October 28, 2010

மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்

நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

40 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...

நட்புடன் ஜமால் said...

வைகோ & அமிர்கான் ராக்ஸ்

☀நான் ஆதவன்☀ said...

கடைசி படம் சூப்பர் :))))

Anonymous said...

ஆமிர் கான் மேட்டர் டாப்! :)

வரதராஜலு .பூ said...

எல்லாமே சூப்பர்

துளசி கோபால் said...

ரொம்பப் பிடிச்சது தலைப்புலே இருக்கும் சரியான உச்சரிப்பு.

ஆமீரைச் சொல்றேன், வித்யா.

எல் கே said...

hahahaha

Rajalakshmi Pakkirisamy said...

உங்களுக்குள்ள இப்படி ஒரு தெறமையா?

தமிழ் அமுதன் said...

கலக்கல்ஸ்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

Unknown said...

superungo

Guna said...

ஆமிர்கான் comment super

Chitra said...

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

.... Good plan!!!

Ameer: சான்சே இல்லை.

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்...

மணிகண்டன் said...

ரொம்ப நல்லா வந்து இருக்குங்க.

குசும்பன் எல்லாம் தோத்துட்டாரு :)-

தினேஷ் said...

ஆமிர்கான் ஜூப்பரு..

விஜி said...

காப்டன்னா உங்களுக்கு தனிப்ப்ரியம்னு தெரியுது :)))

Unknown said...

:-)))))

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... எல்லாமே கலக்கல். அடுத்த முறை தலைப்பு பெட்டரா வைங்க. ஏன்னா மேட்டர் அவ்ளோ டக்கர்.

ஈரோடு கதிர் said...

super

பவள சங்கரி said...

எல்லாமே கலக்கல் வித்யா.......சூப்பர்.

கவிதா | Kavitha said...

எனக்கு மாம்பழ ஐயா து தான் பிடிச்சி இருக்கு.. :)

Unknown said...

last one is super.

Thanglish Payan said...

Superb photos..

'பரிவை' சே.குமார் said...

Vaiko... khan...

Rendum matrathaivida kalakkal.

Thamira said...

கலக்கல்ஸ். குசும்பனுக்கு ஒரு அட்டகாச போட்டி. குறிப்பாக வைகோ, ஆமிர் பின்னீட்டிங்க..

Anisha Yunus said...

3 Idiots படத்தை தமிழ்ல எடுக்கறப்பதான் ஆமிருக்கு தான் எவ்ளோ பெரிய இடியட்னு தெரியுது போல. மன்மோகன்சிங்தான் இந்த மாதிரி போட்டிக்கெல்லாம் நல்லா (with perfect pose)உதவறார். :))

மணிநரேன் said...

:)

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜய் ஆனந்த்.
நன்றி நட்புடன் ஜமால்.
நன்றி ஆதவன்.
நன்றி பாலாஜி.
நன்றி வரதராஜலு.
நன்றி துளசி மேடம்.
நன்றி LK.

Vidhya Chandrasekaran said...

நன்றி ராஜி (இது ட்ரெய்லர் தான்ம்மா. மெயின் பிக்சரப் பார்த்தா மெரண்டுடுவ).

நன்றி தமிழ் அமுதன்.
நன்றி டிவிஆர் சார்.
நன்றி மணிவண்ணன்.
நன்றி குணா.
நன்றி சித்ரா.
நன்றி அமுதா கிருஷ்ணா.

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன் (அய்யோ அவர் லெவலுக்கெல்லாம் சான்ஸே இல்லைங்க).

நன்றி தினேஷ்.

நன்றி விஜி(ஹி ஹி நம்ம கேப்டன்) .

நன்றி தஞ்சாவூரான்.
நன்றி விக்கி.
நன்றி கதிர்.
நன்றி சங்கரி மேடம்.

Vidhya Chandrasekaran said...

நன்றி கவிதா.
நன்றி நவீன்குமார்.
நன்றி தங்கலீஷ் பையன்.
நன்றி குமார்.
நன்றி ஆதி.
நன்றி அன்னு.
நன்றி மணிநரேன்.

நர்சிம் said...

கலக்கல்.

மங்குனி அமைச்சர் said...

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.////

இந்த வசனமும் போடவும் சூப்பர் மேடம் , நினச்சு நினச்சு சிரிச்சேன்

பின்னோக்கி said...

ஜெமினி சர்க்கஸ் படிச்சுட்டு சிரிப்பு :)

மனோ சாமிநாதன் said...

வைகோ, ராமதாஸ் பற்றிய, புகைப்படங்களுக்குப் பொருத்தமான வசனங்கள் மிக அழகு வித்யா!

சந்திர வம்சம் said...

புகைப்படங்களய் இணய்த்து அழகாக எழுதுவது ஒரு கலை! ம்ம்ம்ம்!!!

CS. Mohan Kumar said...

Excellent. Terrific sense of humour. I like Aamir's comment & Vaiko's comment very much. Pl. continue like this kind of fun at intervals.

R.Gopi said...

கேப்டனை சரியாக ஒரு “பிடி” பிடித்ததால், “விருத்தகிரி” படத்தின் பிரிவியூ ஷோ முழுதுக்குமான டிக்கெட் உங்களுக்கு ஃப்ரீ.....

சொல்ல மறந்துட்டேன். இடைவேளையின் போது கூட ப்ரிவியூ தியேட்டரின் கதவை திறக்க மாட்டோம்.. பாதியில தப்பிச்சு போயிட்டீங்கன்னா??

FunScribbler said...

ஹாஹா...அமீர்'s one is tooooo good:)))