமேஜே மேல்)
சரி எதுவுமே எழுதத் தோணல. நன்றி மட்டும் சொல்லிடலாம். (இது தான் பெஸ்ட்)

ரொம்ப நேரமா யோசிச்சதன்??!! விளைவு தான் மேல நீங்க படிச்ச டயலாக்.
2007ல எழுத ஆரம்பிச்சு இப்பதான் 100வது பதிவு. குழந்தை, நேரமின்மை என்ற காரணங்களோடு சரக்கில்லை என்பது இன்னொரு முக்கியமான காரணம். பதிவுலகம் நிறையப் பாடங்களைக் கற்றுகொடுத்திருக்கிறது. நூறாவது பதிவாக ஸ்பெஷலாக எழுத எதுவும் தோணவில்லை. அதோடில்லாமல் வீட்டில் நிறைய வேலைகள். சரி நன்றி சொல்லி பதிவு போட்டுடலாம்ன்னு வந்துட்டேன். முதல்ல கொஞ்சமே கொஞ்சமாய் நேரத்த போனாப்போவுதுன்னு கொடுக்கிற ஜூனியருக்கு நன்றிகள் பல. மனிதர்களின் மனங்களைப் படிக்க உதவும் என் கணவருக்கு அடுத்தது. அப்புறம் போனாப்போகுதுன்னு என் இம்சையப் படிச்சு பாராட்டுற??!! உங்களுக்கும் டேங்யூ. டேங்யூ. இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......

47 comments:

Arun Kumar said...

congrats :)
அதுக்குள்ள 100 பதிவு வந்தாச்சா?

போன வருடம் சத்யம் பட விமர்சனத்துக்கு பின்னர் தான் தொடர்ச்சியாக எழுத ஆரம்பிச்சீங்க..

இப்ப ரொம்ப ரொம்ப அருமையாக எழுதுறீங்க..

All the Best..
100 பதிவு போட்டதுக்கு பெங்களூர் வந்தா அன்னபூர்ணி ரெஸ்டாரெண்ட்ல எனக்கு ட்ரீட் வைக்கனும் :))

Arun Kumar said...

# என்ன எழுதனும்? யாருக்கு சொல்லனும்?
# என்னா வில்லத்தனம்?
# என்ன திடிர்னு?
# என்னைத் தெரியுமா?

இந்த மாதம் ஸ்பெஷல் “ என்ன “ பதிவுகள்..

நர்சிம் said...

100 க்கு வாழ்த்துக்கள்...

வெண்பூ said...

சதமடித்ததற்கு வாழ்த்துகள் வித்யா..

Thamira said...

வாத்துகள் 100.!

தமிழ் அமுதன் said...

100 க்கு வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

அட நூறு பதிவு ஆச்சுங்களா வித்யா. வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

ஆகா..அடிச்சு ஆடுங்க வித்யா..இன்னும் பல ரெஸ்டாரண்ட் பதிவுகள், சினிமா பதிவுகள் காண வாழ்த்துகள்! :-)

அக்னி பார்வை said...

வாழ்த்துக்கள் இப்பொழுது 100க்கு இனி வரபோகும் 1000த்திற்க்கும் சேர்த்து...

:)

கார்க்கிபவா said...

100????

வாழ்த்துகள்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள்! :)

Vidhya Chandrasekaran said...

நன்றி அருண்.
நன்றி நர்சிம்.
நன்ரி வெண்பூ.
நன்றி ஆதி.
நன்றி ஜீவன்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி சந்தனமுல்லை.
நன்றி அக்னிபார்வை.
நன்றி கார்க்கி.
நன்றி பாலாஜி.
நன்றி சென்ஷி.

உண்மைத்தமிழன் said...

அதுக்குள்ள நூறா..?

வாழ்த்துக்கள்..

இன்னும் பத்து நூறு அடிக்க என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

Vijay said...

சென்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே 1000`மாவது பதிவை எதிர்நோக்குகிறோம் :-)

எம்.எம்.அப்துல்லா said...

நூறடிச்சா ஆடணும்..தெரியும்ல. இன்னும் ஆட்டத்த வேகமாக்கு

:))

மணிஜி said...

உங்கள் 100 வது பதிவு செம காமெடி...(அந்த டேங்யூ. டேங்யூ..கவுண்டரை ஞாபகபடுத்திவிட்டது...)வாழ்த்துக்கள்..

G3 said...

//அப்புறம் போனாப்போகுதுன்னு என் இம்சையப் படிச்சு பாராட்டுற??!! உங்களுக்கும் டேங்யூ. டேங்யூ//

unga imsaiya paarataravangaluku pona pogudhunnu thank u soldreengala !!!!

** Edho nammala mudinjadha konjam koluthi potaachu ** ;)))

G3 said...

100- vadhu pathivukku vaazhthukkal :)))))

Terrora post dhaan neenga podalae.. sari terrora naamalavadhu comment poduvomaenuu dhan munnadi commentu ;) Kandukkadheenga :)))

G3 said...

//இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்//

Niraya naatkala.. niraiya varushangalnu maathikonga :D

ஆகாய நதி said...

வாழ்த்துகள் வித்யா! :)

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்...
நினைப்பதெல்லாம் நடக்க!

Anonymous said...

வாழ்த்துகள் வித்யா, 100,100, 100 ன்னு போய்ட்டே இருக்க வாழ்த்துகள்.

மணிகண்டன் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

செஞ்சுரி போட்டதுக்கு வாழ்த்துக்கள்.

நான் இப்ப தான் இருபத்தஞ்சி.

மணிகண்டன் said...

congrats on your blog being mentioned in jayatv !

வெட்டி வேலு said...

உங்கள் இம்சைகள் தொடரட்டும்...

இன்னொரு 100 பதிவுகள் போட்டுட்ட உங்களுக்கு "இம்சை அரசி" பட்டம் குடுக்கப்படும் ...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....... //

நடந்துட்டா எங்க பாடு கஷ்டம்தான்னாலும் நிறைய்ய எழுதுங்க. 100 என்ன நீங்க சீக்கிரம் 1000மாவது போஸ்ட் போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

100வது பதிவாஆஅ.ஆஅ.ஆ...? வாழ்த்துக்கள்.

Deepa said...

வாழ்த்துக்கள் வித்யா

தராசு said...

வாழ்த்துக்கள் வித்யா.

100 க்கு பின்னால இன்னும் நிறைய சைபர் கூடிக்கிட்டே போகணும், எதவது ஒரு தொடர் ஆரம்பிங்க, வாராவாரம் பொழுது போறதே தெரியாது.

Dhiyana said...

வாழ்த்துகள் வித்யா..

Vidhya Chandrasekaran said...

நன்றி உண்மைத்தமிழன்.
நன்றி விஜய்.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி தண்டோரா.
நன்றி g3. (தப்பாவே எடுத்துக்கமாட்டேன்)

Vidhya Chandrasekaran said...

நன்றி ஆகாயநதி.
நன்றி ஊர்சுற்றி.
நன்றி மயில்.
நன்றி மணிகண்டன்.
நன்றி வெட்டிவேலு.
நன்றி நசரேயன்.
நன்றி தென்றலக்கா.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி தீபா.
நன்றி தராசு.
நன்றி தீஷு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

century ய இப்படி அடிச்சிட்டீங்களே.....இது உங்களுக்கே நல்லா இருக்கான்னு கேட்க மாட்டேன்....ஏன்னா... எங்களுக்கு ரொம்ப நல்லா இருந்தது.... (இனி இதையும் விட ரொம்ப சின்ன பதிவுகள இடுங்கோவன் என்ன.........)

பணி தொடர வாழ்த்துக்கள்......

இஞ்ச.... ஒருக்க நம்ம ஏரியாவுக்குள்ளும் வர்றது.........

www.safrasvfm.blogspot.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் வித்யா

Vidhya Chandrasekaran said...

நன்றி அபூ பக்கர்.
நன்றி அமித்து அம்மா.

सुREஷ் कुMAர் said...

100 க்கு வாழ்த்துக்கள்..

பட்டாம்பூச்சி said...

100 க்கு வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

கொஞ்சம் லேட்ட்...வாழ்த்துகள் வித்யா

விக்னேஷ்வரி said...

இன்னும் நீண்ட நாட்களுக்கு எல்லாரையும் இம்சிக்கனும்னு ஆசையாயிருக்கு. //

கலக்குங்க....

Vijay said...
சென்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள். சீக்கிரமே 1000`மாவது பதிவை எதிர்நோக்குகிறோம் //

என்னா வில்லத்தனம்...

jothi said...

வாழ்த்துக்கள் வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி சுரேஷ் குமார்.
நன்றி பட்டாம்பூச்சி.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி ஜோதி.

You Can.. You Will.. said...

உங்கள் பதிவு படிக்க தூண்டுகிறது... பாண்டியை பற்றிய உங்கள் பதிவு நன்று.. தொடர்ந்து எழுதவும்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நான் ஒரு தடவை வாழ்த்துச் சொன்னா

நூறு தடவை வாழ்த்துச் சொன்ன மாதிரி

இதை நான் சொல்லலை , சூப்பர்ஸ்டார் சொல்கிறார்


:-)))

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

வாங்க என் பக்கத்துக்கு....

நாமக்கல் சிபி said...

100 க்கு வாழ்த்துகள்